மரண அறிவித்தல்,சுப்பிரமணியம் உருத்திரர்

                                                                             மரண அறிவித்தல்

 

URTHI

   

                              சுப்பிரமணியம் உருத்திரர்

 

  தோற்றம்                                                                                மறைவு: 
  16.11.1962                                                                                 30.11.2014        
                          

யாழ் காரைநகரை ஆயிலியை பிறப்பிடமாகவும், சுவிஸ் Zürich ஜ வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் உருத்திரர் அவர்கள் 30.10.2014 வியாழக்கிழமை அன்று Zürich இல் இறைபதம் எய்தினார்.
அன்னார் காலம்சென்றவர்களான சுப்பிரமணியம், செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலம்சென்ற வேலுப்பிள்ளை, பராசக்தி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கமலேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,    
கஐவதனா, கஐலக்ஷி, கஐஅட்ஷயா ஆகியோரின் அன்புத் தந்தையாரும்,
பரமசிவம், இராஐலட்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரனும்
அமரர் திருமதி பரமசிவம், சண்முகராசா (இலங்கை) யோகேஸ்வரி (இலங்கை) உருத்திரசிங்கம் (ஆசிரியர் யாழ்றன் கல்லூரி காரைநகர்) தேவமனோகரி (ஆசிரியர் யாழ்ப்பாணம்) சுந்தரலிங்கம் (இலங்கை) அகியோரின் மைத்துனரும்,
அன்னாரின் இறுதிக்கிரிகைகள் செவ்வாய்க்கிழமை (04.11.2014)இல் முற்பகல் 11.00மணிக்கு krematorium Nordheim, käferholzstrasse 101, 8057 Zürich, Switzerland இல் நடைபெற்று பிற்பகல்13.30 மணிக்கு தகனம் செய்யப்படும்.
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:-
U.Kamaleswary
Doltschihalde 58,
8055 zürich
Switzerland


தொடர்புகளுக்கு:-
கமலேஸ்வரி   சுவிஸ்   044 450 87 90
             சுவிஸ்  076 527 53 03
உருத்திரசிங்கம் இலங்கை 0094 776055513
அருணகிரிநாதன் சுவிஸ்   079 194 20 49

தகவல் மனைவி, பிள்ளைகள்


 பார்வைக்கு:-
 திகதி சனிக்கிழமை    01.11.2014 07.30 காலை – 11.30 மதியம்
     ஞாயிற்றுக்கிழமை 02.11.2014 07.30 காலை – 11.30 மதியம்
     திங்கட்கிழமை   03.11.2014 07.30 காலை – 16.30 மாலை
 முகவரி:-krematorium Nordheim, käferholzstrasse 101, 8057 Zürich
    
 கிரிகை
 திகதி செவ்வாய்கிழமை 04.11.2014  மு.ப 11.00 -13.00 மதியம்
முகவரி:-krematorium Nordheim, käferholzstrasse 101, 8057 Zürich
தகனம்:- 
திகதி செவ்வாய்கிழமை 04.11.2014    13.30 14.30 மதியம்