சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையின் செய்திகளை  மிக விரைவில்   எதிர்பாருங்கள்

சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையின் செய்திகளை  மிக விரைவில்   எதிர்பாருங்கள் ——————————–

 

  • சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையின்01.2016இல் இருந்து 31.12.2017 வரையிலான செயற்பாடுகளும்.கணக்கு அறிக்கையும்.
  • சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையின் மொழி, கல்வி, கலை மேம்பாட்டுக் குழுவில் புதிய உறுப்பினர்கள் தெரிவு.
  • சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையின் இவ் வருடத்திற்கான செயற்பாட்டுத் திட்ட வரைபு.
  • சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையின் “தியாகத் திறன் வேள்வி -2018″

மாணவர்களுக்கான போட்டிப் பரீட்சை.

  • சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையின் “காரைத்தென்றல் – 2018″ முன்னோடிக் கலந்துரையாடலும் மக்கள் சந்திப்பும்.

 

நன்றி

“ஆளுயர்வே ஊருயர்வு”

“நன்றே செய்வோம் அதை இன்றே செய்வோம்”.

 

இங்ஙனம்.

சுவிஸ் காரை அபிவிருத்திச்சபை

                     செயற்குழு உறுப்பினர்கள்

                 மொழி,கல்வி, கலை மேம்பாட்டுக் குழு

சுவிஸ் வாழ் காரை மக்கள்.

04.04.2018