சுவிஸ் காரை அபிவிருத்திச் சபை காரை அபிவிருத்திச் சபையுடன் இணைந்து நடாத்தும் முப்பெரும் விழா

SWISS LOGO

 

 

 

 

சுவிஸ் காரை அபிவிருத்திச் சபை காரை அபிவிருத்திச் சபையுடன் 
                                   இணைந்து நடாத்தும்
                                      முப்பெரும் விழா

    தியாகச் சுடர் நினைவுத் தொகுப்பு நூல் அறிமுகம்,
    "தியாகத்திறன் வேள்வி"  மாணவர் போட்டிகளுக்கான பரிசளிப்பு,
    சான்றோர் மதிப்பளிப்பு, 
இடம்:    காரைநகர் யாழ்நகர் கல்லூரி பிரதான மண்டபம்
காலம்:     09.01.2017 திங்கட்கிழமை பிற்பகல் 3.00 மணி
தலைவர்: திரு. வே . முருகமூர்த்தி
     (அதிபர், காரைநகர் யாழ்நகர் கல்லூரி)

பிரதம விருந்தினர்கள்
திரு. டத்தோ சண்முகம் சிவானந்தனும் பாரியாரும்
(தலைவர், காரை ஒன்றியம், மலாயா)

கௌரவ விருந்தினர்கள்
தெய்வீகத்திருப்பணி அரசு¸ அறக்கொடை அரசு
திரு.சுப்பிரமணியம் கதிர்காமநாதனும் பாரியாரும்

திருமதி. வீரமங்கை யோகரட்ணம்
(சிரேஷ்ட விரிவுரையாளர் யாழ். பல்கலைக்கழகம்)

செல்வி. பரமேஸ்வரி கணேசன்
(சிரேஷ்ட விரிவுரையாளர்  யாழ். பல்கலைக்கழகம்)

திரு. நடராசா சோதிநாதன்
(தலைவர், கிழவன்காடு கலாமன்றம்)

சிறப்பு விருந்தினர்கள்
திருமதி.வாசுகி தவபாலன்
(அதிபர், காரைநகர் இந்துக்கல்லூரி)

பிரித்தானியா, பிரான்ஸ், கனடா, அவுஸ்திரேலியா
காரையூர்ச்சங்க உறுப்பினர்கள்

நிகழ்ச்சி தொகுப்பு
திருமதி. தர்ஷினி சண்முகநாதன் (சுவிஸ்)

 

மாண்பு பெறுவோர்

கலாபூசணம் தமிழ்மணி
நா.தர்மராஜா (அகளங்கன்) அவர்கள்,
(தமிழ்அதர், 90 திருநாவற்குளம், வவுனியா)

பண்டிதர் மு. சு. வேலாயுதபிள்ளை 
 "பிருந்தாவனம்" நடுத்தெரு காரைநகர்
(ஓய்வுநிலை அதிபர், மணிவாசகர் சபைக் காப்பாளர், 
சுவிஸ் காரை அபிவிருத்திச் சபை மொழி, கல்வி 
மற்றும் கலை மேம்பாட்டுக் குழு உறுப்பினர்)

திரு கதிரவேலு தில்லையம்பலம்
விளாணை களபூமி காரைநகர்
(ஓய்வு நிலை அதிபர், சமூக சேவையாளர்)

பேராசிரியர் ஆறுமுகம் நல்லநாதன்
(King’s College, London)

                                                           

                                                      நிகழ்ச்சி நிரல்


மங்கள விளக்கேற்றல், இறைவணக்கம், நீத்தார் வணக்கம்,
            மன்றக் கீதம் இசைத்தல், வரவேற்பு நடனம்

வரவேற்புரை: ப. விக்கினேஸ்வரன்,
        (தலைவர்,காரை அபிவிருத்திச் சபை  )

 தலைமையுரை: திரு. வே.முருகமூர்த்தி
        (அதிபர், காரைநகர் யாழ்நகர் கல்லூரி)

தியாகத்திறன் வேள்வி-2016 போட்டியில் தேர்ந்தெடுக்கபட்ட மாணவர்களின் பேச்சு

"தியாகச் சுடர்"நினைவுத் தொகுப்பு நூல் அறிமுகம்
    அறிமுகவுரை: பண்டிதர். மு. சு. வேலாயுதபிள்ளை
    சிறப்புப் பிரதிகள் வழங்கல்: பிரதம விருந்தினர் டத்தோ சண்முகம் சிவானந்தன் அவர்களும் பாரியாரும்
சான்றோர் மதிப்பளிப்பு
பிரதம விருந்தினர் உரை
 கலாநிதி. ஆ.தியாகராசா நினைவுப் பேருரை: செல்வி. யோகலட்சுமி சோமசுந்தரம் 
சிறப்புரைகள்:
    கலாநிதி. வீரமங்கை யோகரத்தினம்
    செல்வி. பரமேஸ்வரி கணேசன்
    திரு. நடராசா சோதிநாதன்

                                  

தியாகத்திறன் வேள்வி-2016 இசைப் போட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்ட
மாணவர்களின் இசைநிகழ்ச்சி

                                                                                                      நன்றியுரைகள்:
திரு. அருணாசலம் வரதராஜன்
(பிரதி அதிபர்
, வவுனியா சித்தி விநாயகர் வித்தியாலயம்)

மாணவர் சார்பாக
செல்வன்.  கனகலிங்கம் விநோதன்
(காரைநகர் இந்துக்கல்லூரி)

பின்வரும் அடிப்படையில் பெறுமதிமிக்க பரிசில்கள் வழங்கப்படும்
தியாகத்திறன் வேள்வி-2016இல் அ,ஆ,இ ஆகிய மூன்று பிரிவுகளில் கட்டுரைப் போட்டி, பேச்சுப் போட்டி, இசைப்போட்டி, பொது அறிவு – வினாடி வினாப் போட்டி அகியவற்றில் வெற்றிபெற்றவர்களுக்கான பரிசுத்தொகை விபரம்

    முதலாமிடம் பெற்றவர்களுக்கு பரிசுத்தொகை 5000.00 ரூபாய்கள் 
    இரண்டமிடம் பெற்றவர்களுக்கு பரிசுத்தொகை 3500.00 ரூபாய்கள்
    மூன்றாமிடம் பெற்றவர்களுக்கு பரிசுத்தொகை 1500.00 ரூபாய்கள்
    நான்காமிடம் பெற்றவர்களுக்கு பரிசுத்தொகை 1000.00 ரூபாய்கள்
    ஐந்தாமிடம் பெற்றவர்களுக்கு பரிசுத்தொகை 1000.00 ரூபாய்கள்

திருக்குறள் மனனப் போட்டி அ,ஆ,இ ஆகிய பிரிவுகளில் நடாத்தப்பட்டது. அயினும் மூன்றுபிரிவுகளிலும் போட்டியாளர்கள் இன்றி ஒவ்வொருவர் மட்டுமே பங்குபற்றியமையினால்   பரிவுத்தொகைகள் தலா 1000.00 ரூபாய்கள்.

அனைத்துப் போட்டிகளிலும் பெற்ற  முதல் ஐந்து மாணவர்களுக்கும் பரிசுத்தொகைகளுடன் சான்றிதழ்களும், நினைவுப்பரிசில்களும். வழங்கப்படும்.

வெற்றி பெற்ற மாணவர்களின் பெற்றோர்களது கவனத்திற்கு: 

பரிவுத்தொகைகள் மாணவர்களது வங்கிகணக்கில் வைப்பில் இடப்படும் என்பதால் இதற்கான ஒழுங்குகளுக்கு காரைநகர் அபிவிருத்திச் சபைத் தலைவர் 
திரு.ப. விக்கினேஸ்வரன் அவர்களுடன் தொடர்பு கொள்ளவும். 
தொடர்பு இலக்கம்:  

 

மூதறிஞர்களையும் கலைஞர்களையும் மதிப்பளித்து வருங்காலத்தவர்க்கு உதாரணம் காட்டவும் இளையோரின் அறிவுத் தேடலைப் பரிசில் வழங்கி ஊக்கப்படுத்தவும் எம் சபையினரால் நடாத்தப்படும் இவ்விழாவிற்கு ஊரின் உயர்வான உறவுகள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். 


                         "நன்றே செய்வோம் அதை இன்றே செய்வோம்"
                                            "ஆளுயர்வே ஊருயர்வு"
                                                               நன்றி

 

                                                                                   சுவிஸ் காரை அபிவிருத்திச் சபை
                                                                                            செயற்குழு உறுப்பினர்கள் 
                                                                          மொழி, கல்வி, கலை மேம்பாட்டுக் குழு 
                                                                                          சுவிஸ் வாழ் காரை மக்கள்.
                                                                                                                27.12.2016