காரைநகா் மணற்காடு அருள்மிகு கும்பநாயகி ஸ்ரீ முத்துமாரி அம்பாள் ஆலயத்தின் திருப்பணி

காரைநகா் மணற்காடு அருள்மிகு கும்பநாயகி ஸ்ரீ முத்துமாரி அம்பாள் ஆலயத்தின் திருப்பணி வேலைகள் வேகமாக நடைபெற்றுக்கொண்டிருக்கும் வேளையில் ஆலயத்தின் வடக்கு, மேற்குப் பிரதேச கட்டடங்களை அமைப்பதற்கான பூா்வாங்கப்பணிகள் நடைபெறுவதையும் தெற்குப்பக்க வேலைகள் வேகமாக முன்னேறுவதையும் புதிதாக அமைக்கப்பட்ட மூலஸ்தானத்தினையும் இங்கே காணலாம். வெகு விரைவில் கும்பாபிஷேகத்தை நடாத்துவதற்கு திருப்பணிச்சபையினா் தீா்மானித்துள்ளதால் உலகெங்கும் பரந்து வாழும் அம்பிகையின் அடியவா்கள் தாராள சிந்தையுடன் வாரி வழங்கி கும்பாபிஷேகம் சிறப்புற நடைபெற உதவுமாறு திருப்பணிச்சபையினா் கேட்டுக்கொள்கின்றனா்.