அரங்கேற்றம் காணும் அபி தயானந்தன்

அரங்கேற்றம் காணும் அபி தயானந்தன் 

அரங்கேற்றம் காணும் அபி தயானந்தன் திரு.திருமதி. தயானந்தன் அவர்களின் புதல்வியின் அரங்கேற்றம் எதிர்வரும் சனிக்கிழமை 23.09.2017 மாலை 6.15மணியளவில் Beck Theart(Grange Road, Hayes, UB3 2UE)  என்னும் மண்டபத்தில் அரங்கேறவுள்ளது.