காரைநகர் களபூமி இந்து இளைஞர் மன்றத்திற்கு சுமார் ரூபா 70000 .00 பெறுமதியான தண்ணீர் தாங்கிகள் அன்பளிப்பு !

09 -12 -2016 வெள்ளிக்கிழமை அன்று காரைநகர் களபூமியை சேர்ந்த பிரபல வர்த்தகர் S .V .M குணரத்தினம்  அவர்களினால்  களபூமி இந்து இளைஞர் மன்றத்திற்கு சுமார் ரூபா 70000 .00 பெறுமதியான  (2000 L இரண்டு, மற்றும் 1000 L ஒன்றும்) தண்ணீர் தாங்கிகள் அன்பளிப்பு  செய்திருந்தனர்.

1 2 3 4