கனடா – காரை கலாச்சார மன்றத்தின் விஷேட பொதுக்கூட்டத்திற்கான அறிவித்தல்

CKCA logo

விஷேட பொதுக்கூட்டத்திற்கான அறிவித்தல்

கடந்த  மே மாதம்  10ம் திகதி  நடை பெற்ற  பொதுக்கூட்டத்தின் தொடர்ச்சியாக  ஒரு விஷேட பொதுக்கூட்டம்  நடைபெறும் என்பதனை கனடா காரை  கலாச்சார மன்றத்தின் அனைத்து உறுப்பினர்களூக்கும்  தெரியபடுத்துகின்றோம்.  இக் கூட்டம்  பின்வரும் இடத்தில் நடைபெறும்.

இடம் : Scarborough Civic Centre  அறை இலக்கம் 1

காலம்: October 11,2015 9:00 AM to 12 Noon.

 

எமக்கு கணக்காய்வாளரின் 10 பக்கங்கள் அடங்கிய அறிக்கை 09/10/2015 ல் கிடைத்தது என்பதனை இங்கு உறுதி செய்து கொள்கின்றோம்.

நிகழ்ச்சி நிரல் பற்றிய தகவல்களும் வேறு விபரங்களும்   இதே  இணையத்தளத்தில் விரைவில் எடுத்து வரப்படும் என தெரிவித்து கொள்கின்றோம்

இவ்வண்ணம்

போஷகர் சபை / தற்காலிக நிர்வாக சபை.

Gen_Meeting _03- notice-020001