மரண அறிவித்தல் – திரு அம்பலவாணர் திருச்சிற்றம்பலம்

மரண அறிவித்தல் – திரு அம்பலவாணர் திருச்சிற்றம்பலம்                                       

                                                                   திரு அம்பலவாணர் திருச்சிற்றம்பலம்

                                               (இளைப்பாறிய புகையிரத நிலைய அதிபர்)

           பிறப்பு : 13 டிசெம்பர் 1926                                                                இறப்பு : 2 மே 2014

யாழ். காரைநகர் கோவளத்தைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட அம்பலவாணர் திருச்சிற்றம்பலம் அவர்கள் 02-05-2014 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான அம்பலவாணர் ஆச்சிமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கந்தையா சின்னாச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சாவித்திரிதேவி அவர்களின் பாசமிகு கணவரும்,

காலஞ்சென்ற சாந்தினி, திருச்செல்வம், சிவாஜினி, திருக்குமார், திருமாறன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

தியாகராஜா, காலஞ்சென்ற திருநாவுக்கரசு, காலஞ்சென்ற திருஞானசம்பந்தர், திருநீலகண்டன், திருவாதவூரர் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

பாலசுப்பிரமணியம், தனலக்‌ஷ்மி ஆகியோரின் அருமை மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான அன்னம்மா, மீனாட்சிப்பிள்ளை, கனகசபை, மற்றும் தில்லையம்பலம் ஆகியோரின் மைத்துனரும்,

மதுரா, அருண், ராகவன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல் 
குடும்பத்தினர்

 

கிரியை திகதி: ஞாயிற்றுக்கிழமை 11.05.2014, 11:00 மு.ப — 01:00 பி.ப

 முகவரி: City of London Cemetery & Crematorium, Aldersbrook Rd, Greater London E12 5DQ, UK

தொடர்புகளுக்கு:

 திரு — பிரித்தானியா செல்லிடப்பேசி: 10447951021543

 குமார் — பிரித்தானியா செல்லிடப்பேசி: 10447956114243

 மாறன் — பிரித்தானியா தொலைபேசி: 10442085861963 செல்லிடப்பேசி: 10447951795154

சிவாஜினி — பிரித்தானியா செல்லிடப்பேசி: 10447875446614