கனடா-காரை கலாச்சார மன்றத்தின் அனுசரணையில் வருமானவரிப் பத்திரம் பூர்த்தி செய்து தரப்படும் குறைந்த கட்டண சேவை

Taxes
உங்களின் வருமான வரிப்பத்திரத்தை மிகக் குறைந்த 10 டொலர்கள் கட்டணத்தில் 
பூர்த்தி செய்து தருவதற்கு கணக்கியல்துறையில் கல்வி கற்றவரும் கனடா-காரை கலாச்சார மன்ற 
நிர்வாக சபை உறுப்பினருமான திரு. பொன்னம்பலம் தவக்குமார் முன்வந்துள்ளார். 
 
தேவையேற்படின் உங்கள் வீடுகளுக்கு வந்தும் தனது சேவையை குறைந்த கட்டணத்தில் 
வழங்க திரு.பொ.தவக்குமார் தயாராக உள்ளார். 
 
குறைந்த வருமானம் பெறுவோருக்கும் சமூகநலக் கொடுப்பனவு பெறுவோருக்கும்
 மற்றும் முதியவர்களுக்கும் இச்சேவை பயன் உள்ளதாக இருக்கும். 
 
இச்சேவைiயைப் பெற விரும்புவோர் தொடர்பு கொள்ளவும். 
 
கனடா-காரை கலாச்சார மன்றம்
தொலைபேசி எண்: (416) 642-4912