காரைநகர் களபூமி திக்கரை அருள்மிகு முருகமூர்த்தி ஆலயத்தில் 07.07.2018 சனிக்கிழமை நடைபெற்ற 5ம் திருவிழா மற்றும் திருமஞ்ச வெள்ளோட்டம்,திருமஞ்சத் திருவிழாவை முன்னிட்டு காரைநகர் மணற்காடு முத்துமாரி அம்மன் ஆலய முன்றலில் இருந்து திக்கரை முருகப்பெருமானுக்கு எடுக்கப்பட்ட காவடி காணொளி!