மரண அறிவித்தல், திருமதி.பொன்னம்மா சின்னத்துரை (தங்கோடை, காரைநகர், மிசிசாகா, கனடா)


                           மரண அறிவித்தல்

Mrs.Sinnathurai

                    திருமதி.பொன்னம்மா சின்னத்துரை

                                   (தங்கோடை, காரைநகர், மிசிசாகா, கனடா)

தோற்றம்: 23.12.1921                                                                                மறைவு: 01.08.2017

காரைநகர் கருங்காலியைப் பிறப்பிடமாகவும். தங்கோடையை வசிப்பிடமாகவும் தற்போது கனடா மிசிசாகாவில் வாழ்ந்து வந்தவருமாகிய திருமதி.பொன்னம்மா சின்னத்துரை அவர்கள் இன்று (01.08.2017) அன்று செவ்வாய்க்கிழமை அன்று கனடாவில் சிவபதம் அடைந்தார். 

அன்னார் கருங்காலியைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான கந்தையா தம்பதிகளின் அன்பு மகளும் தங்கோடையைச் சேர்ந்த காலஞ்சென்ற இராமநாதர் சின்னத்துரை அவர்களின் பாசமிகு மனைவியும் காலஞ்சென்ற கமலச்சந்திரன்(கனடா), காலஞ்சென்ற மகேஸ்வரன்(வவுனியா), காலஞ்சென்ற பரமேஸ்வரன்( Banker கனடா), மற்றும் சரஸ்வதி(அவுஸ்ரேலியா), வைத்தீஸ்வரன்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும் காலஞ்சென்ற செல்வரத்தினம், மற்றும் தேவீஸ்வரி(கனடா), மகேஸ்வரி(வவுனியா), சறோஜினிதேவி(கனடா), சகுந்தலா(லண்டன்) ஆகியோரின் மாமியும் ரவிசங்கர், தர்சினி, தவராணி, சியாமளா, அருள்ரூபன், யாழினி, ஞானகி, சுபாஸ், சுதர்சினி, பிரதீபா, ராதிகா அபிராமி, காயத்திரி ஆகியோரின் பாசமிகு பேத்தியும், அகஸ்தியன், சுபானன், ஷிறியா, கேசவன், தணிகன், மதுமிதா, தரண்யா, அபினயா ஆகயோரின் பூட்டியும் ஆவார். 

அன்னாரின் பூதவுடல் (03.08.2017) வியாழக்கிழமை அன்று காலை 8:00–10:00 மணி வரை 737 Dundas St. East இல் அமைந்துள்ள St. John’s Dixie Cemetry & Crematorium மண்டபத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டு பின்னர் அதே மண்டபத்தில் காலை 11:00 மணியளவில் இறுதிக்கிரியைகள் தொடங்கி நடைபெற்று பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும். 


தகவல்: குடும்பத்தினர்

வீட்டு முகவரி: 

3695 Dunrankin Dr., Mississauga

தொடர்புகளுக்கு: 905-677-2073, 416-854-4643