ஊடகவியலாளர் திரு. இளையதம்பி தயானந்தா தலைமையில் வடமகாணத்தின் இன்றைய கல்வியின் நிலமைகள் பற்றிய கலந்துரையாடல்

 

ஊடகவியலாளர் திரு. இளையதம்பி தயானந்தா தலைமையில் வடமகாணத்தின் இன்றைய கல்வியின் நிலமைகள் பற்றிய கலந்துரையாடல்

கடந்த ஞாயிறன்று நேரலை ஒலிபரப்பான வாரம் ஒரு வலத்தின் முழுமை.

வடமாகாணம் கல்வியின் கடைசி மாகாணமாக இலங்கையில் பின்னடைந்தது ஏன்? என்ற நிகழ்வில் கருத்துரைத்தவர்கள் முன்னாள் வட மாகாண ஆளுனர் ரெஜினோல்ட் கூரே

யாழ் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் பேராசிரியர் பொன் பாலசுந்தரம்பிள்ளை அவர்கள்

சிரேஸ்ட விரிவுரையாளர் நாகலிங்கம் எதிர் வீரசிங்கம் அவர்கள்

தரப்படுத்தலுக்கு எதிராக 1970 களில் உருவான மாணவர் பேரவையின் ஒருங்கிணைப்பாளர் பொன் சத்திய சீலன் அவர்கள்

வடமாகாண ஆளுனரின் இணைப்பு செயலாளரும் ஆறுதல் அமைப்பின் பிரதம நிறைவேற்றதிகாரியுமான சுந்தரம் திவகலாலா அவர்கள்

யாழ் பல்கலைக்கழக சங்கத்தின் பிரதிநிதியாக அவுஸ்திரேலியாவில் இருந்து Dr. குமார் கணேசன் அவர்கள்