மரண அறிவித்தல்,திருமதி. அன்னலட்சுமி மகாலிங்கம் (திக்கரை, களபூமி ,காரைநகர்)

                                                 மரண அறிவித்தல்

Sympathy_Candle

                     திருமதி.அன்னலட்சுமி மகாலிங்கம்

 

தன்னை, களபூமி, காரைநகரை பிறப்பிடமாகவும் திக்கரை, களபூமி ,காரைநகரை வதிவிடமாகவும் கொண்ட திருமதி. அன்னலட்சுமி மகாலிங்கம்  24-02-2016 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார் காலம்சென்ற சிதம்பரப்பிள்ளை மகாலிங்கத்தின் அன்பு மனைவியும் 

 அன்னார்  காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் சிவகாமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்.  காலஞ்சென்றவர்களான சிதம்பரப்பிள்ளை அன்னமுத்து ஆகியோரின் பாசமிகு மருமகளும்.

காலம்சென்ற அருளானந்தம்,மற்றும் அன்னபூரணம்,அம்பிகபாலன்,சரஸ்வதி (ஜெர்மனி )ஆகியோரின் பாசமிகு சகோதரியும்.

 சௌந்தரநாயகி,பரமேஸ்வரி,நல்லம்மா,நல்லலிங்கம்,காலம்சென்ற சிவசுப்பிரமணியம் காலம்சென்ற சத்தியலிங்கம் ஆகியோரின் பாசமிகு மைத்தினியும்.

வேதநாயகம்,புவனேஸ்வரி (ஜெர்மனி),காலம்சென்ற செல்வநாயகம்,மற்றும் செல்வராசா,உதயரூபி.ஆகியோரின் பாசமிகு தாயாரும்.

பரமானந்தசிவம் (ஜெர்மனி), காலம்சென்ற சிவகுமார்,மற்றும் செல்வராணி,தவரூபி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்.

மதிராஜ் (ஜெர்மனி),மாதங்கி (ஜெர்மனி),அயித்தா (ஜெர்மனி),பவித்திரா (ஜெர்மனி),பிரதீனா (ஜெர்மனி),குகன்,சஜிவன்,கீர்த்திகா,ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

 அன்னாரின் இறுதிக் கிரியைகள் 26-02-2016 வெள்ளிக்கிழமை அன்று அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று அன்னாரின் பூதவுடல் தகனக்கிரியைக்காக தில்லை இந்து மயானத்துக்கு எடுத்துச்  செல்லப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். 

                    தகவல்
      பிள்ளைகள், மருமக்கள்
            பேரப்பிள்ளைகள்.

தொடர்புகளுக்கு:

 உதயரூபி (மகள்,காரைநகர்) 0771028815