Category: காரை ஒன்றுகூடல்

கனடா காரை கலாச்சார மன்றம் கோடை கால வருடாந்த ஒன்று கூடல்

CKCA-Gettogether Aug 23-20150001

கனடா-காரை கலாச்சார மன்றத்தின் வருடாந்த கோடைகால ஒன்றுகூடல் 12.07.2015

Get_to_gether_karai__2015_copy

கனடா-காரை கலாச்சார மன்றத்தின் வருடாந்த கோடைகால ஒன்றுகூடல் 12.07.2015

Get_to_gether_karai__2015_copy

காரை ஒன்றுகூடல் 2014 காணொளி

CKCA LOGO (Copy)

கனடா-காரை கலாச்சார மன்றம் நடாத்திய ‘காரை ஒன்றுகூடல் – 2014’ நிகழ்வுகளின் விபரம்! அனுசரணையாளர்கள், பரிசுபெற்றோர், நிதி நிலமை!

கனடா-காரை கலாச்சார மன்றத்தின் வருடாந்த நிகழ்வுகளில் கனடா காரை மக்களின் பெரும் ஆதரவுடன் இடம்பெற்று வரும் காரை ஒன்றுகூடல் நிகழ்வு இவ்வருடம் 06.07.2014 அன்று கோலாகலமாக நடைபெற்றது. இந்நிகழ்வுகளிற்கு அனுசரணை வழங்கியவர்கள், பங்கு பற்றியவர்கள், இந்நிகழ்வினை நடாத்துவதற்கு பல வழிகளிலும் உதவி வழங்கியவர்கள் அனைவருக்கும் கனடா காரை கலாச்சார மன்றம் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கின்றது.
'காரை ஒன்றுகூடல் – 2014' நிகழ்;வு காரைநகர் ஆரம்ப பாடசாலைகளின் அபிவிருத்திக்கு உதவும் நோக்குடன் இவ்வருடம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. அனுசரணையாளர்கள் வழங்கிய நிதி உதவிகள் மூலமும் கலந்து கொண்ட காரை மக்கள் வழங்கிய நிதி உதவிகள் மூலமும் இவ்வருட ஒன்றுகூடல் மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்றுள்ளதுடன் காரைநகர் ஆரம்ப பாடசாலைகளின் அபிவிருத்திக்கென 2,300 டொலர்கள் வரையில் அனுப்புவதற்கும் கிடைக்கப்பெற்றுள்ளது. ஊர் நினைவுகளோடு கலந்து சிறப்பித்த கனடா வாழ் காரை மக்கள் அனைவருக்கும் நன்றி!
கனடா காரை கலாச்சார மன்றத்தினால் முன்னெடுக்கப்டுகின்ற ஆரம்ப பாடசாலைகளின் அபிவிருத்திக்கு உதவுவதற்கு மேற்கொண்டு நீங்கள் நிதி உதவி வழங்கமாறு கேட்டுக் கொள்கின்றோம். மேற்கொண்டு நீங்கள் வழங்கும் நிதி முழுமையாக இந்நிதியுடன் சேர்த்துக் கொள்ளப்பட்டு ஆரம்ப பாடசாலைகளின் வளர்ச்சிக்காக அனுப்பி வைக்கப்படவுள்ளது.

கனடா காரை கலாச்சார மன்றம்

கனடா காரை கலாச்சார மன்றத்தின் ஒன்று கூடல் 2014 வரவு செலவு அறிக்கை,

அனுசரணை வழங்கியவர்களின் பெயர் விபரங்கள்:

இங்கே அழுத்துக

 

கனடா காரை கலாச்சார மன்றம் நடாத்திய 'காரை ஒன்றுகூடல் – 2014' விளையாட்டு போட்டிகளில் பரிசு பெற்ற போட்டியாளர்கள் விபரம்:

50 மீற்றர் ஓட்டம் – 5 வயது ஆண்கள்
1வது இடம்: கஜானன் வரதராஜா
2வது இடம்: அஜீஷ் ஜெகன்
3வது இடம்: அனக்ஷன் நந்தகுமார்

50 மீற்றர் ஓட்டம் – 5 வயது பெண்கள்
1வது இடம்: விதுஸா ஜெயரத்தினம்
2வது இடம்: பைரவி சிவராசா
3வது இடம்: தயானி நடனசபேசன்

பழம் பொறுக்குதல் – 5 வயது ஆண்கள்
1வது இடம்: அனெக்ஷன் நந்தகுமார்
2வது இடம்: அஜீஷ் ஜெகன்
3வது இடம்: கஜானன் வரதராசன்

பழம் பொறுக்குதல் – 5 வயது பெண்கள்
1வது இடம்: விதுஜா ஜெயரட்ணம்
2வது இடம்: பைரவி சிவராசா
3வது இடம்: தயானி நடனசபேசன்

100 மீற்றர் ஓட்டம் – 7 வயது ஆண்கள்
1வது இடம்: அருஷன் சுதாகரன்
2வது இடம்: அர்வின் சண்முகராசா
3வது இடம்: ஜெயந்தன் கேதீஸ்வரன்

100 மீற்றர் ஓட்டம் – 7 வயது பெண்கள்
1வது இடம்: திவ்யா ஜெயபாலன்
2வது இடம்: ஆதினி விநாயகமூர்த்தி
3வது இடம்: ஆரணி துஷ்யந்தன்

சாப்பிட்டுவிட்டு ஓடுதல் – 7 வயது ஆண்கள்
1வது இடம்: அஜந்தன் கேதீஸ்வரன்
2வது இடம்: சுபேதன் ரவிச்சந்திரன்
3வது இடம்: ஜெயந்தன் கேதீஸ்வரன்

சாப்பிட்டுவிட்டு ஓடுதல் – 7 வயது பெண்கள்
1வது இடம்: நிந்துஷா மோகனேந்திரன்
2வது இடம்: நேத்திரா நாதன்
3வது இடம்: கஜானி பிரகலாதீஸ்வரன்


100 மீற்றர் ஓட்டம் – 9 வயது ஆண்கள்
1வது இடம்: சந்தோஷ் ஜெகன்
2வது இடம்: ஆனந் சற்குணராசா
3வது இடம்: அகிலன் சுரேந்திரன்

100 மீற்றர் ஓட்டம் – 9 வயது பெண்கள்
1வது இடம்: வாசுகி தயானந்தராசா
2வது இடம்: அபிஷா பிரபாகரன்
3வது இடம்: தீபிகா பிரமேந்திரதீசன்

பலூன் ஓட்டம் – 9 வயது ஆண்கள்
1வது இடம்: அகிலன் சுரேந்திரன்
2வது இடம்: சந்தோஷ் ஜெகன்
3வது இடம்: ஆனந் சற்குணராசா

பலூன் ஓட்டம் – 9 வயது பெண்கள்
1வது இடம்: தீபிகா பிரமேந்திரதீசன்
2வது இடம்: ஹரினி கதாதரன்
3வது இடம்: வாசுகி தயானந்தராசா

100 மீற்றர் ஓட்டம் – 11 வயது ஆண்கள்
1வது இடம்: தனுஷன் மகாராசா
2வது இடம்: சிவானன் சிவகுமாரன்
3வது இடம்: சுதா சிவா

100 மீற்றர் ஓட்டம் – 11 வயது பெண்கள்
1வது இடம்: கஜானா வரதராசா
2ம் இடம்: நிலக்ஷனா வரதராசன்
3ம் இடம்: சஜினி குணரத்தினம்

பலூன் ஓட்டம் – 11 வயது ஆண்கள்
1வது இடம்: ராகுலன் ஜீவான்தராசா
2வது இடம்: அனோஜன் சுதாகரன்
3வது இடம்: சுதா சிவா

பலூன் ஓட்டம் – 11 வயது பெண்கள்
1வது இடம்: கஜானா வரதராசன்
2வது இடம்: சஜேனி குணரத்தினம்
3வது இடம்: பிரியங்கா கேதீஸ்வரன்

தேசிக்காய் ஓட்டம் – 11 வயது பெண்கள்
1வது இடம்: கஜானா வரதராசா
2வது இடம்: சஜானி குணரத்தினம்
3வது இடம்: பிரியங்கா கேதீஸ்வரன்

100 மீற்றர் ஓட்டம் – 13 வயது ஆண்கள்
1வது இடம்: ஜதுஷன் கோடீஸ்வரன்
2வது இடம்: பிரவின் பிரமேந்திரதீசன்
3வது இடம்: நிலுக்ஷன் தயானந்தராசா

100 மீற்றர் ஓட்டம் – 13 வயது பெண்கள்
1வது இடம்: நிலானி பரமானந்தராசா
2வது இடம்: அபினயா பிரபாகரன்
3வது இடம்: அக்கிகா அரியரட்ணம்

200 மீற்றர் ஓட்டம் – 13 வயது ஆண்கள்
1வது இடம்: யாதவன் பஞ்சலிங்கம்
2வது இடம்: யதுஷன் கோடீஸ்வரன்
3வது இடம்: பிரவின் பிரமேந்திரதீசன்

200 மீற்றர் ஓட்டம் – 13 வயது பெண்கள்
1வது இடம்: நிலானி பரமானந்தராசா
2வது இடம்: அக்கிகா அரியரட்ணம்
3வது இடம்: அபினஜா பிரபாகரன்

தேசிக்காய் ஓட்டம் – 13 வயது பெண்கள்
1வது இடம்: நிலானி பரமானந்தராசா
2வது இடம்: அபினஜா பிரபாகரன்
3வது இடம்: ஜனனி ராஜகோபாலன்

100 மீற்றர் ஓட்டம் – 18 வயது ஆண்கள்
1வது இடம்: இந்துஷன் பஞ்சலிங்கம்
2வது இடம்: கஜன் யோகநாதன்
3வது இடம்: ஜனகன் ராஜகோபாலன்

100 மீற்றர் ஓட்டம் – 18 வயது பெண்கள்
1வது இடம்: மதுரா சோதிநாதன்
2வது இடம்: நிதுஜா பரமாந்தராசா
3வது இடம்: சிவராசா ரஞ்சன்

200 மீற்றர் ஓட்டம் – 18 வயது ஆண்கள்
1வது இடம்: இந்துஜன் பஞ்சலிங்கம்
2வது இடம்: ஜனகன் ராஜகோபாலன்

200 மீற்றர் ஓட்டம் – 18 வயது பெண்கள்
1வது இடம்: நிதுஜா பரமானந்தராசா
2வது இடம்: சிறிவர்ஜா ரஞ்சன்

200 மீற்றர் ஓட்டம் – 18 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள்
1வது இடம்: அனேஜன் திருக்குமார்
2வது இடம்: ரதீசன் துரைராசா
3வது இடம்: பாலகுமார் குமாரரத்தினம்

200 மீற்றர் ஓட்டம் – 18 வயதுக்கு மேற்பட்ட பெண்கள்
1வது இடம்: பவானி யோகதேவன்
2வது இடம்: பாலசுந்தரி ஜெயபாலன்
3வது இடம்: இந்திராதேவி பிரபாகரன்

சாக்கு ஓட்டம் – 18 வயது ஆண்கள்
1வது இடம்: இந்துஜன் பஞ்சலிங்கம்
2வது இடம்: ஜனகன் ராஜகோபாலன்

சாக்கு ஓட்டம் – 18 வயது பெண்கள்
1வது இடம்: சகானா குணரத்தினம்
2வது இடம்: நிதுஜா பரமானந்தராசா
3வது இடம்: மதுரா சோதிநாதன்

சாக்கு ஓட்டம் – 18 வயதுக்கு மேற்பட்டோர் ஆண்கள்
1வது இடம்: தவராசா சங்கரபிள்ளை
2வது இடம்: ரதீஸ்குமார் சிவலிங்கம்
3வது இடம்: பாலகுமார் குணரத்தினம்

சாக்கு ஓட்டம் – 18 வயதுக்கு மேற்பட்டோர் பெண்கள்
1வது இடம்: நந்தினி சுதாகரன்
2வது இடம்: நந்தினி சண்முகராசா
3வது இடம்: தவமலர் குமாரரத்தினம்


வினோத உடைப் போட்டி
1வது இடம்: பிரியங்கா கேதீஸ்வரன் – தொப்பி வியாபாரி
2வது இடம்: சஜினி குணரத்தினம் – பிச்சைக்காரி
3வது இடம்: திவ்யா ஜெயபாலன் – பார்வையற்றோர்
       மீரா செந்தில்நாதன் – பார்வையற்றோர்

வினோத உடைப் போட்டி
கௌரவ முதலிடம்: சண் – சங்கிலியன்
கௌரவ இரண்டாம் இடம்: தியாகராஜா – அரிச்சந்திரன்

 

கனடா காரை கலாச்சார மன்றம் நடாத்திய 'காரை ஒன்றுகூடல் – 2014' விளையாட்டு போட்டிகளில் பங்கு பற்றி பரிசில் பெற்றவர்களில் இதுவரை தங்களது பரிசு கேடயங்களை பெற்றுக் கொள்ளாதவர்கள் தயவு செய்து 416 821 8390 என்ற தொலைபேசி இலக்கத்தில் செயலாளரை அழைத்து பெற்றுக்கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றோம்.

 

 

 

 

கனடா-காரை கலாச்சார மன்றத்தின் வருடாந்த கோடைகால ஒன்றுகூடல் 06.07.2014 அன்று சிறப்பாக நடைபெற்றது.

கனடா-காரை கலாச்சார மன்றத்தின் வருடாந்த கோடைகால ஒன்றுகூடல் 06.07.2014 அன்று சிறப்பாக நடைபெற்றது. கனடா வாழ் காரைநகர் மக்கள் மகிழ்ச்சியுடனும் ஊர் நினைவுடனும் கலந்து கொண்டு ஒன்றுகூடலினை சிறப்படைய வைத்துள்ளனர்.

இலண்டன், பிரான்ஸ், நியூசிலாந்து, அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளில் இருந்து விடுமுறையில் கனடா வந்திருந்த காரைநகர் மக்களும் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்திருந்தனர். அத்துடன் இலங்கையில் இருந்து வருகை தந்திருந்த தொழிலதிபர் திரு.E.S.P  நாகரத்தினம் அவர்களும் கலந்து சிறப்பித்திருந்தார்.

நூற்றி இருபதுக்கும் மேற்பட்ட சிறார்கள் விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டு மகிழ்ந்தனர். முதியோர்களிற்கான மெதுநடை, இளையோர்களிற்கான ஓட்டம் என்பன பார்வையாளர்களை கவர்ந்திருந்தது. தாச்சி போட்டிகளில் ஆண்கள், பெண்கள் இருசாரருக்கும் தனித்தனியே போட்டிகள் இடம்பெற்றிருந்தன. மிகவும் அமைதியாகவும், மகிழ்ச்சிகரமாகவும் நடைபெற்ற இந்த வருட ஒன்றுகூடல் கலந்து கொண்டவர்களை பெருமையடையச்செய்துள்ளதுடன்; வாயார வாழ்த்தியும் சென்றுள்ளனர்.

அனுசரணையாளர்களின் தாராள மனத்துடன் சிறப்பாக நடைபெற்ற காரை ஒன்றுகூடல் 2014 நிகழ்வுகளின் முதற்கட்ட புகைப்படங்கள் இங்கே எடுத்து வரப்பட்டுள்ளன.

மேலும் பரிசளிப்பு நிகழ்வு புகைப்படங்கள் மற்றும் அனுசரணையாளர்களின் விபரம் மற்றும் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களின் விபரம் என்பன பின்னர் எடுத்து வரப்படும்.

 

‘காரை ஒன்றுகூடல் – 2014’ அனுசரணையாளர்களிற்கு நன்றி!

'காரை ஒன்றுகூடல் – 2014' அனுசரணையாளர்களிற்கு நன்றி!

எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள காரை ஒன்றுகூடல் நிகழ்விற்கு கனடா வாழ் காரைநகர் மக்களின் ஆதரவும் அனுசரணையும் கிடைக்கப்பெற்று வருகின்றது. இதுவரை பேராதரவு தந்த உள்ளங்களுக்கு நன்றி கூறுவதுடன், காரைநகர் ஆரம்ப பாடசாலைகளின் வளர்ச்சிகளையும் முன்னிறுத்தி நடைபெறவுள்ள 'காரை ஒன்றுகூடல் – 2014' க்கு ஆதரவாளர்களாக, அனுசரணையாளர்களாக மற்றும் கலந்து சிறப்பிப்பவர்களாக கனடா வாழ் காரைநகர் மக்களை ஒன்று திரளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

இதுவரை எம் மன்றத்தின் 'காரை ஒன்றுகூடல்' நிகழ்விற்கு அனுசரணை வழங்கியோர் விபரம் வருமாறு:

பொன்னம்பலம் தவக்குமார் 500 டொலர்கள்

ராஜ் நடராஜா (Homelife Future Realty Inc) 250 டொலர்கள்

ஆதிகணபதி சோமசுந்தரம் (பிரபல பல் மருத்துவர்) 250 டொலர்கள்

A.A.கந்தசாமி (Saabi Driving School) 200 டொலர்கள்

மகாதேவன் பாலசுப்பிரமணியம் (Double Seal Insulating Glass Ltd) 750 டொலர்கள்

தீசன் திரவியநாதன் 250 டொலர்கள்

தம்பிராஜா ரவிச்சந்திரன் 200 டொலர்கள்

தம்பிஐயா பரமானந்தராஜா 250 டொலர்கள்

தம்பிராசா உதயகுமார்(உதயண்ணை) 250 டொலர்கள்

பாலசுப்பிரமணியம் விக்கினராஜா 200 டொலர்கள்

ஜெயரட்ணம் கணபதிப்பிள்ளை, உமைபாகன் கனகேந்திரம் – தேவையான அளவு Pizza

தம்பிஐயா ஜீவானந்தராஜா 100 டொலர்கள்

பேபிராணி யோகநாதன் 100 டொலர்கள்

ஜெயச்சந்திரன் தம்பிராஜா 100 டொலர்கள்

ஸ்ரீனிவாசன் தங்கராஜா (GhurusTowing)   250  டொலர்கள்

ஆறுமுகம் சோதிநாதன் 100 டொலர்கள்

வேலாயுதபிள்ளை பாலகுமார் 150 டொலர்கள்

ரஞ்சன் (CINEMAMANI.CA) 200 டொலர்கள்

சுதாகரன் குணசேகரம் (10BBQ PROPANE TANK)

குகராஜன் மகாதேவன் (Home Life Realty) 250 டொலர்கள்

பிரகலாதீஸ்வரன் நடராஜா 105 டொலர்கள்

Andy திருச்செல்வம் 250 டொலர்கள்

கிறிஸ்(ஓம் சாய் ராம் (Auto) 250 டொலர்கள்

புஸ்பலிங்கம் பரமசிவம் (Kitchen Items) – அனுசரணை 500 டொலர்கள்

கனடா காரை கலாச்சார மன்றம் விளையாட்டு போட்டியில் இடம்பெறவுள்ள விளையாட்டுக்கள் மற்றும் விபரம்

கனடா காரை கலாச்சார மன்றம் விளையாட்டு போட்டியில் இடம்பெறவுள்ள விளையாட்டுக்கள் மற்றும் விபரம்
கனடா காரை கலாச்சார மன்றத்தின் வருடாந்த ஒன்றுகூடல் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது. இவ் ஒன்றுகூடல் நிகழ்வின் போது நடைபெறவுள்ள சிறுவர் மற்றும் முதியோர்களிற்கான விளையாட்டு நிகழ்வுகள் வருமாறு:

Under 52009ம் ஆண்டு மற்றும் அதற்கு பின்னர் பிறந்தவர்களிற்கான விளையாட்டுக்கள்:
1. 50M – ஆண்கள்
2. 50M – பெண்கள்
3. பழம் பொறுக்குதல் – ஆண்கள்
4. பழம் பொறுக்குதல் – பெண்கள்

Under 7 2007, 2008ம் ஆண்டுகளில் மட்டும் பிறந்தவர்கள்
5. 100M – ஆண்கள்
6. 100M – பெண்கள்
7. சாப்பாட்டு ஓட்டம் – ஆண்கள்
8. சாப்பாட்டு ஓட்டம் – பெண்கள்

Under 9 – 2005, 2006ம் ஆண்டுகளில் மட்டும் பிறந்தவர்கள்
9. 100M – ஆண்கள்
10. 100M – பெண்கள்
11. பலூன் ஓட்டம் – ஆண்கள்
12. பலூன் ஓட்டம் – பெண்கள்

Under 11 – 2003, 2004ம் ஆண்டுகளில் மட்டும் பிறந்தவர்கள்
13. 100M – ஆண்கள்
14. 100M – பெண்கள்
15. பலூன் ஓட்டம் – ஆண்கள்
16 பலூன் ஓட்டம் – பெண்கள்
17. தேசிக்காய் ஓட்டம் – பெண்கள்
18. அஞ்சல் ஓட்டம் – ஆண்கள்
19. அஞ்சல் ஓட்டம் – பெண்கள்

Under 13 – 2001, 2002ம் ஆண்டுகளில் மட்டும் பிறந்தவர்கள்
20. 100M – ஆண்கள்
21. 100M – பெண்கள்
22. 200M – ஆண்கள்
23. 200M – பெண்கள்
24. தேசிக்காய் ஓட்டம் – பெண்கள்
25. அஞ்சல் – ஆண்கள்
26 அஞ்சல் – பெண்கள்

18 & Under – 1997 முதல் 2000ம் ஆண்டு வரை பிறந்தவர்கள் மட்டும்
27. 100M – ஆண்கள்
28. 100M – பெண்கள்
29. 200M – ஆண்கள்
30. 200M – பெண்கள்
31. சாக்கு ஓட்டம் – ஆண்கள்
32. சாக்கு ஓட்டம் – பெண்கள்

Over 19  – 1996 மற்றும் அதற்கு முன்னர் பிறந்தவர்கள் மட்டும்
33. 200M – ஆண்கள்
34. 200M – பெண்கள்
35. சாக்கு ஓட்டம் – ஆண்கள்
36. சாக்கு ஓட்டம் – பெண்கள்
37. அஞ்சல் ஓட்;டம் – ஆண்கள்
38.அஞ்சல் ஓட்டம் – பெண்கள்


Over 60
39. முதியோர் மெதுநடை – ஆண்கள்
40 .முதியோர் மெதுநடை – பெண்கள்

 

41. வினோத உடை போட்டி: வினோத உடை போட்டியில் சிறுவர் முதல் பெரியோர் வரை அனைவரும் பங்கு பற்றலாம்.

குழு விளையாட்டுக்களான தாம்பிழுவைப் போர், தாய்ச்சி போட்டி, FOOTBALL, CRICKET, VOLLEYBALL போட்டிகளும் இல்லங்களுக்கிடையே நடைபெறும்.

 

 


மேற்படி விளையாட்டு போட்டிகளில் பங்கு பற்றும் சிறார்கள் மற்றும் இளையோர் காலை 8 மணிக்கு தங்கள் பெயர்களை பதிவு செய்து கொள்ள வேண்டும்.

அத்துடன் மூன்று இல்லங்களாக கலந்து கொள்பவர்கள் பதியப்பட்டு இல்லங்களுக்கிடையேயான போட்டியாக நடைபெறும். மூன்று இல்லங்களும் அவற்றை பதிவு செய்யும் முறையும் வருமாறு:

RED – Mississauga, Brampton, Cambridge – WEST

BLUE – Scarborough, Etobicoke – SOUTH

YELLOW– Markham, Ajax, Ottawa, Richmond Hill – NORTH


போட்டிகள் அனைத்திலும் நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது.

 

 

கனடா காரை கலாச்சார மன்றம் ஒன்றுகூடலில் பங்குபற்றும் சிரமதான தொண்டர்களிற்கான அறிவித்தல்!

கனடா காரை கலாச்சார மன்றத்தின் 06.07.2014 அன்று நடைபெறவுள்ள வருடாந்த ஒன்றுகூடலில் பணியாற்ற விரும்பும் தொண்டர்கள் தங்கள் பெயர்களை 04.07.2014 வெள்ளிக்கிழமைக்கு முன்னர் மன்றத்தின் இணையத்தளத்தின் ஊடாகவோ அன்றி 416 642 4912 என்ற தொலைபேசி ஊடாகவோ பதிவு செய்து கொள்ளவேண்டும் என கேட்டுக்கொள்கின்றோம்.

04.07.2014 க்கு முன்னர் பதிவு செய்யும் தொண்டர்களிற்கு மட்டுமே தொண்டர் பணிக்குரிய சான்றிதள் வழங்கப்படும்.

கனடா-காரை கலாச்சார மன்றம்

கனடா காரை கலாச்சார மன்றம் ஒன்றுகூடலில் பங்குபற்றும் சிரமதான தொண்டர்களிற்கான அறிவித்தல்!

கனடா காரை கலாச்சார மன்றத்தின் 06.07.2014 அன்று நடைபெறவுள்ள வருடாந்த ஒன்றுகூடலில் பணியாற்ற விரும்பும் தொண்டர்கள் தங்கள் பெயர்களை 04.07.2014 வெள்ளிக்கிழமைக்கு முன்னர் மன்றத்தின் இணையத்தளத்தின் ஊடாகவோ அன்றி 416 642 4912 என்ற தொலைபேசி ஊடாகவோ பதிவு செய்து கொள்ளவேண்டும் என கேட்டுக்கொள்கின்றோம்.

04.07.2014 க்கு முன்னர் பதிவு செய்யும் தொண்டர்களிற்கு மட்டுமே தொண்டர் பணிக்குரிய சான்றிதள் வழங்கப்படும்.

கனடா-காரை கலாச்சார மன்றம்

கனடா காரை கலாச்சார மன்றம் நடாத்தும் வருடாந்த கோடைகால ஒன்றுகூடலும் விளையாட்டு போட்டியும்!

கனடா-காரை கலாச்சார மன்றத்தின் வருடாந்த ஒன்றுகூடல் 06.07.2014 ஞாயிற்றுகிழமை வெகுசிறப்பாக நடைபெறவுள்ளது. கனடா வாழ் காரைநகர் மக்கள் மற்றும் மன்றத்தின் அனுசரணையாளர்கள் அனைவரையும் கலந்து கொள்ள அழைக்கின்றோம்.

ஊரோடு சேர்ந்து வாழ்வோம்! ஒன்றாக சேர்ந்து உண்போம்! ஒற்றுமையாக கூடிக்களிப்போம்! சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் கலந்து இன்புற்று காரை மண்ணின் பெருமை பேசி, உறவுகளோடு கொண்டாடி, சேர்ந்து மகிழ்ந்து, பகிர்ந்து வாழ்வோம் வாருங்கள்!

காலையில் சுடச்சுட அப்பமும், மாலையில் சுவையான கூழும் விசேடமாக வழங்கப்படவுள்ளதோடு காலை 9 மணிக்கு முன்னர் தங்கள் பெயர்களை பதிவு செய்து விளையாட்டு போட்டிகளில் பங்குபெறும் சிறுவர்கள் அனைவருக்கும் பண பரிசு கூப்பன்கள்(Gift Card) வழங்கப்படும்.

அதிக பொருட் செலவு இல்லாது, அருமையான திட்டங்களுடன் கனடா காரை கலாச்சார மன்றத்தின் தலைவர் திரு.த.பரமானந்தராஜா தலைமையிலான நிர்வாக சபை காரைநகர் ஆரம்ப பாடசாலைகளிற்கு(தரம் 1 முதல் 5) உதவும் திட்டங்களை முன்வைத்து 'காரை ஒன்றுகூடல் – 2014'

அன்பளிப்புக்களை அள்ளி வழங்குங்கள்! காரைநகர் ஆரம்ப பாடசாலைகளிற்கு அடிப்படை தேவைகள் அனைத்தையும் வழங்குவோம்! நீங்கள் எதிர்பார்க்கும் மற்றும் எதிர்பராத பல நல்ல விடயங்களுடன் 'காரை ஒன்றுகூடல் – 2014' இல் சந்திப்போம்.

July 06, 2014 – Sunday

Morning Side Park – Area 3 & 4

Scarborough

காலை: 8 மணிமுதல் மாலை 7 மணி வரை

summer3_2014_21

கனடா காரை கலாச்சார மன்றத்தின் ஒன்று கூடல் 2013 வரவு செலவு அறிக்கை

கோடை கால 2013 ஒன்று கூடலுக்கு நன்கொடை,உதவி  வழங்கியோர் பெயர்கள் தவறவிடப்பட்டால் தயவு செய்து கனடா காரை கலாச்சார மன்றத்துடன் தொடர்புகொள்ளுமாறு  கேட்டுக்   கொள்கிறோம் 

Click to access Karai_onrukudal_2013_-Income_Expense.pdf

காரைக் கொண்டாட்டம் 2013

Summer Annual Get Together – 2013 ( புதிது )

கனடா  காரை  கலாச்சார  மன்றத்தின்  ஒன்றுகூடல்  நிகழ்ச்சி  நிரல்.

 

 

08:00 – 09:00                            காலை  உணவு  

                                                   சதுரங்க போட்டி(Chess) ஆரம்பம்  புதிது 

09:00 – 11:00                            விளையாட்டுப் போட்டிகள் 
11:30 – 12:30                            சிறுவர்  மதிய  உணவு 
12:00 – 13:00                            ஆரம்பச்  சதுரங்கப்  போட்டிகளில்  
                                                   பங்கு பற்றியவர்களின் சதுரங்க போட்டி. புதிது
12:30 – 01:30                            பெரியவர்கள்  மதிய  உணவு 
12:00 – 01:30                            சிறுவர்  தகமை  காண்  நிகழ்வுகள்  (Talent Show)
13:30 – 15:30                            இளைஞர்  விளையாட்டு  போட்டிகள்
13:30 – 14:30                            கூழ்  குடிப்போம் 
14:30 – 15:30                            முதியோர் நிகழ்ச்சி 
15:30 – 16:30                            கொத்து  ரொட்டி 
16:30 – 17:30                            பரிசு வழங்குதல் 
 
முக்கிய  அறிவுப்புகள்:
குளிர்பானங்கள், தண்ணீர், Corn, Watermelon, மற்றும் உணவு வகைகளுக்கான அன்பளிப்பை  வழங்கவுள்ளோர் மன்ற நிர்வாக உறுப்பினர்களுடன் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
தொடர்பு இலக்கங்கள் 
Paramanantharajah – (416) 400-3198
Senthilnathan – (647) 289-2256 
Perinparajah – (416) 258-5365
  •  உணவு  யாவும்  நேர  அட்டவணையின்  படி  வழங்கப்படும் 
  •  நேரத்துக்கு  சமுகமளிக்கும்  மக்களுக்கு  காலை உணவாக   பால் அப்பம்  வழங்கப்படும் 
  •  இந்நிகழ்வில்  நடைபெறும்  நிகழ்ச்சிகளில் பங்குபற்றுவோர்  தங்கள்  பதிவுகளை  08:00 – 09:00க்கு  முன்   பதிவு  செய்யும்படி  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்
  • சதுரங்கப்  போட்டிகளில் கலந்துகொள்ள  விரும்புவர்கள்  CKCAயில் முன் கூட்டிப்  பதிவு செய்யப் பட வேண்டும். பதிவு செய்யப் படாதோர் கலந்துகொள்ள அனுமதிக்கப்பட மாட்டார்கள். புதிது
  •  Talent  Show வில்  பங்குபற்றுவோர்  முன்கூட்டியே  விபரங்களை  பதிவு செய்தால்  உரிய  வசதிகள்  செய்து  கொடுக்கப்படும்.
  •   Volunteer  சேவை  செய்பவர்களுக்கு  அவர்களது  பாடசாலை Volunteer Sheets  பூர்த்தி  செய்து  கொடுக்கப்படும். இவர்கள்  தங்கள்  பெயர்,முகவரியை முன்கூட்டியே  பதிவு  செய்தால்  மன்றத்தின்  சான்றிதழ்    வழங்கப்படும்.
 
உங்கள் பதிவுகள்  மற்றும்  கருத்துகளை  karainagar@gmail.com 'ல்  தயவு செய்து  தரவும்.
 
 நன்றி.