கனடா வாழ் காரை மக்களால் நடாத்தப்படும் கனடா ஸ்ரீ சண்முகநாதசுவாமி கோவில் தேர்த் திருவிழா அறிவித்தல்!

 

அனைவரும் வருக! ஆறுமுகன் அருள் பெறுக!

அடியார்கள் அனைவரும் 18.05.2019 சனிக்கிழமை கனடா வாழ் காரை மக்களால் நடாத்தப்படும் கனடா ஸ்ரீ சண்முகநாதசுவாமி கோவில் தேர்த்திருவிழாவிற்கு வருகை தந்து அறுமுகப் பெருமானின் திருவருளைப் பரிபூரணமாகப் பெற்றேகுமாறு அன்புடன் அனைவரையும் அழைக்கின்றோம்.

கனடா வாழ் காரை மக்கள்