மரண அறிவித்தல், திருமதி பராசக்தி பகவத்சிங்கம் (புதுறோட் , காரைநகர் )

                                 மரண அறிவித்தல்

PARASAKTHI PHOTO

                          திருமதி பராசக்தி பகவத்சிங்கம்

                                           (புதுறோட், காரைநகர் )            


தோற்றம்: 09.11.1950                                            மறைவு: 06.02.2016

 

 காரைநகர் சத்திரந்தை களபூமியைப் பிறப்பிடமாகவும், புதுறோட்டை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி பராசக்தி பகவத்சிங்கம் அவர்கள் 06-02-2016 சனிக்கிழமை அன்று காரைநகரில் காலமானார்.

அன்னார் பகவத்சிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்

அன்னார் காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை  வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மகளும் 

காலஞ்சென்றவர்களான கந்தையா (மில்ட்ரீ) பார்வதிப்பிள்ளை ஆகியோரின் பாசமிகு மருமகளும்

அன்னார் கனகரத்தினம், மனோன்மணி ஆகியோரின் சகோதரியும் 

துரைசிங்கம் ,பராசக்தி,காலஞ்சென்ற சிவசக்தி ஆகியோரின் மைத்துனியும்

தங்கேஸ்வரி, உஷா, புஸ்பகலா, விக்னேஸ்வரி, தனஞ்செயன் ஆகியோரின் அன்புத் தாயாரும்


கேதீஸ்வரன், பிரகலாதீஸ்வரன், ரமேஷ்குமார், விமலேந்திரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்

பிரியங்கா ,அஜந்தன் ,ஜெயந்தன் ,கஜனி ,மாதினி ,சாயினி ,மதுஷன் ,கேசவி ,சஞ்சித் ஆகியோரின் அன்புப் பேத்தியுமாவார்.

அன்னாரின் இறுதிக் கிரியைகள் 09.02.2016 செவ்வாய்க்கிழமை அன்று அன்னாரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் சாம்பலோடை மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு வேண்டிக்கொள்கின்றோம்.

 

தகவல்
குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு:

தனஞ்செயன் (மகன், காரைநகர்)

94779146881

94214902346

தங்கேஸ்வரி (தயா) கேதீஸ்வரன்- (மகள், கனடா)

4162938504

4167071125

உஷா பிரகலாதீஸ்வரன்- (மகள், கனடா)

6478851723

6477699879

விக்னேஸ்வரி விமலேந்திரன் (மகள்,, பிரித்தானியா)

442070969154

புஸ்பகலா ரமேஷ்குமார்   (மகள்,, பிரித்தானியா)

447404159895