கலந்துரையாடல்

இலண்டனில் வசித்து வரும் ஆறுமுகம் நல்லைநாதன் என்பவரின் முகநூல் பக்கத்தில் கடந்த ஆண்டு மாசித் திங்கள் 13 ஆம் நாள் அன்று எடுத்துவரப்பட்ட, கனடா-கரை கலாச்சார மன்றத்தின் நிர்வாக சபை உறுப்பினர் ஒருவர் மீது இலங்கை அரசாங்கத்தின் பயங்கரவாத தடுப்பு விசாரணைப் பிரிவின் நிதி மோசடி குற்றவியல் விசாரணை அதிகாரிகளினால் முன்னெடுக்கப்பட்ட விசாரனைச் சம்பவம் ஒன்றுதொடர்பாகவும், கனடாவில் இருந்து இயங்கும் இணையத்தளம் ஒன்றில் எடுத்துவரப்பட்ட, கனடா-கரை கலாச்சார மன்றத்தின் நிர்வாக உறுப்பினர்கள் சிலருக்கு தனிப்பட்ட முறையில் ஒன்டாரியோ சட்டமா அதிபர் திணைக்களத்தில் (Ministry of theAttorney General, Ontario) இருந்து அனுப்பப்பட்டதாக கூறப்படும் சில கடிதங்கள் தொடர்பாகவும், வரும் ஞாயிற்று கிழமை (June 16, 2024) பிற்பகல் 3:00 மணிக்கு அலசி ஆராய்ந்து  தெளிவு பெறும் முகமாக கனடா-கரை கலாச்சார மன்றத்தின் கடந்த கால நிர்வாக சபை உறுப்பினர்களுடனான Google Meet செயலியின் வாயிலான ஒரு கலந்துரையாடல் ஒன்றினை கனடா-கரை கலாச்சார மன்றத்தின் தற்போதைய காப்பாளர் சபையினர் ஏற்பாடு செய்துள்ளனர்.
ஆர்வம் உள்ள அனைவரையும் இந்த கலந்துரையாடலில் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றனர் ஏற்பாட்டாளர்கள்.

காலம்: Sunday, Jun 16, 2024 பிற்பகல் 3:00 மணி
இடம்: Google Meet Virtual Room

Joining info (Video call link): https://meet.google.com/cxp-voat-rfa

இலண்டனில் வசித்து வரும் ஆறுமுகம் நல்லைநாதன் என்பவரின் முகநூல் பக்கம் மற்றும் இணையத்தளத்தின் பிரதிகள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது:

2023 02 13 – Facebook Post (Nallainathan Arumugam)

2017 06 07 – Karainews (Ministry of Attorney General)