Category: காணொளிகள்

காரைநகர் களபூமி பாலாவோடை குறிஞ்சாக்குளி ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில் 25.05.2023 வியாழக்கிழமை இடம்பெற்ற கொடியேற்றத் திருவிழா காணொளி!

காரைநகர் களபூமி தன்னை சித்தி விநாகயகர் ஆலயத்தில் 14.05.2023 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்ற தீர்த்தத்திருவிழா!

காரைநகர் களபூமி தன்னை சித்தி விநாகயகர் ஆலயத்தில் 13.05.2023 சனிக்கிழமை அன்று நடைபெற்ற தேர்த்திருவிழா!

காரைநகர் களபூமி தன்னை சித்தி விநாகயகர் ஆலயத்தில் 12.05.2023 வெள்ளிக்கிழமை அன்று நடைபெற்ற சப்பறத்திருவிழா!

காரைநகர் வியாவில் ஐயனார் ஆலயத்தில் 03.05.2023 புதன்கிழமை அன்று நடைபெற்ற மகா கும்பாபிஷேகம்!

காரைநகர் மணற்காடு ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில் 20.03.2023 திங்கட்கிழமை நடைபெற்ற தேர்த் திருவிழா!

காரைநகர் மணற்காடு முத்துமாரி அம்மன் கோவில் தேர்த் திருவிழா 20.03.2023 திங்கட்கிழமை அன்று இலங்கை நேரம் காலை 5.30மணி முதல் சிவன் தொலைகாட்சி ஊடாக நேரலையாக காண்பிக்கப்படும்.

காரைநகர் மணற்காடு ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில் 14.03.2023 நடைபெற்ற 8ஆம் நாள் திருவிழா!

காரைநகர் மணற்காடு ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில் 09.03.2023 வியாழக்கிழமை நடைபெற்ற 3ஆம் நாள் திருவிழா!

காரைநகர் மணற்காடு ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில் 08.03.2023 புதன்கிழமை நடைபெற்ற 2ஆம் நாள் திருவிழா!

காரைநகர் வலந்தலை மடத்துக்கரை அம்மன் ஆலயத்தில் 07.03.2023 நடைபெற்ற பூங்காவனத் திருவிழா!

காரைநகர் மணற்காடு ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில் 07.03.2023 செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கொடியேற்றத் திருவிழா!

காரைநகர் வலந்தலை மடத்துக்கரை அம்மன் ஆலயத்தில் 06.03.2023 நடைபெற்ற தீர்த்தத் திருவிழா!

காரைநகர் வலந்தலை மடத்துக்கரை அம்மன் ஆலயத்தில் 05.03.2023 நடைபெற்ற தேர்த் திருவிழா!

காரைநகர் வலந்தலை மடத்துக்கரை அம்மன் ஆலயத்தில் 04.03.2023 நடைபெற்ற சப்பறத் திருவிழா!

காரைநகர் வலந்தலை மடத்துக்கரை அம்மன் ஆலயத்தில் 02.03.2023 நடைபெற்ற புதிய சப்பற வெள்ளோட்டம்!

காரைநகர் வலந்தலை மடத்துக்கரை அம்மன் ஆலயத்தில் 27.02.2023 நடைபெற்ற 4ஆம் திருவிழா!

காரைநகர் வலந்தலை மடத்துக்கரை அம்மன் ஆலயத்தில் 24.02.2023 நடைபெற்ற கொடியேற்றத் திருவிழா!

01.01.2023 அன்று நடைபெற்ற காரைசலஞ்சேர்ஸ் விளையாட்டுக்கழகத்தின் திறப்பு விழாவும் பரிசளிப்பும்!

காரைநகர் கிழவன்காடு கலாமன்றம் நடாத்திய தெய்வீக கலையரங்கு! (02.01.2023)

அமரர் கலாநிதி ஜோன் மனோகரன் கென்னடி விஜயரத்தினம் அவர்களின் ஞாபகார்த்த பேச்சுப் போட்டியும் பரிசளிப்பு விழாவும்! (10.01.2023)

காரைநகர் ஈழத்துச் சிதம்பரத்தில் 06.01.2023 வெள்ளிக்கிழமை நடைபெற்ற தீர்த்தத் திருவிழா!

காரைநகர் களபூமி இந்து இளைஞர் மன்றம் பெருமையுடன் நடாத்திய களபூமி கதம்பம் நிகழ்வு! (04.01.2023)

வெளிநாடு செல்பவர்களுக்கான தொழிற் கல்வித் தகமைகள்!

 

வெளிநாடு செல்பவர்களுக்கான தொழிற் கல்வித் தகமைகள்.

மேற்படி விடயம் சம்பந்தமாக இலங்கையிலுள்ள வசந்தம் தொலைக்காட்சி நிறுவனத்தினால் என்னை வரவழைத்து 19.09.2022 மக்கள் சேவை நிகழ்ச்சியின் ஊடாக எனது நேர்காணல் ஒளிபரப்பப்பட்டது. இதன் நோக்கமானது இலங்கையிலுள்ள இளைஞர் யுவதிகள் G.C.E (O/L), A/L படித்து சித்தியடைந்தோ அல்லது சித்தியடையாமலோ இருக்கின்ற மாணவர்கள் தங்கள் எதிர்கால தொழில்த்துறையை நோக்கிய கல்வியை இலங்கையிலுள்ள 39 தொழில்நுட்பக் கல்லூரிகளில் தமது விருப்பத்திற்கேற்ற துறைகளை தெரிவு செய்து பூரணப்படுத்தி பயிற்சியும் பெற்று உள்நாட்டிலேயோ அல்லது வெளிநாட்டிலேயோ வேலை செய்வதற்கான நேர்காணல் ஆகும். இந்நிகழ்வை இந்த https://www.youtube.com/watch?v=ZxdoWm5GesE இணைப்பின் மூலம் பார்க்கலாம்.

சுப்பையா பரமேஸ்வரன்
இலங்கை தொழில் நுட்பக்கல்வி சேவை வகுப்பு 1 – SLTES I

கனடா காரை கலாச்சார மன்றத்தினால் ஆண்டுதோறும் நடத்தப்படும் திருவாதிரைத் திருவிழா 06.01.2023 அன்று நடைபெற்றது!

காரைநகர் ஈழத்துச் சிதம்பரத்தில் 06.01.2023 வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆருத்திரா அபிஷேகம் !

காரைநகர் மணிவாசகர் சபை‌ விழாவில் இடம்பெற்ற அமுதீசர் சச்சிதானந்தன் அவர்களின் கர்நாடக இசைக் கச்சேரி! (05.01.2023)

காரைநகர் ஈழத்துச் சிதம்பரத்தில் 04.01.2023 புதன்கிழமை நடைபெற்ற திருவாதிரை 8ம் நாள் திருவிழா! (காணொளி)

காரைநகர் ஈழத்துச் சிதம்பரத்தில் 03.01.2023 செவ்வாய்க்கிழமை நடைபெற்ற திருவாதிரை 7ம் நாள் திருவிழா! (காணொளி)

காரைநகர் ஈழத்துச் சிதம்பரத்தில் 02.01.2023 திங்கட்கிழமை நடைபெற்ற திருவாதிரை 6ம் நாள் திருவிழா! (காணொளி)