மரண அறிவித்தல், திரு. கணபதிப்பிள்ளை சுப்பிரமணியம் (பரமு) (Worked in Printing Industries,Times of Ceylon, Frairy Press Ltd-Dorset,Fleet Street-London, Final years helping Sri Lankan Community)

                  

 

                         

           Arumugam Velupillai Kanapathippillai Subramaniam ( known as Times, Kana & Maniam & Paramu)

(Worked in Printing Industries, Times of Ceylon , Frairy Press Ltd-Dorset, Fleet Street-London , Final years helping Sri Lankan Community)

 

Passed away peacefully 19-08-2018

He will forever stay in the hearts of ones left behind

Born : Vilanai , Kalpoomy , Karainagar 12-04-1939

Lived: 34 Trent Road,Didcot,Oxfordshire,OX11 7RD

Died: Oxford, UNITED KINGDOM 19-08-2018

 

Father: Postmaster Velluppillai Kanapathippillai (Deceased)

Mother: Sivappiragasam Nagammah (Deceased)

Brothers: Postmaster Kandiah (Deceased),Thiruchsitampalam(Deceased)

Sisters: Parameswari (Deceased), Sakunthaladevi

Daughter: Suganthi

Son : Bobby Suganthan

Son- In-Law : Josuha Winders

Grand Daughter: Mia Lakshmi

Grand Son : Jay Krishnan

And all relative & friends

 

Our dad is resting at: Chai House, Lower Park Road, New Southgate, London, NW11 1QD

Visiting hours on the 24th of August 2018 from 2pm to 4pm

 

For funeral service at: Hendon Cemetery and Crematorium, Holders Hill Road, Mill Hill, NW7 1NB: On the 26th of August 2018 commencing at 2pmthereafter 4pm for cremation:

 

Contact No: Bobby (0044) 07473 192634

“God, when his soul takes flight, may it rise swiftly to forever in your love and care!”

 

 

 

                    மரண அறிவித்தல்

                    திரு. கணபதிப்பிள்ளை சுப்பிரமணியம் (பரமு)
(Worked in Printing Industries,Times of Ceylon, Frairy Press Ltd-Dorset,Fleet Street-London, Final years helping Sri Lankan Community)

தோற்றம் : 12.04.1939                                                                             மறைவு : 19.08.2018

காரைநகர், களபூமி, விளானையைப் பிறப்பிடமாகவும், ஒக்ஸ்போட், பிரித்தானியாவை வதிவிடமாகவும் கொண்ட திரு. கணபதிப்பிள்ளை சுப்பிரமணியம் (பரமு) அவர்கள்19.08.2018 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான Post Master கணபதிப்பிள்ளை நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், சுகந்தி,பொபி சுகந்தன் ஆகியோரின் பாசமிகு தந்தையும், ஜோசுஹா விண்டெர்ஸ் அவர்களின் மாமனாரும், காலஞ்சென்றவர்களான உப தபாலதிபர் கந்தையா,திருச்சிற்றம்பலம்,பரமேஸ்வரி மற்றும் சகுந்தலாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும், மியாலக்ஸ்மி,ஜெயகிருஷ்ணன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் பார்வைக்காக 24.08.2018 வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.00மணியிலிருந்து 4.00மணிவரை Chandu Tailor & Son, 13 Lower Park Road, London N11 1QD என்ற முகவரியில் வைக்கப்பட்டு பின்னர் அன்னாரின் இறுதிக்கிரியைகள் 26.08.2018 ஞாயிற்றுக்கிழமை அன்று பிற்பகல்  2.00மணியிலிருந்து 4.00மணிவரை Hendon Cemetery & Crematorium, Holders Hill Rd, London. NW7 1NB என்னும் இடத்தில் நடைபெற்று தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

 

தகவல்:
பொபி சுகந்தன்(மகன், பிரித்தானியா)

 

தொடர்புகளுக்கு:
பொபி சுகந்தன்(மகன், பிரித்தானியா) +447473192634