Tag: நீலிப்பந்தனை துர்க்காதேவி

24.07.2020 வெள்ளிக்கிழமை அன்று காரைநகர் நீலிப்பந்தனை அம்மன் ஆலயத்தில் நடைபெற்ற ஆடிப் பூரம் திருவிழா!

 

 

 

 

 

காரைநகர் நீலிப்பந்தனை ஸ்ரீ துர்க்கை அம்மன் ஆலயத்தில் 21.05.2016 இடம்பெற்ற வேள்வி திருவிழா காட்சிகள்

2 3 4 5 6 7 8 9 10

காரைநகர் நீலிப்பந்தனை அம்மன்கோவில் கும்பாபிஷேகம் 27.08.2015 அன்று நடைபெற்றது. காணொளிப் பதிவினை இங்கே காணலாம்.

PHOTO

காரைநகர் நீலிப்பந்தனை துர்க்காதேவி தேவஸ்தான மண்டலாபிஷேகம் பூர்த்தி விழா 19.09.2015 இன்று இடம்பெற்றது.இன்றைய மண்டலாபிஷேகக் காட்சிகள்.

DSCN0878 (Copy)

காரைநகர் நீலிப்பந்தனை துர்க்காதேவி தேவஸ்தான மகா கும்பாபிஷேகம் இன்று வியாழக்கிழமை இடம்பெற்றது.இன்றைய கும்பாபிஷேகக் காட்சிகள்.

காரைநகர் நீலிப்பந்தனை அம்மன்கோவில் கும்பாபிஷேகம் 27.08.2015 இன்று காலை 8.30இற்கு நடைபெற்ற காணொளிப் பதிவினை இங்கே காணலாம்.

காரைநகர் நீலிப்பந்தனை துர்க்காதேவி தேவஸ்தான மகா கும்பாபிஷேகம் நாளை வியாழக்கிழமை இடம்பெற உள்ளது.கும்பாபிஷேக நிகழ்வுகளை நாளை (27.08.2015) வியாழக்கிழமை காலை 7.00 மணிதொடக்கம் KARAINAGAR.COM இல் நேரடியாகக் கண்டுகளிக்கலாம். நாளை வியாழக்கிழமை காலை 8.20 மணி தொடக்கம் 9.20 மணி வரை உள்ள சுப வேளையில் மகா கும்பாபிஷேகம் இடம்பெற உள்ளது.