Juriansz & Li, Barristers & Solicitors என்ற சட்ட நிறுவனத்திற்கு அனுப்பப்பட்டுள்ள நினைவூட்டல் கடிதம் தொடர்பான அறிவித்தல்

Richmond Hill பிள்ளையார் இந்து ஆலயத்தில் இருந்து இனம் தெரியாத நபர்களினால் 2022 ஆம் ஆண்டு May மாதமளவில் கனடா-கரை கலாச்சார மன்றத்திற்க்கு இறக்குமதி செய்யப்பட்ட Juriansz & Li, Barristers & Solicitors என்ற சட்ட நிறுவனத்தினால் கனடா-காரை கலாச்சார மன்றத்திற்க்கு எதிராக June 26, 2024 திகதியிடப்பட்டு அனுப்பிவைக்கப்பட்டிருந்த நீதி மன்ற நகர்த்தல் பாத்திரத்திம் (Notice of Motion) தொடர்பாக இதுவரை அந்த சட்ட நிறுவனம் கனடா-காரை கலாச்சர மன்றத்திற்கு முழுமையான ஆவணங்களை வழங்கவில்லை என்பதனை கனடா வாழ் கரைநகர் மக்களுக்கு அறியத்தருகின்றோம்.

அத்துடன் இது தொடர்பாக ஒரு நினைவூட்டல் கடிதம் ஒன்றினை அந்த சட்ட நிறுவனத்திற்கு கனடா-கரை கலாச்சார மன்றத்தின் காப்பாளர் சபையினால் இன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்பதனையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.

அனுப்பப்பட்ட மின்னஞ்சலின் பிரதியொன்றும் கனடா வாழ் காரைநகர் மக்களின் பார்வைக்காக இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கனடா வாழ் காரைநகர் மக்களுக்கு ஏதேனும் கேள்விகள், சந்தேகங்கள், கருத்துக்கள் அல்லது விமர்சனங்கள் இருப்பின் karainagar@gmail.com என்ற மின்னஞ்சல் மூலம் எம்மைத் தொடர்பு கொள்ளும்படி மிகுந்த பணிவன்புடன் கனடா வாழ் காரைநகர் மக்களைக் கேட்டுக்கொள்கின்றோம்.

காப்பாளர் சபை
கனடா-காரை கலாச்சார மன்றம்

தொடர்புகளுக்கு: karainagar@gmail.com

Leave a Reply