"காரை குட்டிஸ்-சிறுவர் குதூகலம்"
பிரித்தானிய காரை இளையோர் அமைப்பின் ஏற்பாட்டில் 5-12 வயதுச் சிறுவர்கள் ஒன்றுகூடும் குதூகலக் கொண்டாட்டம் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 9ம் திகதி நடைபெறவுள்ளது.
மட்டுப்படுத்தப்பட்ட இருக்கைகள் கொண்ட சிறுவர் நிகழ்வென்பதால் தயவுசெய்து தங்கள் பிள்ளைகளின் ஆசனத்தை தவறவிடாமல் முன்கூட்டியே பதிவுசெய்யவும்.
விநோத உடையில் வேடிக்கை விளையாட்டுகளை விருந்தாக்க நாங்கள் தயார்…அந்த ஆனந்தத்தை தங்கள் அன்புசெல்வங்களுக்கு அள்ளி அளித்திட நீங்கள் தயாரா?
இன்றே அழையுங்கள்…மேலதிக விபரங்கள் கீழே அழைப்பிதலில்…
*அனுமதி இலவசம்
KYO (UK) is organising Karai Kutties Fun Day!!
It's a fun day where children can get together to make new friends, play some games, interact with other KYO (UK) members, enjoy dinner together and have a great day out!
As it's a children's event, our main priority is safety. Therefore we can only accommodate a certain number of children. If you are interested – please contact us ASAP, as there are only limited spaces left.
This is a FREE event – but only RSVP. Entrance at the door will not be permitted for safety reasons. Parents are also invited to join us on the fun day.
If you would like more information, or you want to book your space – email us at karaiyouthorganisation@gmail.com or call us at any of the numbers below.
Please show your support and also pass the message to your friends and family who might be interested.
Thank you very much!
காரை இளையோர் அமைப்பு (பிரித்தானியா)
மின்னஞ்சல்: karaiyouthorganisation@gmail.com
தொடர்பு
கண்ணன் : 07595876340
ஆதி : 07428782671
————————————-
நன்றி,
பிரித்தானியா காரை நலன் புரிச்சங்கம் .
பிரித்தானிய காரை இளையோர் அமைப்பின் ஏற்பாட்டில் “காரை குட்டிஸ்-சிறுவர் குதூகலம்”
- By admin in KWS UK செய்திகள், News Latest, இலண்டன் காரை
-
April 2, 2016
- CKCA அங்கத்துவம்
- CKCA நிகழ்வுகள்
- காரைக் கொண்டாட்டம்
- காரை வசந்தம்
- காரை வசந்தம் காணொளிகள்
- காரை வசந்தம் நிகழ்வுகளின் புகைப்படங்கள்
- காரை வசந்தம் மலர்கள்
- காரை வசந்தம்,காரை விழுதுகள் – 2000 -2015 கலை விழா சிறப்பிதழில் இடம்பெற்றுள்ள ஆக்கங்களின் விபரம்
- கனடா-காரை கலாச்சார மன்றத்தின் காரை வசந்தம் 2000ம் ஆண்டில் இருந்து 2010ம் ஆண்டு வரை கலை விழா சிறப்பிதல் முகப்பு அட்டை படங்கள்
- ஆருத்திரா தரிசனம்
- காரை முற்றம்
- தமிழ் மொழித்திறன் போட்டிகள்
- கனடா – காரை கலாசார மன்ற கீதம்
Library Menu
கனடா காரை கலாச்சார மன்றத்தால் காரைநகரில் மேற்கொள்ளப்பட்ட பணிகள்.
- 1. கனடா காரை கலாச்சார மன்றத்தின் அனுசரணையில் க.பொ.த.சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களிற்கு கணிதம், விஞ்ஞானம் பாடங்களிற்கான முன்னோடிப் பரீட்சை காரை வாழ் பல்கலைக் கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நடாத்தப்பட்டுள்ளது.
- 2. கனடா காரை கலாச்சார மன்றத்தினால் 05.05.2015 அன்று காரைநகர் ஆரம்ப பாடசாலைகளின் அடிப்படை தேவைகளை கருத்தில் கொண்டு ஒவ்வொரு பாடசாலைக்கும் வழங்கப்பட்ட 10 இலட்சம் ரூபாய்கள் நிரந்தர வைப்பில் இருந்து கிடைக்கப்பெற்ற 13ம்,14ம்,15ம்,16ம்,17ம் கட்ட வட்டி பணத்தின் ஊடாக ஆரம்ப பாடசாலைகளின் அடிப்படை அத்தியாவசிய தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டு வருகின்றமை தொடர்பாக பாடசாலைகளிடம் இருந்து கிடைக்கப்பெற்ற அறிக்கைகள் ஊடாக அறியப்படுகின்றது.
- 3. கனடா காரை கலாச்சார மன்றத்தினால் 05.05.2015 அன்று காரைநகர் ஆரம்ப பாடசாலைகளின் அடிப்படை தேவைகளை கருத்தில் கொண்டு ஒவ்வொரு பாடசாலைக்கும் வழங்கப்பட்ட 10 இலட்சம் ரூபாய்கள் நிரந்தர வைப்பில் இருந்து கிடைக்கப்பெற்ற வட்டி பணத்தின் ஊடாக ஆரம்ப பாடசாலைகளின் அடிப்படை அத்தியாவசிய தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டு வருகின்றது.
- 4. சுப்பிரமணிய வித்தியாசாலையின் பிரதான மண்டபத்தின் திருத்த வேலைகள் கனடா-காரை கலாசார மன்றத்தின் உதவியுடன் 2024/மார்ச் மாதம் நிறைவுசெய்யப்பட்டுள்ளன.
- 5. வியாவில் சைவ வித்தியாலயத்தின் சமையலறைத் திருத்த வேலைகள் கனடா-காரை கலாசார மன்றத்தின் உதவியுடன் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது.
- 6. கனடா-காரை கலாசார மன்றத்தின் ஆதரவில் "ஒருத்தி" திரையிடப்பட்டதன் மூலம் திரட்டப்பட்ட நிதியிலிருந்து வாங்கப்பட்ட 2வது தொகுதி மருந்துப் பொருட்கள் பிரதேச வைத்தியசாலைப் பொறுப்பதிகாரியிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
- 7. கனடா காரை கலாச்சார மன்றம் 24.09.2022 தொடக்கம் 04.08.2023 வரை காரைநகரில் மேற்கொள்ளப்பட்ட உதவிகள்!
- 8. ஒருத்தி படம் திரையிடப்பட்டதன் ஊடாக திரட்டப்பட்ட நிதியின் மூலம் காரைநகர் வைத்தியசாலைக்கு அவசிய மருந்துப் பொருட்களை கனடா காரை கலாசார மன்றம் உதவியுள்ளது.
- 9. க.பொ.த.சாதாரண பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களிற்கு பிரபல்யம் மிக்க வளவாளர்கள் பங்குகொண்ட கல்விக் கருத்தரங்கு கனடா-காரை கலாசார மன்றத்தின் பூரணமான அனுசரணையில் சிறப்பாக நடைபெற்றது.
- 10. கனடா-காரை கலாசார மன்றத்தின் அனுசரணையில் க.பொ.த. பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களிற்கு கணித பாடத்திலான முன்னோடிப் பரீட்சை பல்கலைக் கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நடாத்தப்பட்டுள்ளது.
- 11. கனடா காரை கலாசார மன்றத்தின் அனுசரணையுடன் காரைநகர் அபிவிருத்திச் சபையினால் காரைநகர் கோட்டப் பாடசாலைகளில் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கான 2ம் கட்ட வழிகாட்டல் செயலமர்வு 26.11.2022 சனிக்கிழமை இடம்பெற்றது.
- 12. காரை கலாசார கனடா மன்றத்தின் அனுசரணையுடன் காரைநகர் அபிவிருத்திச் சபையினால் காரைநகர் கோட்டப் பாடசாலைகளில் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கான 1ம் கட்ட வழிகாட்டல் செயலமர்வு 20.11.2022 ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.
- 13. கனடா காரை கலாச்சார மன்றத்தினால் 05.05.2015 அன்று காரைநகர் ஆரம்ப பாடசாலைகளின் அடிப்படை தேவைகளை கருத்தில் கொண்டு ஒவ்வொரு பாடசாலைக்கும் வழங்கப்பட்ட 10 இலட்சம் ரூபாய்கள் நிரந்தர வைப்பில் இருந்து கிடைக்கப்பெற்ற 8ம்,9ம்,10ம்,11ம்,12ம் கட்ட வட்டி பணத்தின் ஊடாக ஆரம்ப பாடசாலைகளின் அடிப்படை அத்தியாவசிய தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டு வருகின்றமை தொடர்பாக பாடசாலைகளிடம் இருந்து கிடைக்கப்பெற்ற அறிக்கைகள் ஊடாக அறியப்படுகின்றது.
- 14. கனடா காரை கலாச்சார மன்றத்தின் நிதி அனுசரணையில் க.பொ.த (சா/த) பரீட்சையில் 5A மற்றும் அதற்குக் கூடிய புள்ளிகளைப் பெற்ற காரைநகர் பாடசாலைகளில் கல்வி கற்ற மாணவர்களுக்கான கொடுப்பனவாக ரூபா 5000 வீதம் விஜயதசமி நன்நாளில் வழங்கப்பட்டது.
- 15. கனடா காரை கலாச்சார மன்றத்தினால் காரைநகர் பிரதேச வைத்தியசாலைக்கு கோவிட் பரிசோதனை உபகரணங்கள் வழங்கப்பட்டது.
- 16. பொது அறிவித்தல்!
- 17. கனடா காரை கலாச்சார மன்றம் காரைநகர் அபிவிருத்திச் சபையூடாக மாணவர்களின் தேவையினைக் கருத்திற் கொண்டு மாணவர் நூலகத்திற்கு போட்டோபிரதி இயந்திரம் வாங்குவதற்கு நிதி அனுசரணை வழங்கியுள்ளது.
- 18. கனடா காரை கலாச்சார மன்றத்தின் நிதி அனுசரணையுடன் காரைநகர் பாடசாலைகளின் க.பொ.த (சா/த) வகுப்பு மாணவர்களுக்கு கணித பாட முன்னோடி பரீட்சை மற்றும் பரீட்சை வினாத்தாள் தொடர்பான செயலமர்வுகளும் 27.12.2020,31.12.2020,01.01.2021 ஆகிய திகதிகளில் நடாத்தப்பட்டது.
- 19. கனடா காரை கலாச்சார மன்றத்தினால் காரை அபிவிருத்திச் சபை ஊடாக காரைநகரில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட செயற்பாடுகள்!
- 20. கனடா காரை கலாச்சார மன்றம் "ஒருத்தி" திரைப்படம் மூலம் கிடைக்கப் பெற்ற நிதியைக் கொண்டு காரைநகர் பிரதேச வைத்தியசாலையின் சில தேவைகள் நிறைவேற்றப்பட்டது.
- 21. நன்றியுடன் வாழ்த்துகிறோம்
- 22. சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையினரும், கனடா கலாச்சார மன்றமும் இணைந்து கொரோனா நிவாரணப் பணிக்கு வாழ்வாதார உதவித்தொகை வழங்கல்.
- 23. கனடா காரை கலாச்சார மன்றத்தின் நிதி அனுசரணையில் வீடு முடித்துக் கொடுக்கப்பட்டது.
- 24. COVID 19 மனிதாபிமான உதவி
- 25. மனிதாபிமான நிதியுதவி கோரல் (மேலதிக தகவல்களுடன் எடுத்து வரப்பட்ட செய்தி)
- 26. கனடா-காரை கலாசார மன்றத்தின் நிதிப் பங்களிப்புடன் சுந்தரமூர்த்தி நாயனார் வித்தியாலயத்தில் திறன் வகுப்பறை (Smart Classroom)31.01.2020 வெள்ளிக்கிழமை திறந்துவைக்கப்பட்டுள்ளது.
- 27. கனடா - காரை கலாச்சார மன்றத்தின் நிதி அனுசரணையுடன் காரைநகர் அபிவிருத்திச் சபையினரால் சுந்தரமூர்த்தி நாயனார் வித்தியாலயத்திற்கு திறந்து வைக்கப்படும் திறன் வகுப்பறை (SMART CLASS ROOM) திறப்பு விழா அழைப்பிதழ்! (31.01.2020 வெள்ளிக்கிழமை)
- 28. கனடா காரை கலாச்சார மன்றத்தின் நிதி அனுசரணையுடன் காரை அபிவிருத்திச் சபையினரால் காரைநகர் யாழ்ற்றன் கல்லூரியில் தற்காலிகமாக க.பொ.த. உயர்தர பெளதீக பாடத்திற்குரிய ஆசிரியர் 16.01.2020 வியாழக்கிழமை அன்று நியமனம்.
- 29. காரைநகர் பிரதேச வைத்தியசாலையின் அவசிய தேவைகளுக்கு உதவிட கனடா காரை கலாச்சார மன்றத்தின் நிதிசேர் திரைப்பட காட்சிக்கு அனுசரணை வழங்கியவர்களுக்கும் மற்றும் பார்வையாளர்களுக்கும் நன்றி
- 30. கனடா காரை கலாச்சார மன்றத்தின் நிதிசேர் திரைப்பட காட்சி காரைநகர் பிரதேச வைத்தியசாலையின் அவசிய தேவைகளுக்கு உதவிட நிதி பங்களிப்பு செய்வதற்காக கனடா டொரோண்டோவில் உள்ள Woodside Cinemas (MCCOWAN RD & FINCH)இல் "ஒருத்தி" திரைப்படம் 07.12.2019 சனிக்கிழமை பிற்பகல் 1.00 மணி காட்சியாக காண்பிக்கப்படவுள்ளது.
- 31. கனடா காரை கலாச்சார மன்றத்தினால் 05.05.2015 அன்று காரைநகர் ஆரம்ப பாடசாலைகளின் அடிப்படை தேவைகளை கருத்தில் கொண்டு ஒவ்வொரு பாடசாலைக்கும் வழங்கப்பட்ட 10 இலட்சம் ரூபாய்கள் நிரந்தர வைப்பில் இருந்து கிடைக்கப்பெற்ற 7ம்,8ம் கட்ட வட்டி பணத்தின் ஊடாக ஆரம்ப பாடசாலைகளின் அடிப்படை அத்தியாவசிய தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டு வருகின்றமை தொடர்பாக பாடசாலைகளிடம் இருந்து கிடைக்கப்பெற்ற அறிக்கைகள் ஊடாக அறியப்படுகின்றது.
- 32. கனடா காரை கலாச்சார மன்றத்தின் அனுசரணையுடன் காரை அபிவிருத்தி சபை நடாத்திய கல்வி பொதுதராதர சாதாரண தர பரீட்சைக்கு தோற்றும் காரைநகர் மாணவர்களுக்கான இலவச கல்வி வழிகாட்டல் கருத்தரங்கு தொடர்பாக மாணவர்கள் தெரிவித்த கருத்துக்களும் நன்றி தெரிவிப்பும்!
- 33. கனடா காரை கலாச்சார மன்றத்தின் அனுசரணையுடன் காரை அபிவிருத்தி சபை நடாத்திய கல்வி பொதுதராதர சாதாரண தர பரீட்சைக்கு தோற்றும் காரைநகர் மாணவர்களுக்கான இலவச கல்வி வழிகாட்டல் ஆங்கில பாடத்துக்குரிய கருத்தரங்கு 22.10.2019 செவ்வாய்க்கிழமை அன்று ஆசிரியர் S.K.ஜனகன் தலைமையில் காரைநகர் இந்துக் கல்லூரியில் நடைபெற்றது.
- 34. கனடா காரை கலாச்சார மன்றத்தின் அனுசரணையுடன் காரை அபிவிருத்தி சபை நடாத்திய கல்வி பொதுதராதர சாதாரண தர பரீட்சைக்கு தோற்றும் காரைநகர் மாணவர்களுக்கான இலவச கல்வி வழிகாட்டல் விஞ்ஞான பாடத்துக்குரிய கருத்தரங்கு 21.10.2019 திங்கட்கிழமை அன்று யாழ் மத்திய கல்லூரி ஆசிரியர் ஜெறோம் தலைமையில் காரைநகர் இந்துக் கல்லூரியில் நடைபெற்றது.
- 35. கனடா காரை கலாச்சார மன்றத்தின் அனுசரணையுடன் காரை அபிவிருத்தி சபை நடாத்திய கல்வி பொதுதராதர சாதாரண தர பரீட்சைக்கு தோற்றும் காரைநகர் மாணவர்களுக்கான இலவச கல்வி வழிகாட்டல் தமிழ்மொழியும் இலக்கியமும் பாடத்துக்குரிய கருத்தரங்கு 20.10.2019 ஞாயிற்றுக்கிழமை அன்று யாழ் மத்திய கல்லூரி ஆசிரியர் பா.சற்குணராசா தலைமையில் காரைநகர் இந்துக் கல்லூரியில் நடைபெற்றது.
- 36. கனடா காரை கலாச்சார மன்றத்தின் அனுசரணையுடன் காரை அபிவிருத்தி சபை நடாத்திய கல்வி பொதுதராதர சாதாரண தர பரீட்சைக்கு தோற்றும் காரைநகர் மாணவர்களுக்கான இலவச கல்வி வழிகாட்டல் வரலாறு பாடத்துக்குரிய கருத்தரங்கு 19.10.2019 சனிக்கிழமை அன்று S.சுகந்தன் ஆசிரியர் (மேல்மாகாணம்) தலைமையில் காலை 7.30 ஆரம்பமாகி 12.45 மணிவரை காரைநகர் இந்துக் கல்லூரியில் நடைபெற்றது.
- 37. கனடா காரை கலாச்சார மன்றத்தின் அனுசரணையுடன் காரை அபிவிருத்தி சபை நடாத்திய கல்வி பொதுதராதர சாதாரண தர பரீட்சைக்கு தோற்றும் காரைநகர் மாணவர்களுக்கான இலவச கல்வி வழிகாட்டல் முதலாவது கருத்தரங்கு 18.10.2019 வெள்ளிக்கிழமை காரைநகர் இந்துக்கல்லூரியில் ஆரம்பமானது.
- 38. காரை மண்ணின் கல்வித் தேவைகளை நிறைவேற்றும் பொருட்டு "காரை வசந்தம் 2019"
- 39. கனடா காரை கலாசார மன்றத்தினால் காரைநகரில் மேற்கொள்ளப்பட்டு வரும் உதவித் திட்டங்கள் மற்றும் அபிவிருத்திப் பணிகளை கனடா காரை கலாசார மன்றத்தின் தலைவர் திரு.சிவசுப்பிரமணியம் சிவராமலிங்கம் அவர்கள் காரைநகருக்குச் சென்ற போது நேரடியாகப் பார்வையிட்டு அதன் முன்னேற்றம் தொடர்பாக உரிய தரப்பினரிடம் கேட்டறிந்து கொண்டார்.
- 40. பல்கலைக்கழக மாணவர்களின் மேற்படிப்பிற்கு கனடா காரை கலாச்சார மன்றம் அனுசரணை
- 41. கனடா காரை கலாச்சார மன்றம் பல்கலைக்கழகத்திற்கு தெரிவான வறிய மாணவர்களுக்கான கல்வி ஊக்குவிப்பு வழங்கியதையிட்டு காரைநகர் அபிவிருத்திச் சபை நன்றி தெரிவிப்பு
- 42. மாணவர்கள் இருவரின் பல்கலைக்கழக மேற்படிப்பிற்கான நிதியுதவி கோரல்
- 43. கனடா காரை கலாச்சார மன்ற அனுசரணையில் ஜனாதிபதி மக்கள் நடமாடும் சேவை மூலமாக பயனாளிகளுக்கு மரக்கன்று விநியோகம் மேற்கொள்ளப்பட்டது.
- 44. கனடா காரை கலாச்சார மன்றத்தினால் ஈழத்து சிதம்பர நித்திய பூஜைக்குரிய நிதி கையளிக்கப்பட்டது
- 45. கனடா காரை கலாச்சார மன்றத்தின் அனுசரணையில் குளங்கள் புனரமைப்பு பணி
- 46. மனிதநேய பணியை தொடர்ந்து மேற்கொள்கின்ற கனடா காரை கலாச்சார மன்றம்
- 47. கனடா காரை கலாச்சார மன்றத்தின் அனுசரணையில் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கான கெளரவிப்பு விழா
- 48. கனடா காரை கலாச்சார மன்றத்தின் நிதி அனுசரணையில் காரை அபிவிருத்தி சபையினரால் 10.10.2018 விக்காவில் குளம் தூர்வாரும் பணிகள் ஆரம்பமாகின.
- 49. கனடா காரை கலாச்சார மன்றத்தின் அனுசரணையில் காரை அபிவிருத்தி சபையால் அல்லின் வீதியில் அமைக்கப்பட்ட தற்காலிக வீடு 05.10.2018 உத்தியோகபூர்வமாக கனடா காரை கலாச்சார மன்றத்தின் தலைவரால் கையளிக்கப்பட்டது.
- 50. ஜனாதிபதி நடமாடும் மக்கள் சேவையில் 500 பயனாளிகளுக்கு கனடா காரை கலாச்சார மன்றம் மரக்கன்றுகள் அன்பளிப்பு
- 51. ஜனாதிபதி நடமாடும் சேவையில் கனடா காரை கலாச்சார மன்ற தலைவரும் பங்கு கொள்கின்றார்
- 52. கனடா காரை கலாச்சார மன்றத்தின் அனுசரணையுடன் கணவனால் கைவிடப்பட்ட ஏழ்மை குடும்பம் ஒன்றிற்கு அல்லின் வீதியில் வீடு
- 53. கனடா காரை கலாச்சார மன்றத்தினால் 05.05.2015 அன்று காரைநகர் ஆரம்ப பாடசாலைகளின் அடிப்படை தேவைகளை கருத்தில் கொண்டு ஒவ்வொரு பாடசாலைக்கும் வழங்கப்பட்ட 10 இலட்சம் ரூபாய்கள் நிரந்தர வைப்பில் இருந்து கிடைக்கப்பெற்ற 5ம்,6ம் கட்ட வட்டி பணத்தின் ஊடாக ஆரம்ப பாடசாலைகளின் அடிப்படை அத்தியாவசிய தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டு வருகின்றமை தொடர்பாக பாடசாலைகளிடம் இருந்து கிடைக்கப்பெற்ற அறிக்கைகள் ஊடாக அறியப்படுகின்றது.
- 54. கனடா காரை கலாச்சார மன்றத்தினால் அழுத்த மீட்டர் (Pressure Meter) காரைநகர் அரசினர் வைத்தியசாலைக்கு அன்பளிப்பு செய்யப்பட்டது.
- 55. கனடா காரை கலாச்சார மன்றத்தினால் 05.05.2015 அன்று காரைநகர் ஆரம்ப பாடசாலைகளின் அடிப்படை தேவைகளை கருத்தில் கொண்டு ஒவ்வொரு பாடசாலைக்கும் வழங்கப்பட்ட 10 இலட்சம் ரூபாய்கள் நிரந்தர வைப்பில் இருந்து கிடைக்கப்பெற்ற 4ம் கட்ட வட்டி பணத்தின் ஊடாக ஆரம்ப பாடசாலைகளின் அடிப்படை அத்தியாவசிய தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டு வருகின்றமை தொடர்பாக பாடசாலைகளிடம் இருந்து கிடைக்கப்பெற்ற அறிக்கைகள் ஊடாக அறியப்படுகின்றது.
- 56. கனடா காரை கலாச்சார மன்றத்தின் அனுசரனையுடன் காரைநகர் அபிவிருத்திச் சபையினால் சர்வதேச விதவைகள் தின நிகழ்வு 03.07.2016 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது!
- 57. கனடா- காரை கலாச்சார மன்றத்தின் நிதியுதவியினால் காரை அபிவிருத்தி சபை ஊடாக நடாத்தும் விதவைகள் தினம் 03.07.2016 ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது!
- 58. கனடா-காரை கலாசார மன்றம் மண்ணிற்காக மேலும் நிதியுதவி!
- 59. காரைநகர் களபூமி முத்தமிழ் பேரவை வளர்ச்சி நிதி சேகரிப்பு தொடர்பான அறிவித்தல்!
- 60. காரைநகர் வைத்தியசாலைக்கு கனடா கலாசார மன்றத்தின் நிதியுதவியுடன் மகப்பேற்று விடுதிக்காக காரைநகர் அபிவிருத்திச் சபையினால் கட்டில்கள் வழங்கப்பட்டன.
- 61. ஈழத்து சிதம்பரம் மணிவாசகர் சபையினரின் 75வது ஆண்டு பவளவிழா நிகழ்வுகளிற்காகவும் மணிவாசகர் சபை நடாத்திய சைவசமய பாட பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களிற்கான பரிசளிப்பு நிகழ்விற்காகவும் கனடா வாழ் காரைநகர் மக்களின் நிதியுதவி!
- 62. ஈழத்து சிதம்பரம் திருவெம்பாவை உற்சவ காலத்தை முன்னிட்டு மணிவாசகர் மடாலய அன்னதான சபையினரின் அன்னதான பணிக்கு கனடா வாழ் காரைநகர் மக்களின் நிதியுதவி!
- 63. காரைநகர் நிலத்தடி நீரை பாதுகாக்க உதவும் திட்டத்திற்கு உதவ முன்வாருங்கள்!
- 64. கனடா-காரை கலாச்சார மன்றம் ஈழத்து சிதம்பரம் நித்திய பூசை வழிபாடுகளை ஒருங்கிணைக்க எடுத்து வரும் முயற்சிகளிற்கு கனடா-சைவ சித்தாந்த மன்றம் ஆதரவினையும் ஆசியினையும் வழங்கி அனுப்பிய கடிதம்.
- 65. ஈழத்து சிதம்பரம் திருத்தொண்டர் சபையாக 1989ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட கனடா-காரை கலாச்சார மன்றம் ஈழத்து சிதம்பரம் நித்திய பூசைகளை ஒருங்கிணைக்க உலகம் முழுவதிலும் பரந்து வாழும் காரைநகர் மக்களில் 365 அடியவர்களை இணைத்துக் கொள்ளும் திட்டம்!
- 66. கனடா-காரை கலாச்சார மன்றத்தின் நிதி உதவியுடன் காரைநகரில் கற்றல் செயற்பாடுகள்!
- 67. கனடா காரை கலாச்சார மன்றம் வழங்கிய சிகிச்சை நிதி கிடைக்கப்பெற்றது!
- 68. கனடா-காரை கலாச்சார மன்றத்தின் நிர்வாக சபைக் கூட்டம் போசகர் சபையினரின் பிரசன்னத்தில் நிறைவேறிய தீர்மானங்கள் யாழ்ற்றன் கல்லூரிக்கான நிதியுதவி ஐந்து லட்சம் ரூபாவாக அதிகரிப்பு மேலும் இரு பாடசாலைகளுக்கும் நிதி ஒதுக்கீடு
- 69. காரைநகர் மணிவாசகர்சபைக்கு கனடா காரை கலாசார மன்றம் நிதி உதவி!
- 70. காரைநகர் அபிவிருத்திச்சபை நூலக நிதி அன்பளிப்பை கனடாவில் கனடா காரை கலாச்சார மன்றமே முன்னின்று சேவையாற்றுகின்றது.
அங்கத்தவர்களாக இணைந்து கொள்ள விரும்புவர்கள் கீழே உள்ள இணைப்பை அழுத்தி அதில் உள்ள படிவத்தை நிரப்பி அத்துடன் உடனடியாக karainagar@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு e-Transfer மூலம் பணத்தினை ($20.00) செலுத்துவதுடன் படிவத்தை Karainagar@gmail.com என்ற மன்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.
இணையத் தளங்கள்
- AKCA
- Arulakam
- Karaisivan.com
- கனடா சைவ சித்தாந்த மன்றம்
- காரை நலன்புரிச்சங்கம் – பிரித்தானியா
- காரை யூனியன் மலாயா (KARAI UNION MALAYA)
- காரைநகர்
- காரைநகர் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கம் – கனடா
- காரைநகர் களபூமி கலையகம்
- காரைநகர் பண்டத்தரிப்பான்புலம் அருள்மிரு சிவகாமி அம்பிகா சமேத ஸ்ரீ சிதம்பரேஸ்வரர் ஆலயம்
- சுவிஸ் காரை அபிவிருத்திச்சபை
- தினகரன்
- போசுட்டி முருகன் கோவில்
- மண்டைதீவு சித்தி விநாயகர் ஆலயம்
- மனிதன்
- யாழ்ற்ரன் கல்லூரி