கனடா காரை கலாச்சார மன்றத்தினால் நடாத்தப்பட்ட மொழித்திறன் போட்டிகளில் பங்குபற்றிய பிள்ளைகளுக்கான அறிவித்தல்!
கனடா காரை கலாச்சார மன்றத்தினால் நடாத்தப்பட்ட மொழித்திறன் போட்டிகளில் பங்குபற்றிய பிள்ளைகளின் பெயரில் எழுத்து திருத்தம் இருப்பின் மன்றத்தின் மின்னஞ்சல்:karainagar@gmail.com மற்றும் indujey61@gmail.com ஊடாகவோ அன்றி 647 339 5481 என்ற தொலைபேசி ஊடாகவோ தொடர்பு கொள்ளுமாறு மிகவும் பணிவன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.
நன்றி
நிர்வாகம்
கனடா காரை கலாச்சார மன்றம்
கனடா காரை கலாச்சார மன்றத்தினால் நடாத்தப்பட்ட மொழித்திறன் போட்டிகளில் பங்குபற்றி முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவர் விபரம் வருமாறு.
பேச்சுப் போட்டி
1) பாலர் பிரிவு
Name Index No.
a) First Place Elanila Vijayakumar A7
b) Second Place Kayal Nanthakumar A4
c) Third Place Aarani Selvakumaran A2
d) Third Place Ragavy Sivananthan A11
2) கீழ்ப் பிரிவு
a) First Place Arjunthan Suthakaran B1
b) Second Place Theebika Sivashankar B4
c) Third Place Arun Selvakumaran B2
3) மத்திய பிரிவு
a) First Place Abeeshnan Sivananthan C11
b) Second Place Anakshan Nanthakumar C4
c) Third Place Elakiya Vijayakumar C2
4) மேற்பிரிவு
a) First Place Abiishan Nanthakumar D4
b) Second Place Ashwiniy Shanmugaratnam D6
c) Third Place Anjanan Sivakumar D5
5) அதிமேற்பிரிவு
a) First Place Abilas Sivakumar E1
வாசிப்புப் போட்டி
1) பாலர் பிரிவு
Name Index No.
a) First Place Elanila Vijayakumar A7
b) Second Place Ragavy Sivananthan A11
c) Third Place Vibusha Vimalaruban A10
2) கீழ்ப் பிரிவு
a) First Place Jathuksheya Vimalaruban B7
b) Second Place Ishani Murali B6
3) மத்திய பிரிவு
a) First Place Abeeshnan Sivananthan C11
b) Second Place Arviin Sivakumar C5
c) Third Place Anakshan Nanthakumar C4
d) Third Place Elakiya Vijayakumar C2
4) மேற்பிரிவு
a) First Place Abiishan Nanthakumar D4
b) Second Place Ashwiniy Shanmugaratnam D6
c) Third Place Anjanan Sivakumar D5
d) Third Place Kiranyaa Paranthaman D2
5) அதிமேற்பிரிவு
a) First Place Kirujani Nadanasabesan E3
b) Second Place Mathangi Maharajah E2
c) Third Place Abilas Sivakumar E1
எழுத்துப் போட்டி
1) பாலர் பிரிவு
Name Index No.
a) First Place Mathine Piragalatheeswaran A6
b) Second Place Ragavy Sivananthan A11
c) Third Place Elanila Vijayakumar A7
2)கீழ்ப் பிரிவு
a) First Place Maghilini Thayaparan B8
b) Second Place Theebika Sivashankar B4
c) Third Place Arun Selvakumaran B2
3)மத்திய பிரிவு
a) First Place Abeeshnan Sivananthan C11
b) Second Place Manojan Thayaparan C10
c) Third Place Ajeesh Sivakumar C3
4) மேற்பிரிவு
a) First Place Abiishan Nanthakumar D4
b) Second Place Kiranyaa Paranthaman D2
c) Third Place Ashwiniy Shanmugaratnam D6
5) அதிமேற்பிரிவு
a) First Place Abilas Sivakumar E1
b) Second Place Mathangi Maharajah E2
c) Third Place Kirujani Nadanasabesan E3
பண்ணிசைப் போட்டி
1) பாலர் பிரிவு
Name Index No.
a) First Place Elanila Vijayakumar A7
b) Second Place Aarani Selvakumaran A2
c) Third Place Ragavy Sivananthan A11
2) கீழ்ப் பிரிவு
a) First Place Ishani Murali B6
b) Second Place Theebika Sivashankar B4
c) Third Place Jathuksheya Vimalaruban B7
3) மத்திய பிரிவு
a) First Place Raaghavi Murali C8
b) Second Place Arviin Sivakumar C5
c) Third Place Elakiya Vijayakumar C2
4) மேற்பிரிவு
a) First Place Arushan Suthaharan D8
b) Second Place Shruthi Praz D7
c) Third Place Abiishan Nanthakumar D4
5) அதிமேற்பிரிவு
a) First Place Kirujani Nadanasabesan E3