கனடா காரை கலாச்சார மன்றம் விளையாட்டு போட்டியில் இடம்பெறவுள்ள விளையாட்டுக்கள் மற்றும் விபரம்

கனடா காரை கலாச்சார மன்றம் விளையாட்டு போட்டியில் இடம்பெறவுள்ள விளையாட்டுக்கள் மற்றும் விபரம்
கனடா காரை கலாச்சார மன்றத்தின் வருடாந்த ஒன்றுகூடல் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது. இவ் ஒன்றுகூடல் நிகழ்வின் போது நடைபெறவுள்ள சிறுவர் மற்றும் முதியோர்களிற்கான விளையாட்டு நிகழ்வுகள் வருமாறு:

Under 52009ம் ஆண்டு மற்றும் அதற்கு பின்னர் பிறந்தவர்களிற்கான விளையாட்டுக்கள்:
1. 50M – ஆண்கள்
2. 50M – பெண்கள்
3. பழம் பொறுக்குதல் – ஆண்கள்
4. பழம் பொறுக்குதல் – பெண்கள்

Under 7 2007, 2008ம் ஆண்டுகளில் மட்டும் பிறந்தவர்கள்
5. 100M – ஆண்கள்
6. 100M – பெண்கள்
7. சாப்பாட்டு ஓட்டம் – ஆண்கள்
8. சாப்பாட்டு ஓட்டம் – பெண்கள்

Under 9 – 2005, 2006ம் ஆண்டுகளில் மட்டும் பிறந்தவர்கள்
9. 100M – ஆண்கள்
10. 100M – பெண்கள்
11. பலூன் ஓட்டம் – ஆண்கள்
12. பலூன் ஓட்டம் – பெண்கள்

Under 11 – 2003, 2004ம் ஆண்டுகளில் மட்டும் பிறந்தவர்கள்
13. 100M – ஆண்கள்
14. 100M – பெண்கள்
15. பலூன் ஓட்டம் – ஆண்கள்
16 பலூன் ஓட்டம் – பெண்கள்
17. தேசிக்காய் ஓட்டம் – பெண்கள்
18. அஞ்சல் ஓட்டம் – ஆண்கள்
19. அஞ்சல் ஓட்டம் – பெண்கள்

Under 13 – 2001, 2002ம் ஆண்டுகளில் மட்டும் பிறந்தவர்கள்
20. 100M – ஆண்கள்
21. 100M – பெண்கள்
22. 200M – ஆண்கள்
23. 200M – பெண்கள்
24. தேசிக்காய் ஓட்டம் – பெண்கள்
25. அஞ்சல் – ஆண்கள்
26 அஞ்சல் – பெண்கள்

18 & Under – 1997 முதல் 2000ம் ஆண்டு வரை பிறந்தவர்கள் மட்டும்
27. 100M – ஆண்கள்
28. 100M – பெண்கள்
29. 200M – ஆண்கள்
30. 200M – பெண்கள்
31. சாக்கு ஓட்டம் – ஆண்கள்
32. சாக்கு ஓட்டம் – பெண்கள்

Over 19  – 1996 மற்றும் அதற்கு முன்னர் பிறந்தவர்கள் மட்டும்
33. 200M – ஆண்கள்
34. 200M – பெண்கள்
35. சாக்கு ஓட்டம் – ஆண்கள்
36. சாக்கு ஓட்டம் – பெண்கள்
37. அஞ்சல் ஓட்;டம் – ஆண்கள்
38.அஞ்சல் ஓட்டம் – பெண்கள்


Over 60
39. முதியோர் மெதுநடை – ஆண்கள்
40 .முதியோர் மெதுநடை – பெண்கள்

 

41. வினோத உடை போட்டி: வினோத உடை போட்டியில் சிறுவர் முதல் பெரியோர் வரை அனைவரும் பங்கு பற்றலாம்.

குழு விளையாட்டுக்களான தாம்பிழுவைப் போர், தாய்ச்சி போட்டி, FOOTBALL, CRICKET, VOLLEYBALL போட்டிகளும் இல்லங்களுக்கிடையே நடைபெறும்.

 

 


மேற்படி விளையாட்டு போட்டிகளில் பங்கு பற்றும் சிறார்கள் மற்றும் இளையோர் காலை 8 மணிக்கு தங்கள் பெயர்களை பதிவு செய்து கொள்ள வேண்டும்.

அத்துடன் மூன்று இல்லங்களாக கலந்து கொள்பவர்கள் பதியப்பட்டு இல்லங்களுக்கிடையேயான போட்டியாக நடைபெறும். மூன்று இல்லங்களும் அவற்றை பதிவு செய்யும் முறையும் வருமாறு:

RED – Mississauga, Brampton, Cambridge – WEST

BLUE – Scarborough, Etobicoke – SOUTH

YELLOW– Markham, Ajax, Ottawa, Richmond Hill – NORTH


போட்டிகள் அனைத்திலும் நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது.