காரைநகர் மாணவர் நூலகத்திற்கான நூல் சேகரிப்பு

காரைநகர் மாணவர் நூலகத்திற்கான நூல் சேகரிப்பு
காரை மாணவர் நூலகத்தின் கட்டிட நிர்மான வேலைகள் கடந்த சில மாதங்களாக முன்னேற்ற நிலையில் நடைபெற்று வருவது நாம் அறிந்ததே . இவ்வேளையில் நூலகத்திற்கான நூல் சேகரிப்பையும் ஆரம்பித்தல் அவசியமாகின்றது. அமைக்கப்பட்டுவரும் 1ம் கட்ட நூலக கட்டிடத்தில் மாணவர்களுக்கான பகுதியும்(Reference & Lending), மற்றும் பெரியவர்களுக்கான பகுதியும்(Lending) ஆரம்பிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. ஆகவே இப்பகுதிகளுக்கு தேவைப்படும் புத்தகங்களை நன்கு திட்டமிட்டு சேகரித்தல் அவசியமாகின்றது.
சிறுவர்கள் ,மாணவர்கள், மற்றும் பெரியவர்களுக்கான நூல்களை ஊர் சார்ந்த மன்றங்களின் ஊடாக வெளிநாடுகளில் முதல் கட்டமாக சேகரிக்க நாம் உத்தேசித்துள்ளோம் . நாம், நம் பிள்ளைகள் பாவித்த நல்ல நூல்கள் இருப்பின் ,அவற்றை நீங்கள் உங்கள் மாணவர் நூலகதிற்க்கு அன்பளிப்பு செய்ய விரும்பின் தயவுசெய்து நாம் கீழே குறிப்பிட்டிருக்கும் அந்தந்த நாட்டு நூல் சேகரிப்பாளர்களை தொடர்புகொள்ளவும். அன்பளிப்பாளர்களே தயவுசெய்து நீங்கள் வழங்கும் நூல்கள் நல்ல நிலையிலும் ( fairly good condition), முக்கியமாக தமிழ் ,ஆங்கிலம் சார்ந்த மொழி நூல்களாக இருத்தல் நன்று.
மேலும் மாணவர் நூலகத்திற்கு தேவையான நூல்களை பகுதி பகுதிகளாக (உதாரணமாக , இலக்கணப் பகுதி, மருத்துவப் பகுதி அல்லது சிறுவர்களுக்கான கல்விப் பகுதி என்று ) நீங்கள் உங்கள் அன்பானவர்களின் ஞாபகார்த்தமாக அன்பளிப்பு செய்ய விரும்பின் தயவு செய்து தாமதிக்காமல் தொடர்புகொள்ளுங்கள். இவ்வாறு முழுப்பகுதிகளாக கொள்வனவு செய்யவுள்ள நூல்கள் அந்தந்த துறை சார்ந்த ஆசிரியர்கள்,நிபுணர்களினதும் தகுந்த ஆலோசனை பெற்று மொத்த வியாபார நபர்கள் ஊடாக (குறைந்த விலையில்) பெற்றுத் தரப்படும்.
இந்த மாத ஈழத்து சிதம்பர திருவெம்பாவை திருவிழாவின்போது காரை மாணவ, மாணவியர் பங்கேற்கும் ”நூலகம் செய்வோம் வாரீர் ” என்ற தலையங்கத்தில் மக்களுடனான கருத்துப் பரிமாற்றம், தயாராகின்றனர் காரை கல்லூரிகளின் மாணவ மாணவியர்.

நூல் அன்பளிப்பு பற்றிய மேலதிக விபரங்களுக்கு

** பிருத்தானியாவில் தொடர்புகளுக்கு
திரு.நடராஜா ரவீந்திரன் (0044) 07956 469632 begin_of_the_skype_highlighting (0044) 07956 469632end_of_the_skype_highlighting, -மின்னஞ்சல் nadarajah.ravindran@ffastfill.com
திரு.ப.தவராஜா (குமார்) (0044) 07951950843 begin_of_the_skype_highlighting (0044) 07951950843end_of_the_skype_highlighting, மின்னஞ்சல் – thavarajah@btinternet.com
** கனடாவில் தொடர்புகளுக்கு
கனடா காரை கலாச்சார மன்றம் – 001 416 642 4912 begin_of_the_skype_highlighting 001 416 642 4912end_of_the_skype_highlighting, -மின்னஞ்சல் karainagar@gmail.com
திரு.ந.அமிர்தலிங்கம் (அமுதன் மாஸ்டர்) 001 647 693 2622 begin_of_the_skype_highlighting 001 647 693 2622end_of_the_skype_highlighting, -மின்னஞ்சல் karaiamir@gmail.com
திரு.அருள் 001 416 669 1194
** பிரான்சில் தொடர்புகளுக்கு
திரு.எஸ் .செல்வச்சந்திரன் (நேரு மாஸ்டர் ) 0033 6251 68812 begin_of_the_skype_highlighting 0033 6251 68812end_of_the_skype_highlighting, – மின்னஞ்சல் selva.nehru@yahoo.fr
திரு .ந .அரிகரராஜா (அரி ), 00331 4865 4401 begin_of_the_skype_highlighting 00331 4865 4401end_of_the_skype_highlighting, – மின்னஞ்சல் arinagani@live.fr
** சுவிஸ்சில் தொடர்புகளுக்கு
திரு. பூ. விபுலானந்தன் (பாபு ) , 0041 3442 30405 begin_of_the_skype_highlighting 0041 3442 30405end_of_the_skype_highlighting, -மின்னஞ்சல் poopalapillai@besonet.ch
திரு. அ .லிங்கேஸ்வரன் (லிங்கம் ), 0041 4459 03126 begin_of_the_skype_highlighting 0041 4459 03126end_of_the_skype_highlighting , – மின்னஞ்சல் nitha_sharani@hotmail.com
** ஜெர்மனியில் தொடர்புகளுக்கு
திரு.ந .சண்முகலிங்கம் (அப்பு) 0049 2389 535459 begin_of_the_skype_highlighting 0049 2389 535459end_of_the_skype_highlighting , – மின்னஞ்சல் shan_1706@live.de
திரு.எஸ் .ரவி , 0049 216199 7469 begin_of_the_skype_highlighting 0049 216199 7469end_of_the_skype_highlighting
** ஆஸ்திரேலியாவில் தொடர்புகளுக்கு
திருமதி . சீதா ரட்ணகுமார் , – 0061 29642 6495 begin_of_the_skype_highlighting 0061 29642 6495end_of_the_skype_highlighting, மின்ஞன்சல் – seethakumar@yahoo.com
திருமதி .கோமளா சச்சிதானந்தா , – 0061 28011 0255 begin_of_the_skype_highlighting 0061 28011 0255end_of_the_skype_highlightingkomala.satchithanandha@uts.edu.au
அன்ன சத்திரம் ஆயிரம் செய்தல்
ஆலயம் பதினாயிரம் நாட்டல்
அன்ன யாவினும் புண்ணியம் கோடி
ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்
நன்றி
பிருத்தானிய காரை நலன் புரிச் சங்கம்
DSC02656.JPG - 1.40 MB  DSC02657.JPG - 1.45 MB
DSC02658.JPG - 1.28 MB   DSC02659.JPG - 1.42 MB