திரு.பொன்னம்பலம் பாலசிங்கம்

மரண அறிவித்தல்

P.jpg - 156.46 KB

திரு.பொன்னம்பலம் பாலசிங்கம்

இடைப்பிட்டி, காரைநகர்

(இளைப்பாறிய உதவி அரசாங்க அதிபர், நெடுந்தீவு)

தோற்றம்: 08.01.1930                       மறைவு: 28.12.2012

காரைநகர் விளானையைப் பிறப்பிடமாகவும், இடைப்பிட்டியை வசிப்பிடமாகவும் கொண்ட

திரு.பொன்னம்பலம் பாலசிங்கம் அவர்கள் 28.12.2012 வெள்ளிக்கிழமை காலமானார்.

அன்னார் காலஞ்சென்ற அம்பலவாணர் பொன்னம்பலம் பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் சிரேஷ்ட

புத்திரனும், காலஞ்;சென்ற சங்கரப்பிள்ளை பார்வதிப்பிள்ளை தம்பதியரின் அருமை மருமகனும்,

சிவபாக்கியத்தின் அன்புக்கணவரும் ஆவார். அன்னார் ஞானாம்பிகை, கமலாம்பிகை(உப-அதிபர்

சுந்தரமூர்த்தி நாயனார் வித்தியாலயம்), கனகாம்பிகை(பிரான்ஸ்), சவுந்தராம்பிகை(ஜேர்மனி),

தனலட்சுமி, மோகனாம்பாள்(கனடா), நேசமலர்(பிரான்ஸ்), ஆகியோரின் அருமைத்தந்தையும்,

சிவசோதி(யாழ்ப்பாணம்), லிங்கேஸ்வரன்(ஆசிரியர் கலாநிதி ஆ.தியாகராஜா

ம.ம.வித்தியாலயம்), கெங்காதரன்(பிரான்ஸ்), விஜயசிங்கம்(ஜேர்மனி), சிவானந்தம்(கொழும்பு),

உருத்திரலிங்கம்(கனடா), அருள்நாதன்(பிரான்ஸ்), ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

அருட்குமரன்(பான் ஏசியா வங்கி, யாழ்ப்பாணம்), ஜனனி(இலங்கை வங்கி,யாழ்ப்பாணம்),

ரமேஸ், சிவப்பிரியன், அபிராமி, சதீஸ், தினேஷ், கீதவேணி(பொறியியல்பீடம் ஜேர்மனி), கஜனி, ஜீவினி, பிரதாப், வனிதா,

தனுஷன், மயூரன், மயூரி, கஜன் ஆகியோரின் அன்புப் பேரனும்,

திருவாதிரை(ஓய்வுபெற்ற தபாலதிபர்) மற்றும் காலஞ்சென்ற ஈஸ்வரி, வள்ளியம்மை

ஆகியோரின் சகோதரரும், லோகேஸ்வரி(ஓய்வுபெற்ற தாதிய உத்தியோகத்தர்), காலஞ்சென்றவர்களான பாலசுப்பிரமணியம், சுந்தரமூர்த்தி, சிவகலை, சிவப்பிரகாசம் மற்றும் ஒப்பிலாமணி, சிவமணி(கனடா)

ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 30.12.2012 ஞாயிற்றுக்கிழமை காலை 7.00 மணியளவில்

அவரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக சாம்பலோடை மயானத்துக்கு

எடுத்துச் செல்லப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார், உற்றார். உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

தகவல்: மனைவி, பிள்ளைகள், மருமக்கள்

இடைப்பிட்;டி, காரைநகர

தகவல்: மனைவி: 011 94 077 922 1965

ஞானம் (மகள்): 011 94 077 675 1453

மோகனா(மகள்-கனடா): 416 757 2272

மருமகன்: 416 671 5380

அம்பிகா(மகள்-பிரான்ஸ்): 011 33 14 391 3883

மலர்(மகள்)-பிரான்ஸ்: 011 33 15 314 4553

மகள்(சாந்தி) – ஜேர்மனி: 011 49 30 680 888 1930