பிரித்தானிய காரை நலன்புரிச் சங்கத்தின் நிதியுதவியுடன் காரைநகர் அபிவிருத்திச் சபையினால் 25இற்கும் மேற்பட்ட கிணறுகள் இறைத்து தூர்வாரித் துப்புரவு செய்யப்பட்டதுடன் பத்துக் கிணறுகள் வரை புனரமைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது

களபூமி திக்கரை முருகமூர்த்தி கோவில் வீதியில் உள்ள பொதுக் கிணறு,திக்கரை பாலசிங்கம் கிணறு,களபூமி திக்கரை வீதிக் கிணறு,களபூதி சத்திரந்தை பொதுக் கிணறு,பாலாவோடை அம்மன் கோவிலடிக்கிணறு

தோப்புக்காடுஜயர்கிணறு,தோப்புக்காடுநல்லதண்ணீர்க்கிணறு,தோப்புக்காடு பாப்பா கிணறு.தோப்புக்காடு R.D.S.கிணறு,தோப்புக்காடு புளியடிக் கிணறு,தோப்புக்காடு மனேஜர் கிணறு,தோப்புக்காடு பொன்னாச்சி கிணறு, தோப்புக்காடு கோவில் காணிக் கிணறு,

சிவன்கோவிலடி சேனாதிகிணறு,இலகடிப் பொதுக்கிணறு,பெரியமணல் பொதுக்கிணறு,கிராவத்தை வேலாத்தை கிணறு,கிராவத்தை கந்தையன் கிணறு,பத்தர் கேணிப் பிள்ளையார் கோவில் கிணறு,காமாட்சி கேணியடிப் பொதுக்கிணறு,சிவகாமியம்மன் கோவிலடிக் கிணறு,மூடுசாந்தியடிக் கிணறுகள் உட்படப் பல கிணறுகள் இறைத்துத் துப்புரவு செய்யப்பட்டதுடன் மக்கள் பாவனைக்கேற்றவாறுதொப்பிக்கட்டு,முற்றம்கட்டிப் புனரமைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.