வெளிநாடு செல்பவர்களுக்கான தொழிற் கல்வித் தகமைகள்!

 

வெளிநாடு செல்பவர்களுக்கான தொழிற் கல்வித் தகமைகள்.

மேற்படி விடயம் சம்பந்தமாக இலங்கையிலுள்ள வசந்தம் தொலைக்காட்சி நிறுவனத்தினால் என்னை வரவழைத்து 19.09.2022 மக்கள் சேவை நிகழ்ச்சியின் ஊடாக எனது நேர்காணல் ஒளிபரப்பப்பட்டது. இதன் நோக்கமானது இலங்கையிலுள்ள இளைஞர் யுவதிகள் G.C.E (O/L), A/L படித்து சித்தியடைந்தோ அல்லது சித்தியடையாமலோ இருக்கின்ற மாணவர்கள் தங்கள் எதிர்கால தொழில்த்துறையை நோக்கிய கல்வியை இலங்கையிலுள்ள 39 தொழில்நுட்பக் கல்லூரிகளில் தமது விருப்பத்திற்கேற்ற துறைகளை தெரிவு செய்து பூரணப்படுத்தி பயிற்சியும் பெற்று உள்நாட்டிலேயோ அல்லது வெளிநாட்டிலேயோ வேலை செய்வதற்கான நேர்காணல் ஆகும். இந்நிகழ்வை இந்த https://www.youtube.com/watch?v=ZxdoWm5GesE இணைப்பின் மூலம் பார்க்கலாம்.

சுப்பையா பரமேஸ்வரன்
இலங்கை தொழில் நுட்பக்கல்வி சேவை வகுப்பு 1 – SLTES I