மரண அறிவித்தல், திரு.அண்ணாமலை வேலுப்பிள்ளை தேவராஜா (பிரபல வர்த்தகரும் Topaz Beach Hotel உரிமையாளர்) வேதரடைப்பு, காரைநகர் (கொச்சிக்கடை, நீர்கொழும்பு)

                                                                    மரண அறிவித்தல்

 

IMG_3369

                         திரு.அண்ணாமலை வேலுப்பிள்ளை தேவராஜா
                                (பிரபல வர்த்தகரும் Topaz Beach Hotel  உரிமையாளர்)
                                                           வேதரடைப்பு, காரைநகர்
                                                       (கொச்சிக்கடை, நீர்கொழும்பு)

       தோற்றம்:26.11.1934                                                                            மறைவு:27.09.2014

காரைநகர் வேதரடைப்பை பிறப்பிடமாகவும் இல 2 முத்துமாரி அம்மன் வீதி, நீர்கொழும்பு கொச்சிக்கடையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு.அண்ணாமலை வேலுப்பிள்ளை தேவராஜா அவர்கள் 27.09.2014 அன்று சிவபதமடைந்தார். அன்னார் காலஞ்சென்ற அண்ணாமலை வேலுப்பிள்ளை, சின்னகுட்டி அவர்களின் அன்பு மகனும், மகேஸ்வரியின் அன்புக் கணவரும் மற்றும் ஜெகநாதன், சற்குணராஜா, பவானி ஆகியோரின் அன்புத் தந்தையும் மாலதி, தர்மவதனி ஆகியோரின் அன்பு மாமனாரும்  ரமேஷ்ராஜ் , அருண், DR.ஓசினி, லாவண்யா, ரிஷி ஆகியோரின் அன்பு பாட்டனாரும் ஆவார்.
அன்னாரது இறுதிக்கிரியைகள் 29.09.2014 அன்று மாலை 3.00 மணிக்கு அன்னாரது நீர்கொழும்பு, கொச்சிக்கடை இல்லத்தில் நடைபெற்று தகனக்கிரியைகள் மாலை 4.00 மணிக்கு நீர்கொழும்பு பொது மயானத்தில் நடைபெறும் என்பதனை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவருக்கும் அறியத்தருகின்றோம்.

தகவல்: மனைவி, பிள்ளைகள்  
தொடர்புகளுக்கு: 0777 302 780
0777 580 251
312 222 387