கனடா-காரை கலாச்சார மன்றத்தின் அதிஸ்டலாப சீட்டிழுப்பு முடிவுகள்

CKCA 2014 LOTTO   

கனடா காரை கலாச்சார மன்றம் 'காரை வசந்தம் – 2014' முன்னிட்டு அதிஸ்ட இலாப சீட்டுக்களை விற்பனை செய்திருந்தது. 'காரை வசந்தம் 2014' இன் போது கடந்த சனிக்கிழமை 25.10.2014 அன்று பார்வையாளர் முன்னிலையில் அதிஸ்டம் பார்க்கப்பட்டது.
வெற்றி பெற்ற இலக்கங்கள் வருமாறு:

1ம் பரிசு:   Ipad    வெற்றி பெற்ற இலக்கம்: 1560

2ம் பரிசு:  500 டொலர் பெறுமதியான பற்சிகிச்சை கூப்பன், வெற்றி பெற்ற இலக்கம்: 1272

3ம் பரிசு: துவிச்சக்கர வண்டி, வெற்றி பெற்ற இலக்கம்: 1162

5 ஆறுதல் பரிசில்கள்: வெற்றி பெற்ற இலக்கங்கள் வருமாறு:

1. 1480

2. 0542

3. 0091

4. 1271

5. 1548

1ம் பரிசு ஆதரவு: அர்ச்சனாஸ்

2ம் பரிசு ஆதரவு: பிரபல பல் வைத்தியர் Dr.ஆதிகணபதி சோமசுந்தரம்

3ம் பரிசு ஆதரவு: கனடா காரை கலாச்சார மன்றம்

ஆறுதல் பரிசில்கள் ஆதரவு: Grace நிறுவன விற்பனை பிரதிநிதி திரு.சங்கரப்பிள்ளை இராமச்சந்திரன்

வெற்றி பெற்ற இலக்கங்களை கொண்ட சீட்டுக்களை பெற்றவர்கள் பரிசில்ளை பெற்றுக்கொள்ள கனடா காரை கலாச்சார மன்றத்துடன் 416 642 4912 என்ற இலக்கத்தை அழைத்து இலக்கம் 2ஐ அழுத்தி செயலாளரை தொடர்பு கொள்ளவும்.
இவ் அதிஸ்ட இலாப சீட்டிழுப்பின் மூலம் கிடைக்கப்பெற்ற நிதி முழுவதும் காரைநகர் பாடசாலைகளிற்கான நிதியுடன் சேர்த்து அனுப்பப்படும்.

                                                                             நன்றி!