Tag: களபூமி விளையாட்டுக் கழகம்

காரைநகர் பாலாவோடை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த மஹோற்சவம் மே மாதம் தொடங்குவதையிட்டு பாலாவோடை வீதி களபூமி விளையாட்டு கழகத்தினரால் துப்பரவு செய்யப்பட்டது.

காரைநகர் களபூமி பாலாவோடை குறிஞ்சாக்குளி முத்துமாரி அம்மன் பூங்காவனத்திருவிழா சிறப்பு மென்பந்து கிரிகெட் சுற்றுப்போட்டி-2016

காரைநகர் களபூமி பாலாவோடை குறிஞ்சாக்குளி முத்துமாரி அம்மன் பூங்காவனத்திருவிழா சிறப்பு மென்பந்து கிரிகெட் சுற்றுப்போட்டி-2016

K1

 

KALAPOOMY SPORTS CLUB (KSC)

KALAPOOMY,KARAINAGAR

KARAINAGAR PREMIER LEAGUE (KPL)

 

காலம்:-15.05.2016 (ஞாயிற்றுக்கிழமை)

இடம் :- களபூமி விளையாட்டுக் கழக மைதானம்

(பாலாவோடை முத்துமாரி அம்மன் அன்னதான  மண்டப பின்புறம் )

நேரம்:- காலை 08.00 மணி

13.04.2016 புதன்கிழமை அன்று சித்திரைப் புதுவருடத்தை முன்னிட்டு களபூமி விளையாட்டுக்கழகத்தால் நடாத்தப்பட்ட மட்டுப்படுத்தப்பட்ட மென்பந்து கிரிக்கெட் போட்டியில் சலஞ்சர்ஸ் அணி வெற்றி பெற்று கிண்ணத்தை கைப்பற்றியது.

 

KPL CUP 2016

13.04.2016 புதன்கிழமை அன்று சித்திரைப் புதுவருடத்தை முன்னிட்டு களபூமி விளையாட்டுக்கழகத்தால் நடாத்தப்பட்ட மட்டுப்படுத்தப்பட்ட மென்பந்து கிரிக்கெட் போட்டியில்   சலஞ்சர்ஸ் அணி வெற்றி பெற்று கிண்ணத்தை கைப்பற்றியது.

 இறுதிப்போட்டிக்காக காரை சஞ்சர்ஸ் அணியினை எதிர்த்து இளஞ்சோலை அணி மோதியது.


இப்போட்டி மிகவும் விறுவிறுப்பான போட்டியாக நடைபெற்ற போதிலும் கடந்த போட்டியில் சிறப்பான பந்துவீச்சை மேற்கொண்ட நித்தியானந்தம் பிரதீபனின் பந்துவீச்சு போட்டியின் வெற்றி காரை சலஞ்சர்ஸ் அணியின் பக்கம் திரும்பியது. தொடர்ந்து சிறப்பாக பந்துவீச்சை மேற்கொண்ட பிரதீபன் 04 இலக்குகளை கைப்பற்றி போட்டியினை காரை சலஞ்சர்ஸ் அணியின் பக்கம் மாற இறுதியில் 12 ஓட்டங்களால் சலஞ்சர்ஸ் அணி வெற்றி பெற்று கிண்ணத்தை கைப்பற்றியது.


                                Karainagar Premier League-2016

Final Cup-Karai Challengers

Man of The Match-N.Piratheepan(10 wkts)

Man of The Series-Pirashanthan(53 Runs)

KPL 2016 FINAL CUP

எதிர்வரும் 13.04.2016 புதன்கிழமை அன்று சித்திரைப் புதுவருடத்தை முன்னிட்டு களபூமி விளையாட்டுக்கழகத்தால் நடாத்தவுள்ள மட்டுப்படுத்தப்பட்ட மென்பந்து கிரிக்கெட் போட்டி 2016

KSC

எதிர்வரும் 13.04.2016 புதன்கிழமை அன்று சித்திரைப் புதுவருடத்தை முன்னிட்டு களபூமி விளையாட்டுக்கழகத்தால் நடாத்தவுள்ள மட்டுப்படுத்தப்பட்ட மென்பந்து கிரிக்கெட் போட்டி  களபூமி பாலாவோடை விளையாட்டு மைதானத்தில்  நடைபெறவுள்ளது.

                                                 

   Kalapoomy Sports Club (KSC)
                                                       Kalapoomy
                                                       Karainagar
                                                           2016


                                 Karainagar Premier League (KPL)


                                                 Cricket Match Schedule


 1.Elamcholai SC vs Olichchudar SC
 2.Kalapoomy SC vs Sivagowri SC
 3.Kovalam SC vs Karai Challengers SC
 4.Good Friends SC vs Kalanithy SC
 5.Group 1 vs Group 2 – 1st Semi Final
 6.Group 3 vs Group 4 -2nd Semi Final
 7.Final Match

KSC

களபூமி விளையாட்டுக் கழகத்தால் நேற்று 27.03.2016 நடாத்தப்பட்ட கரப்பந்தாட்ட சுற்றுத்தொடர் இறுதிப்போட்டியில் கலாநிதி விளையாட்டுக் கழகம் வெற்றியீட்டியது.

10வது போட்டி
இறுதிப்போட்டி

கலாநிதி vs கோவளம் A
கலாநிதி SC கிண்ணம் வெற்றி
வாழ்த்துக்கள் கலாநிதி SC


முதலாவது போட்டி 
கோவளம் vs தோப்புக்காடு
Boker முறையில் கோவளம் வெற்றி பெற்றுள்ளது.

2வது போட்டி
கலாநிதி vs சிவகெளரி
கலாநிதி வெற்றி


3வது போட்டி
களபூமி vs இளஞ்சோலை
இளஞ்சோலை வெற்றி

4வது போட்டி
ஒளிச்சுடர் vs கோவளம் B
ஒளிச்சுடர் வெற்றி

5வது போட்டி
காரை சலஞ்சர்ஸ் vs ஒளிச்சுடர்
காரை சலஞ்சர்ஸ் வெற்றி

6வது போட்டி
கலாநிதி (Group 1) vs இளஞ்சோலை(Group 2)
கலாநிதி வெற்றி

7வது போட்டி
ஒளிச்சுடர் (Group 3) vs காரை சலஞ்சர்ஸ் (Group 4)
ஒளிச்சுடர் வெற்றி

8வது போட்டி
அரையிறுதிப்போட்டி
களபூமி vs கோவளம் A
கோவளம் A வெற்றி

9வது போட்டி
அரையிறுதிப்போட்டி

கலாநிதி vs ஒளிச்சுடர்
கலாநிதி வெற்றி

10வது போட்டி
இறுதிப்போட்டி

கலாநிதி vs கோவளம் A
கலாநிதி SC கிண்ணம் வெற்றி
வாழ்த்துக்கள் கலாநிதி SC

களபூமி விளையாட்டுக்கழகத்தால் நடாத்தவுள்ள கரப்பந்தாட்ட சுற்றுத்தொடர் அறிவித்தல்

தமிழ் புதுவருடத்தை முன்னிட்டு இன்று  27.03.2016 ஞாயிற்றுக்கிழமை பி.ப 3.00 மணியவில் களபூமி  விளையாட்டுக்கழகத்தால் நடாத்தவுள்ள கரப்பந்தாட்ட  சுற்றுத்தொடர் அறிவித்தல்.
இச்சுற்றுத்தொடர் பகலிரவு ஆட்டங்களாக நடைபெறவுள்ளது.

 

Kalapoomy Sports Club

Kalapoomy,

Karainagar

Happy New Year -2016

Volleyball Series Tournament

 

Volleyball Match Schedule

 

Ø            Match 1 – Thoppukadu Vs Kovalam(A)

Ø            Match 2 – Kalanithy Vs Sivagowri

Ø            Match 3 – Ilancholai Vs Kalapoomy(A)

Ø            Match 4 – Kovalam(B) Vs Olichudar(A)

Ø            Match 5 – Karai Chalanchers Vs Olichudar(B)

Ø            Match 6 – Group 2 Vs Group 3

Ø            Match 7 – Group 4 Vs Group 5

Ø            Match 8 – Kalapoomy(B) Vs Group 1

Ø            Match 9 – Semifinal

Ø            Match 10 – Final

 

     All matches are held on 27th March 2016 at 3.00 Pm (day & night)

    Place – Kalapoomy Sports Club Volleyball ground

  

    By Mr.S.Kabilan

    Media Reporter

    Kalapoomy Sports Club

 

களபூமி விளையாட்டுக் கழகத்திற்கு ம் அதன் புதிய நிர்வாக அங்கத்தவர்களுக்கும் எமது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம் !!!

இன்று பெயர் மாற்றபட்டு புதிய விளையாட்டுக்கழகமாக உருவெடுத்துள்ள களபூமி விளையாட்டுக் கழகத்திற்கு ம் அதன் புதிய நிர்வாக அங்கத்தவர்களுக்கும் எமது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம் !!!

                        களபூமி விளையாட்டுக் கழகம்-2016
களபூமியில் செயற்பட்டு வந்த பிரட்மன் பெலே கழகம் புதிய பெயராக களபூமி விளையாட்டுக் கழகம் என மாற்றம் செய்யப்பட்டது.மேற்படி கூட்டமானது முன்னால் தலைவர் சி.கபிலன் தலைமையில் புதிய நிர்வாகம் தெரிவு செய்யப்பட்டது.   21-02-2016 .4.00PM


தலைவர்:-      சங்கரப்பிள்ளை குகராஜா
செயலாளர் :-நடராசா பிரதீபன்
பொருளாளர்:-கந்தையா விஜிதரன்
உபசெயலாளர்:-சத்தியநாதன்  ஐங்கரன்
விளையாட்டுத்துறை தலைவர்:- தர்மபாலன் சுதர்சன்
போசகர்கள்:-1)சிவா.தி.சிவாமகேசன்
                          2)S.கருணாகரன்
                          3)சி.சிறிஸ்கந்தராஜா (லண்டன்)
                          4)P.மகேந்திரன்
                           5)வைத்திய கலாநிதி.அம்பிகைபாகன்
ஒருங்கிணைப்பாளர் :-சி.கபிலன்

KSC1 KSC2 KSC3

IMG_2078 (Copy) IMG_2079 (Copy) IMG_2081 (Copy) IMG_2082 (Copy) IMG_2083 (Copy) IMG_2084 (Copy) IMG_2085 (Copy) IMG_2086 (Copy) IMG_2087 (Copy)

IMG_0494 IMG_0496 IMG_0498 IMG_0499 IMG_0501 IMG_0502

பிரட்மன் பெலே விளையாட்டுக்கழக கூட்ட அறிவித்தல்

BPSC NOTICE