மரணஅறிவித்தல்,‏ திரு.நடராஜா ஏரம்பமூர்த்தி(மூர்த்தி)

                                   மரணஅறிவித்தல்‏

ImageProxy

                           திரு.நடராஜா ஏரம்பமூர்த்தி(மூர்த்தி)

பிறப்பு:-08-01-1970                                                    இறப்பு:-08-05-2015

காரைநகர் கருங்காலியைப் பிறப்பிடமாகவும் கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. நடராஜா ஏரம்பமூர்த்தி அவர்கள் 08-05-2015 வெள்ளிக்கிழமை அன்று காலமானர்.

அன்னார் நடராஜா, செல்வமணி தம்பதிகளின் அன்பு மகனும் 

தங்கரத்தினம், தயாநிதி தம்பதிகளின் அன்பு மருமகனும் 

தர்ஷினியின் அன்புக் கணவரும்

நிதர்ஷன், விதுஷன், சுவாதி ஆகியோரின் அன்புத் தந்தையும் 

வதனி, ராணி, கண்ணன் ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்

அன்னாரின் பூதவுடல் 13.05.2015 அன்று புதன்கிழமை மாலை 6மணி தொடக்கம் 9மணி வரை Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Avenue Markham, ON L3R 5G1 இல் பார்வைக்கு வைக்கப்பட்டு 14.05.2015 வியாழக்கிழமை அதேஇடத்தில் காலை 9.30மணி தொடக்கம் 12மணி வரை இறுதிக்கிரியைகள் நடைபெற்று பகல் 1மணியளவில்Elgin Mills Cemetery 1591 Elgin Mills Rd E Richmond Hill, ON L4S 1M9 இல் தகனம் செய்யப்படும்.

இத்தகவலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 

தகவல்: மனைவி – தர்ஷினி ஏரம்பமூர்த்தி

தொலைபேசி இல. 647.343.5552