யாழ்ரன் கல்லூரியின் 2015ஆம் ஆண்டிற்கான வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டியின் ஆண்களுக்கும் பெண்களுக்குமான சைக்கிள் ஓட்டப்போட்டிகள் கல்லூரி முன்றலில் 28-01-2015 காலை 6.15 மணிக்கு கல்லூரி அதிபர் திரு.வே.முருகமூர்த்தி அவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
முதல் மூன்றிடங்களையும் பெற்ற மாணவர் விபரம்.
ஆண் சைக்கிள் ஓட்டம் – 2015
பெயர் இல்லம் இடம்
செ.நிரோசன் நாவலர் 1ம் இடம்
செ.நிமலன் விபுலானந்தர் 2ம் இடம்
க.கஜந்தன் நாவலர் 3ம் இடம்
பெண்கள் சைக்கிள் ஓட்டம் – 2015
பெயர் இல்லம் இடம்
மோ.கிர்சிகா நாவலர் 1ம் இடம்
க. காயத்திரி நாவலர் 2ம் இடம்
உ.துவாரகா நாவலர் 3ம் இடம்