மரண அறிவித்தல், சிவசுப்பிரமணியம் பாக்கியலட்சுமி

                                     மரண அறிவித்தல்

photo

                                                      சிவசுப்பிரமணியம் பாக்கியலட்சுமி

   பாரத் ஸ்ரூடியோ உரிமையாளர் அமரர் சிவசுப்பிரமணியம் (ஐயாத்தம்பி)            அவர்களின்   அன்பு மனைவி

      தோற்றம்                                                                                       மறைவு                    

      30.08.1926                                                                                       24.03.2015                                                                                                  

 யாழ்ப்பாணம் கன்னாதிட்டியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட  சிவசுப்பிரமணியம் பாக்கியலட்சுமி அவர்கள், தனது 89 வயதில் சிவபதமடைந்துவிட்டார்.

அன்னார் காலஞ்சென்ற மெய்யப்பாபத்தர் ராஜாம்பாள் அவர்களின் அன்பு மருமகளும், காலஞ் சென்ற துரையப்பாபத்தர் கமலாம்பாள் அவர்களின் அன்பு மகளும், சிவசுப்பிரமணியம் அவர்களின் அன்பு மனைவியும்

 அனுசூயா (கனடா), சோமாஸ்கந்தன் (கனடா), ஜீவராஜ், மெய்ஞானம் (திருச்சி), உமாதேவி ஆகியோரின் அன்புத் தாயும், பத்மநாதன் (கனடா), வசந்தா (கனடா), சியாமளா, கமலகுமாரி (திருச்சி), மோகனநாதன் (கண்டி) ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.

அன்னார், ஷர்மிளா அசோகன் (கனடா), வனிதா விக்னேஸ்வரராஜா (அமெரிக்கா), சிவஷோபன் மிதுலா (கனடா), லக்ஷ்மிப்பிரியா (கனடா), சிவதீபன் (கட்டார்), சிவலக்ஷ்மன், சுவேதா, அஜீத் ஆகியோரின் அன்புப் பேத்தியும், அகாஷன், அஷ்வந்த், அவனிதா, ஆதி, அஜேஸ், அனிக்கா, அபிராமி ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

    அன்னாரின் இறுதிக் கிரியைகள் யாழ்ப்பாணம் கன்னாதிட்டி வீதி 51/1, இலக்க இல்லத்தில் 25.03.2015 புதன்கிழமையன்று மாலை 02.00 மணியளவில் நடைபெற்று, கோம்பயன் மணல் மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் யாவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்

பிள்ளைகள்

சி. அனுசூயா (கனடா)                             9052304613

சி. சோமாஸ்கந்தன் (யாழ்ப்பாணம்)     94 766385632
                                          (கனடா)               9055072999

சி. ஜீவராஜ் (யாழ்ப்பாணம்)                     077 9488501

சி. மெய்ஞானம் (திருச்சி)                     091 944 3592485

சி. உமாதேவி (யாழ்)