கோவளம் வெளிச்சவீடு விபரணம் ( தகவல் – எஸ்.கே.சதாசிவம்.)
விமானத்தில் இருந்து கோவளம் வெளிச்சவீடு
1.காரைநகரின் அமைவிடம்
2. காரைநகர் கிராமசேவையாளர் பிரிவும் குறிச்சிகளும்
3. கோவளம் வீதி
4. கோவளம் வீதி
5. கூகுள் இணையத்தளத்திலிருந்து
6. சிலகாலத்திற்கு முன்பு
7. சிலகாலத்திற்கு முன்பு உட்செல்லும் வழி
8. சிலகாலத்திற்கு முன்பு உட்செல்லும் வழி
18. கோபுரம்
19. கோபுரம்
20. விளக்கு
21. விளக்கு
22. விளக்கு
23. காவலர் விடுதி
24. கோவளம் தென்னந்தோப்பு
25. கோவளம் தென்னந்தோப்பு
26. கசூரினா கடற்கரை கடலில் இருந்து
27. கசூரினா கடற்கரை கடலில் இருந்து
28. விமானத்தில் இருந்து கோவளம் வெளிச்சவீடு
29. விமானத்தில் இருந்து
30. திரு வெற்றிவேலு நடராஜாவின் முகநூலில் இருந்து.
திரு. எஸ்.கே சதாசிவம் ஆசிரியர் கலாநிதி ஆ.தியாகராஜா மத்திய மகாவித்தியாலயம் காரை விளையாட்டுக் கழகம் ஆகியவற்றின் கோல் காப்பாளர் என்ற நிலையில் அறிமுகமானவர். கலாநிதி ஆ.தியாகராஜா மத்திய மகாவித்தியாலயம், வசாவிளான் மத்திய மகாவித்தியாலயம் ஆகிய பாடசாலைகளின் உதைபந்தாட்ட அணிகளின் பயிற்றுவிப்பாளர். தொழிற்சங்க அலுவலராக பணியாற்றியவர் கல்விக்கட்டமைப்பில் பல பதவிகளை வகித்தவர். ஜேர்மன் தொழில்நுட்ப ஒத்துழைப்பகத்தின் (German Technical Cooperation GTZ ) வடகிழக்குமாகாண செயற்றிட்டங்களில் கடமையாற்றியவர்.
4 comments
Skip to comment form
Very useful information.thank you.
useful this generation and will continue
மிகவும் பழமையான(1916) இந்த வெளிச்சவீடு புனரமைக்கப்படாமல் இருந்தால்
இன்னும் சிலகாலங்களில் இருந்த இடம் தெரியாமல் அளிவடைந்துபோகலாம்.
கசூரினா பீச் போல காரைநகரின் வடமேற்கே வெளிச்ச வீடு புனரமைக்கப்பட்டல் இதுவும் இலங்கையிலே 1 சுற்றுலா தளமாக மாறும் என்பதில் ஐய்யமில்லை…
Thank you for the pictures ofHistorical land mark of our Karainagar.