Category: கனடா காரை கலாச்சார மன்றத்தின் பொங்கல் விழா

கனடா காரை கலாச்சார மன்றத்தின் பொங்கல் விழா !!!

CKCA logoIMG_1245 (Copy) (Copy)

 

 

 

கனடா ஆதிசிவன் ஆலயத்தில் கனடா காரை கலாச்சார மன்றத்தின்  பொங்கல் விழா 15.01.2016 வெள்ளிக்கிழமை மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது. 

கனடா காரை கலாச்சாரமன்றத்தின் சார்பாக திரு. கந்தையா யோகேஸ்வரன் 

அவர்கள் இணைப்பாளராக இந்நிகழ்வுகளை மிகவும் சிறப்பான முறையில் ஒழுங்கமைப்பு செய்திருந்தார்.

சிறுவர்களின் கலைநிகழ்வாக இன்னிசை கச்சேரி சிறப்பாக நடைபெற்றது.சிறப்பு நிகழ்வாகதமிழரும் தைபொங்கலும் பற்றி ரொறன்ரோ தமிழ் கல்விச் சபை

அதிபராக கடமையாற்றும் திரு.பொன்னையா விவேகானந்தன் அவர்களின் 

சொற்பொழிவும்இடம்பெற்றது. தமிழ் மொழியே உலகின் மிகவும் பழைமையான மொழி என்பதையும் கனடாவில் வாழும் நாம், ஏன் எமது பிள்ளைகளிற்கு தமிழ்மொழி கற்பிக்க வேண்டும் எனவும் விளக்கினார். ஆவலுடன் சிறார்கள் அதனை செவிமடுத்ததை காண கூடியதாக இருந்தது. நிகழ்சிகள் யாவும் மிகவும் சிறப்பாக நடைபெற்றன. 

ஆதிசிவன் ஆலய பரிபாலகரும் பல் மருத்துவ நிபுணருமான ஆதிகணபதிசோமசுந்தரம் அவர்கள் தமது உரையில் கனடா காரை கலாசாரமன்றம் கனடாவில் வாழும் காரைநகர் மக்களின் பிள்ளைகளிற்கு தமிழ் சமயத்தை வளர்ப்பதற்கு ஆவன செய்ய வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.மேலும் தமது உரையில் ஊர் மன்றங்களால் சேகரிக்கப்படும் நிதியில் பெரும் பகுதி இங்கு கனடாவில் வாழும் தமிழ் மக்களின் பிள்ளைகளிற்கு தமிழ்,சமயத்தை வளர்ப்பதற்கு பயன் படுத்தப்படவேண்டும் என்றும் கூறினார்.

2014 ஆம் ஆண்டு கனடா காரை கலாச்சார மன்றத்தினால் ஆரம்பித்து வைக்கப்பட்ட இப்பொங்கல் விழா இவ்வருடம் மிகவும் பக்தி பூர்வமாகவும் அதிகளவு மக்கள் கலந்து கொள்ளவும், சிறப்பான முறையில் நடைபெற்றிருப்பதானது இனிவரும் காலங்களில் கனடா காரை மக்கள் தமது பிள்ளைகளிற்கு தமிழரின் பாரம்பரிய விழாக்களில் ஒன்றான தைபொங்கல் நிகழ்வினை மேலும் ஆர்வத்துடன் எடுத்துச்செல்வார்கள் என்பதற்கு இவ்விழா எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.

IMG_1170 (Copy) (Copy) IMG_1172 (Copy) (Copy) IMG_1173 (Copy) (Copy) IMG_1174 (Copy) (Copy) IMG_1175 (Copy) (Copy) IMG_1176 (Copy) (Copy) IMG_1178 (Copy) (Copy) IMG_1179 (Copy) (Copy) IMG_1180 (Copy) (Copy) IMG_1181 (Copy) (Copy) IMG_1182 (Copy) (Copy) IMG_1183 (Copy) (Copy) IMG_1184 (Copy) (Copy) IMG_1185 (Copy) (Copy) IMG_1186 (Copy) (Copy) IMG_1187 (Copy) (Copy) IMG_1188 (Copy) (Copy) IMG_1189 (Copy) (Copy) IMG_1190 (Copy) (Copy) IMG_1191 (Copy) (Copy) IMG_1192 (Copy) (Copy) IMG_1194 (Copy) (Copy) IMG_1195 (Copy) (Copy) IMG_1198 (Copy) (Copy) IMG_1200 (Copy) (Copy) IMG_1201 (Copy) (Copy) IMG_1202 (Copy) (Copy) IMG_1203 (Copy) (Copy) IMG_1204 (Copy) (Copy) IMG_1205 (Copy) (Copy) IMG_1206 (Copy) (Copy) IMG_1207 (Copy) (Copy) IMG_1208 (Copy) (Copy) IMG_1209 (Copy) (Copy) IMG_1210 (Copy) (Copy) IMG_1211 (Copy) (Copy) IMG_1212 (Copy) (Copy) IMG_1213 (Copy) (Copy) IMG_1214 (Copy) (Copy) IMG_1215 (Copy) (Copy) IMG_1216 (Copy) (Copy) IMG_1217 (Copy) (Copy) IMG_1218 (Copy) (Copy) IMG_1219 (Copy) (Copy) IMG_1220 (Copy) (Copy) IMG_1221 (Copy) (Copy) IMG_1222 (Copy) (Copy) IMG_1223 (Copy) (Copy) IMG_1224 (Copy) (Copy) IMG_1225 (Copy) (Copy) IMG_1226 (Copy) (Copy) IMG_1227 (Copy) (Copy) IMG_1228 (Copy) (Copy) IMG_1229 (Copy) (Copy) IMG_1230 (Copy) (Copy) IMG_1231 (Copy) (Copy) IMG_1232 (Copy) (Copy) IMG_1233 (Copy) (Copy) IMG_1234 (Copy) (Copy) IMG_1235 (Copy) (Copy) IMG_1236 (Copy) (Copy) IMG_1238 (Copy) (Copy) IMG_1239 (Copy) (Copy) IMG_1240 (Copy) (Copy) IMG_1241 (Copy) (Copy) IMG_1242 (Copy) (Copy) IMG_1243 (Copy) (Copy) IMG_1244 (Copy) (Copy) IMG_1245 (Copy) (Copy) IMG_1246 (Copy) (Copy) IMG_1247 (Copy) (Copy) IMG_1249 (Copy) (Copy) IMG_1250 (Copy) (Copy) IMG_1251 (Copy) (Copy) IMG_1252 (Copy) (Copy) IMG_1253 (Copy) (Copy) IMG_1254 (Copy) (Copy) IMG_1255 (Copy) (Copy) IMG_1256 (Copy) (Copy) IMG_1257 (Copy) (Copy) IMG_1258 (Copy) (Copy) IMG_1259 (Copy) (Copy) IMG_1260 (Copy) (Copy) IMG_1261 (Copy) (Copy) IMG_1262 (Copy) (Copy) IMG_1263 (Copy) (Copy) IMG_1264 (Copy) (Copy) IMG_1265 (Copy) (Copy) IMG_1266 (Copy) (Copy) IMG_1267 (Copy) (Copy) IMG_1268 (Copy) (Copy) IMG_1269 (Copy) (Copy) IMG_1270 (Copy) (Copy) IMG_1271 (Copy) (Copy) IMG_1273 (Copy) (Copy) IMG_1275 (Copy) (Copy) IMG_1276 (Copy) (Copy) IMG_1277 (Copy) (Copy) IMG_1278 (Copy) (Copy) IMG_1279 (Copy) (Copy) IMG_1281 (Copy) (Copy) IMG_1282 (Copy) (Copy) IMG_1284 (Copy) (Copy) IMG_1285 (Copy) (Copy) IMG_1286 (Copy) (Copy) IMG_1288 (Copy) (Copy) IMG_1290 (Copy) (Copy) IMG_1291 (Copy) (Copy) IMG_1292 (Copy) (Copy) IMG_1293 (Copy) (Copy) IMG_1294 (Copy) (Copy) IMG_1296 (Copy) (Copy) IMG_1297 (Copy) (Copy) IMG_1298 (Copy) (Copy) IMG_1299 (Copy) (Copy) IMG_1300 (Copy) (Copy) IMG_1301 (Copy) (Copy) IMG_1302 (Copy) (Copy) IMG_1305 (Copy) (Copy) IMG_1306 (Copy) (Copy) IMG_1307 (Copy) (Copy) IMG_1308 (Copy) (Copy) IMG_1310 (Copy) (Copy) IMG_1311 (Copy) (Copy) IMG_1313 (Copy) (Copy) IMG_1314 (Copy) (Copy) IMG_1315 (Copy) (Copy) IMG_1316 (Copy) (Copy) IMG_1318 (Copy) (Copy) IMG_1319 (Copy) (Copy) IMG_1320 (Copy) (Copy) IMG_1321 (Copy) (Copy) IMG_1322 (Copy) (Copy) IMG_1324 (Copy) (Copy) IMG_1325 (Copy) (Copy) IMG_1326 (Copy) (Copy) IMG_1327 (Copy) (Copy) IMG_1328 (Copy) (Copy) IMG_1329 (Copy) (Copy) IMG_1330 (Copy) (Copy) IMG_1331 (Copy) (Copy) IMG_1332 (Copy) (Copy) IMG_1333 (Copy) (Copy) IMG_1334 (Copy) (Copy) IMG_1335 (Copy) (Copy) IMG_1336 (Copy) (Copy) IMG_1338 (Copy) (Copy) IMG_1340 (Copy) (Copy) IMG_1344 (Copy) (Copy) IMG_1346 (Copy) (Copy) IMG_1347 (Copy) (Copy) IMG_1348 (Copy) (Copy) IMG_1350 (Copy) (Copy) IMG_1351 (Copy) (Copy) IMG_1352 (Copy) (Copy) IMG_1353 (Copy) (Copy) IMG_1354 (Copy) (Copy) IMG_1355 (Copy) (Copy) IMG_1356 (Copy) (Copy) IMG_1358 (Copy) (Copy) IMG_1359 (Copy) (Copy) IMG_1361 (Copy) (Copy) IMG_1362 (Copy) (Copy) IMG_1363 (Copy) (Copy) IMG_1364 (Copy) (Copy) IMG_1365 (Copy) (Copy) IMG_1367 (Copy) (Copy) IMG_1369 (Copy) (Copy) IMG_1370 (Copy) (Copy) IMG_1371 (Copy) (Copy) IMG_1372 (Copy) (Copy) IMG_1374 (Copy) (Copy) IMG_1375 (Copy) (Copy) IMG_1376 (Copy) (Copy) IMG_1377 (Copy) (Copy) IMG_1379 (Copy) (Copy) IMG_1380 (Copy) (Copy) IMG_1382 (Copy) (Copy) IMG_1383 (Copy) (Copy) IMG_1384 (Copy) (Copy) IMG_1385 (Copy) (Copy) IMG_1386 (Copy) (Copy) IMG_1387 (Copy) (Copy)

கனடா-காரை கலாசார மன்றத்தின் பொங்கல் விழா! 14.01.2015

கனடா காரை கலாசார மன்றம் 2014ம் ஆண்டு முதல் தைப்பொங்கல் திருநாளினை பொங்கல் பொங்கி வழிபாட்டுடன் கொண்டாடி வருகின்றது.

இவ்வருடமும் 04.01.2015 புதன்கிழமை கனடாவில் பொங்கல் தினத்தன்று ஆதி சிவன் ஆலயத்தில் பொங்கல் பொங்கி வழிபாட்டுடன் சிறப்பாக நடைபெற்றது. இப்பொங்கல் விழாவில் கனடா காரை கலாசார மன்றத்தின் தமிழ், சமய வகுப்புகளில் கலந்து கொள்ளும் சிறார்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.படங்கள் இணைக்கப்பட்டுள்ளன.

கடந்த வருடம் முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ள தமிழ், சமய, யோகா, பிரென்ஞ் வகுப்புக்கள் செவ்வாய், புதன் கிழமைகளில் நடைபெற்று வருகின்றது குறிப்பிடத்தக்கது. நத்தார் விடுமுறையை தொடர்ந்து மீண்டும் யனவரி 21 தமிழ். சமய வகுப்புக்கள் ஆரம்பமாகவுள்ளது.

புதிதாக இணைந்து கொள்ள விரும்புபவர்கள் இணைந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.

IMG_3635 (Copy) IMG_3639 (Copy) IMG_3640 (Copy) IMG_3644 (Copy) IMG_3647 (Copy) IMG_3648 (Copy) IMG_3649 (Copy) IMG_3652 (Copy) IMG_3653 (Copy) IMG_3654 (Copy) IMG_3656 (Copy) IMG_3657 (Copy) IMG_3658 (Copy) IMG_3659 (Copy) IMG_3660 (Copy) IMG_3661 (Copy) IMG_3662 (Copy) IMG_3663 (Copy) IMG_3664 (Copy) IMG_3665 (Copy) IMG_3666 (Copy) IMG_3667 (Copy) IMG_3668 (Copy) IMG_3669 (Copy) IMG_3670 (Copy) IMG_3671 (Copy) IMG_3672 (Copy) IMG_3673 (Copy) IMG_3675 (Copy) IMG_3681 (Copy) IMG_3682 (Copy) IMG_3683 (Copy) IMG_3690 (Copy) IMG_3697 (Copy) IMG_3698 (Copy) IMG_3700 (Copy) IMG_3701 (Copy) IMG_3706 (Copy) IMG_3707 (Copy) IMG_3716 (Copy) IMG_3717 (Copy) IMG_3718 (Copy) IMG_3719 (Copy) IMG_3721 (Copy) IMG_3724 (Copy) IMG_3728 (Copy) IMG_3729 (Copy) IMG_3730 (Copy) IMG_3731 (Copy) IMG_3732 (Copy) IMG_3733 (Copy) IMG_3734 (Copy) IMG_3735 (Copy) IMG_3736 (Copy) IMG_3737 (Copy) IMG_3742 (Copy) IMG_3745 (Copy) IMG_3756 (Copy) IMG_3758 (Copy) IMG_3761 (Copy) IMG_3763 (Copy) IMG_3769 (Copy) IMG_3772 (Copy) IMG_3773 (Copy) IMG_3779 (Copy) IMG_3780 (Copy) IMG_3781 (Copy) IMG_3782 (Copy)

 

கனடா-காரை கலாச்சார மன்றத்தினால் நடத்தப்படும் பொங்கல் விழா

7

கனடா-காரை கலாச்சார மன்றத்தினால் தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் தினத்தன்று பொங்கல் விழா நடத்தப்பட இருக்கின்றன.

இடம்: ஆதி அருள் நெறி மன்றம், 2191 Warden Ave (Warden & Sheppard)
 
நேரம்: புதன்கிழமை, (14-01-2015) மாலை 6:30 மணி
 
 
தொடர்புகளுக்கு:
 
கனடா-காரை கலாச்சார மன்றம்
மின்னஞ்சல்: karainagar@gmail.com
தொலைபேசி: (416) 642-4912

 

கனடா-காரை கலாச்சார மன்றத்தினால் நடாத்திய தைப்பொங்கல் விழா

கனடா-காரை கலாச்சார மன்றத்தினால் நடத்தப்படும் பொங்கல் விழாவும் தமிழ், சமய, யோகாசன வகுப்புகளுக்கான கால்கோல்விழாவும்

எமது இளம் தலைமுறையினர் எமது மொழி, பண்பாடு, சமயம் என்பவற்றை அறிந்து கொள்ளவும், அவர்களின் உடலாரோக்கியத்தையும் மன அமைதியையும் பேணும் நோக்கத்துடனும் கனடா-காரை கலாச்சார மன்றத்தினால் தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் தினத்தன்று பொங்கல் விழாவும், தமிழ், சமய. யோகாசன வகுப்புகளுக்கான கால்கோல் விழாவும் நடத்தப்பட இருக்கின்றன.


இடம்: ஆதி அருள் நெறி மன்றம், 2191 Warden Ave (Warden & Sheppard)

 

நேரம்: செவ்வாய்க்கிழமை, (14-01-2014) மாலை 6:00 மணி

 

மேற்கூறிய வகுப்புகள் கனடா-காரை கலாச்சார மன்றத்தினால் இலவசமாக நடத்தப்படவிருக்கின்றன. இவ்வகுப்புகளில் இணைந்து பயில விரும்பும் மாணவர்கள் தொடர்பு கொள்ளவும்.

 

தொடர்புகளுக்கு:

 

கனடா-காரை கலாச்சார மன்றம்
மின்னஞ்சல்: karainagar@gmail.com
தொலைபேசி: (416) 642-4912