காரைத்தென்றல் -2014இல் வாத்திய பிருந்தா
சுவிஸ் காரைஅபிவிருத்திச்சபையின் பத்தாவது ஆண்டுவிழாவான காரைத்தென்றல்-2014இல் பிரான்ஸ் வாழ் காரை மாணவ, மாணவிகள் மிக அற்புதமாக வழங்கிய இசைக்கோலங்களுக்கு பிரான்ஸ் நலன்புரிச்சங்கத்தினர் ஆதரவு வழங்கி இருந்தார்கள். நிகழ்வின் வீடியோப்பதிவை கீழே காணலாம்.
பிரான்ஸ் நலன்புரிச் சங்கத்தின் பத்தாவது ஆண்டுவிழா 27.03.2016 ஞாயிற்றுக்கிழமை மிக சிறப்பாக நடைபெற இருப்பதால் நிகழ்வில் சுவிஸ் வாழ் காரை மாணவ, மாணவிகள் இணைந்து அரைமணிநேர சிறப்பான கலை நிகழ்வை நடாத்துவதற்கு பெற்றோரை உதவி செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.
நன்றி
"நன்றே செய்வோம். அதை இன்றே செய்வோம்"
இங்ஙனம்.
சுவிஸ் காரை அபிவிருத்திச்சபை
செயற்குழு உறுப்பினர்கள்
சுவிஸ் வாழ் காரை மக்கள்
08.03.2016