காரைநகர் களபூமி திக்கரை முருகமூர்த்தி கோவில் வருடாந்த மகோற்சவம்

காரைநகர்  களபூமி  திக்கரை  முருகமூர்த்தி  கோவில் வருடாந்த மகோற்சவம்  நாளை  செவ்வாய்க்கிழமை  கொடியேற்றத்துடன் ஆரம்பமாகித்  தொடர்ந்து  பத்துத் தினங்கள்  சிறப்பாக  நடைபெற உள்ளது.  மகோற்சவத்தின்  தேர்த்திருவிழா  எதிர்வரும்  25ம்  திகதி புதன் கிழமையும்  தீர்த்தத் திருவிழா  26ம் திகதி வியாழக்கிழமையும் நடைபெற உள்ளது.