Tag: SUMMER GET TOGETHER 2013

Summer Annual Get Together – 2013 ( புதிது )

கனடா  காரை  கலாச்சார  மன்றத்தின்  ஒன்றுகூடல்  நிகழ்ச்சி  நிரல்.

 

 

08:00 – 09:00                            காலை  உணவு  

                                                   சதுரங்க போட்டி(Chess) ஆரம்பம்  புதிது 

09:00 – 11:00                            விளையாட்டுப் போட்டிகள் 
11:30 – 12:30                            சிறுவர்  மதிய  உணவு 
12:00 – 13:00                            ஆரம்பச்  சதுரங்கப்  போட்டிகளில்  
                                                   பங்கு பற்றியவர்களின் சதுரங்க போட்டி. புதிது
12:30 – 01:30                            பெரியவர்கள்  மதிய  உணவு 
12:00 – 01:30                            சிறுவர்  தகமை  காண்  நிகழ்வுகள்  (Talent Show)
13:30 – 15:30                            இளைஞர்  விளையாட்டு  போட்டிகள்
13:30 – 14:30                            கூழ்  குடிப்போம் 
14:30 – 15:30                            முதியோர் நிகழ்ச்சி 
15:30 – 16:30                            கொத்து  ரொட்டி 
16:30 – 17:30                            பரிசு வழங்குதல் 
 
முக்கிய  அறிவுப்புகள்:
குளிர்பானங்கள், தண்ணீர், Corn, Watermelon, மற்றும் உணவு வகைகளுக்கான அன்பளிப்பை  வழங்கவுள்ளோர் மன்ற நிர்வாக உறுப்பினர்களுடன் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
தொடர்பு இலக்கங்கள் 
Paramanantharajah – (416) 400-3198
Senthilnathan – (647) 289-2256 
Perinparajah – (416) 258-5365
  •  உணவு  யாவும்  நேர  அட்டவணையின்  படி  வழங்கப்படும் 
  •  நேரத்துக்கு  சமுகமளிக்கும்  மக்களுக்கு  காலை உணவாக   பால் அப்பம்  வழங்கப்படும் 
  •  இந்நிகழ்வில்  நடைபெறும்  நிகழ்ச்சிகளில் பங்குபற்றுவோர்  தங்கள்  பதிவுகளை  08:00 – 09:00க்கு  முன்   பதிவு  செய்யும்படி  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்
  • சதுரங்கப்  போட்டிகளில் கலந்துகொள்ள  விரும்புவர்கள்  CKCAயில் முன் கூட்டிப்  பதிவு செய்யப் பட வேண்டும். பதிவு செய்யப் படாதோர் கலந்துகொள்ள அனுமதிக்கப்பட மாட்டார்கள். புதிது
  •  Talent  Show வில்  பங்குபற்றுவோர்  முன்கூட்டியே  விபரங்களை  பதிவு செய்தால்  உரிய  வசதிகள்  செய்து  கொடுக்கப்படும்.
  •   Volunteer  சேவை  செய்பவர்களுக்கு  அவர்களது  பாடசாலை Volunteer Sheets  பூர்த்தி  செய்து  கொடுக்கப்படும். இவர்கள்  தங்கள்  பெயர்,முகவரியை முன்கூட்டியே  பதிவு  செய்தால்  மன்றத்தின்  சான்றிதழ்    வழங்கப்படும்.
 
உங்கள் பதிவுகள்  மற்றும்  கருத்துகளை  karainagar@gmail.com 'ல்  தயவு செய்து  தரவும்.
 
 நன்றி.

Annual 2013 – Summer Get Together

வருடாந்த  கோடைகால  ஒன்றுகூடல்  ஜூலை  20தம்  திகதி, சனி  கிழமை,  காலை  8:00  மணி  தொடக்கம்  மாலை  6:00  மணி  வரை, Morningside  Park ல்  நடைபெறஊள்ளது.  

பல  விளையாட்டுகள்,  சிறுவர்களுக்கான  "Talent  Show" போன்ற  பல புதிய  நிகழ்வுகள் நடைபெற  ஊள்ளன. "Talent Show" வில்  பங்குபெற  விரும்பும்  சிறுவர்கள்,  அதற்கான  அய்தங்களுடன்  தயாராக  வரும்படி  கேட்டுகொள்ளபடுகிறர்கள்.  அதிகாலை  8:00 மணி  தொடக்கம்  9:30 மணி  வரைக்கும்  காலை  உணவாக  பால் அப்பம்  சுடச்  சுடச்  வழங்கப்படும். முதியோர்களுக்கு  இலவச  போக்குவரத்துக்கு  வழங்கப்படும்.  
தொடர்வுகளுக்கு: 
பரமனந்தராஜா  : (416) 400 – 3198
செந்தில்நாதன்  : (647) 289 – 2256
பேரின்பராஜா  : (416) 258 – 5365
இளஞர்கள்,  பட்டதாரிகள்  இந்த  நிகழ்ல்வுகளில்  பங்குபெறுமாறு  வேண்டபடுகின்றனர். மேலும்  உதவிகளை  வழங்க  விரும்புவோர்  மேலுள்ள  இலக்கங்களுடன்  தொடர்வுகொளவும் . 
அனைவரையும் அன்புடன்  அழைக்கிறோம். 
கனடா காரை  கலாச்சார  மன்றம் 
 
வாருங்கள்  கோடை காலத்தின்  கொண்டட்ட த்தை குதுகலமாக  கொண்டாடுவோம்!!!!!