மரண அறிவித்தல்,திருமதி தர்மலிங்கம் கமலம்

PHOTO

                                                                                    திருமதி தர்மலிங்கம் கமலம்
                                                              தோற்றம் : 30 மே 1930 — மறைவு : 28 டிசெம்பர் 2013

 காலியைப் பிறப்பிடமாகவும், காரைநகர் தங்கோடையை வதிவிடமாகவும், தற்போது கனடா Toronto ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தர்மலிங்கம் கமலம் அவர்கள் 28-12-2013 சனிக்கிழமை அன்று காரைநகரில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற முருகேசு, சின்னாச்சி(அனலைதீவு) தம்பதிகளின் அன்பு மகளும், வேலும்பிள்ளை சின்னாச்சி(காரைநகர் தங்கோடை) தம்பதிகளின் அன்பு மருமகளும்,

தர்மலிங்கம்(காலி கமலம் ஸ்ரோர் உரிமையாளர்) அவர்களின் அன்பு மனைவியும்,

சுப்பிரமணியம்(கனடா), காலஞ்சென்ற வேலாயுதபிள்ளை, சரஸ்வதி(இலங்கை), ராச இலட்சுமி(இலங்கை), செல்வராசா(இலங்கை), சற்குணராசா(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

நாகநாதன், விஸ்வநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

நமசிவாயம், காமாச்சி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

லோகேஸ்வரி(தவம்- கனடா), இந்திராணி(இலங்கை), ரணதேவா(இலங்கை), பாலாமணி(இலங்கை), அருள்ராசா(இலங்கை), செல்வமகள்(கனடா) ஆகியோரின் அன்பு மாமியும்,

பாதுஷா, ஜெனனி, ராகவன், ரவி, கமலராணி, சிங்கன், நந்தினி, ஜெயந்தி, திலகன், மகேஸ்வரன், சியாமளா, சிவரூபி, சிவப்பிரியா, பிரசாந்தன், சுஜி, துசியந்தன், நிவேதிகா, சிவதர்சினி, மோனிசா, கிரிசா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

பாரதி, பார்கவி, டிலக்‌ஷன், யதுசா, ஜனகன், கரீஸ், தக்‌ஷன், தக்‌ஷனி, கைலாஸ், கார்த்திகா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 31-12-2013 செவ்வாய்க்கிழமை அன்று காரைநகரில் நடைபெற்று பின்னர் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தகவல்
சுப்பிரமணியம்(மணியம்)
தொடர்புகளுக்கு
மணியம் — கனடா
தொலைபேசி: +19057909966
செல்வராசா — இலங்கை
செல்லிடப்பேசி: +94755055355
சற்குணராசா — கனடா
செல்லிடப்பேசி: +16474279687
திலகன் — கனடா
தொலைபேசி: +14167266478
சரஸ்வதி — இலங்கை
செல்லிடப்பேசி: +94778208943