மரண அறிவித்தல் கணேசபிள்ளை பாலச்சந்திரன் – கோவளம், காரைநகர் (அவுஸ்திரேலியா)

                                                      மரண அறிவித்தல்

                          கணேசபிள்ளை பாலச்சந்திரன்

               கோவளம், காரைநகர் (அவுஸ்திரேலியா)

Bala Mama

காரைநகர் கோவளத்தை சேர்ந்த காலஞ்சென்ற கணேசபிள்ளை பரமேஸ்வரி தம்பதிகளின் மூத்த புதல்வன் பாலச்சந்திரன் அவர்கள் 01.07.2014 செவ்வாய்கிழமை அவுஸ்திரேலியாவில் காலமானார்.

அன்னார் ஜீவகாந்தியின் அன்புக் கணவரும்,

அர்ச்சுனனின் அன்பு தந்தையும், சக்கதிவேல்(கனடா), தயாபரன்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புச் சகோதரனும், புஸ்பகாந்தி, காலஞ்;சென்ற சண்முகம் அவர்களின் அன்பு மருமகனும் ஆவார்.

அன்னாரின் ஈமைக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

தொடர்புகளுக்கு:

ஜீவா(மனைவி): அவுஸ்திரேலியா 613 9585 1390

சக்திவேல்: கனடா 416 706 3530

இந்திரா: கனடா 416 495 8054

விஜி: கனடா 416 283 6050

சந்திரன்: இலண்டன் 44 780 940 4471