கனடா-காரை கலாச்சார மன்றத்தின் யாப்பு திருத்தத்திற்கான பிரேரணைகள் பொதுச் சபை உறுப்பினர்களின் பார்வைக்காக இங்கே தரப்பட்டுள்ளது.

இப்பிரேரணணைகள் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை, பெப். 2.2014 அன்று நடைபெற இருக்கும் கனடா-காரை கலாச்சார மன்றத்தின் பொதுச் சபைக் கூட்டத்தில்; விவாதிக்கப்பட்டு பொதுச்சபையின் அங்கீகாரத்திற்கான வாக்கெடுப்புக்கு விடப்படும்.

பொதுச் சபையின் அனுமதி கிடைத்த பின்பு இந்த பிரேரணைகளும் தற்போது நடை முறையில் உள்ள யாப்பும்(யாப்பு இலக்கம் 2003-002) ஒன்றிணைக்கப்பட்டு புதிய யாப்பு(யாப்பு இலக்கம்2014-003) வெளியிடப்படும்.

பொதுச் சபையில் யாப்புப் பிரேரணைகள் தொடர்பான விவாதில் பங்குபற்ற விரும்புவர்கள் மன்றத்தலைவருடன் ஜனவரி 30,2014 இற்கு முன்பு தொடர்பு கொண்டு உறுதிப்படுத்தினால் மட்டுமே மேற்படி யாப்புப் பிரேரணைகள் தொடர்பான விவாதத்தில் பங்குபற்ற முடியும்.

தம்பிஐயா பரமானந்தராஜா
தலைவர்
கனடா-காரை கலாச்சார மன்றம்

தொலைபேசி: (416)642-4912
மின்னஞ்சல்: karainagar@gmail.com

 

 

1 2 3 4 5 6