மரண அறிவித்தல்,திரு.வைத்திலிங்கம் யோகரட்ணம் (குறிஞ்சி Pharmacy) (பலகாடு,காரைநகர்) (கனடா)

                    மரண அறிவித்தல்

                               திரு.வைத்திலிங்கம் யோகரட்ணம்
                                                                           (குறிஞ்சி Pharmacy)

அன்னை மடியில் : 20 டிசெம்பர் 1968                             ஆண்டவன் அடியில் : 1 ஒக்ரோபர் 2018

காரைநகர் பலகாட்டைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட வைத்திலிங்கம் யோகரட்ணம் அவர்கள் 01-10-2018 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம் மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், மண்டைதீவைச் சேர்ந்த செல்வகுமார் நவநீதகல்யாணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

யகுணகுமாரி அவர்களின் அன்புக் கணவரும்,

கோமளவள்ளி, கணேசரட்ணம், சிவதேவி, காலஞ்சென்றவர்களான தவரட்ணம், குணரட்ணம், செல்வரட்ணம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

வைத்திலிங்கம், சீதேவிப்பிள்ளை, சிவரஞ்சன், இன்பவள்ளி, யசோக்குமாரி, இராஜகுமார், விஜயகுமார், காலஞ்சென்ற ஜீவகுமார், ஜெயக்குமார், சுகுணகுமாரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

பவிதாரணி, விஜிதன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

கௌசிகன் அவர்களின் அன்புச் சித்தப்பாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:
யமுனா(மனைவி)

நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: புதன்கிழமை 03/10/2018, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
திகதி: வியாழக்கிழமை 04/10/2018, 09:00 மு.ப — 10:00 மு.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
திகதி: வியாழக்கிழமை 04/10/2018, 10:00 மு.ப — 12:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
திகதி: வியாழக்கிழமை 04/10/2018, 12:30 பி.ப
முகவரி: Highland Hills, 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada

 

தொடர்புகளுக்கு:
யமுனா(மனைவி) — கனடா
செல்லிடப்பேசி: +16476382452
செல்வகுமார்(மாமனார்) — கனடா
செல்லிடப்பேசி: +16473460758
ஜெயா(மைத்துனர்) — கனடா
செல்லிடப்பேசி: +14166485391