சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையினர் நாடாத்திய “தியாகத்திறன் வேள்வி 2016” மாணாக்கர்களுக்கான திருக்குறள் மனனப் போட்டிகளுக்கான முடிவுகள்

சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையினர் நாடாத்திய "தியாகத்திறன் வேள்வி 2016" மாணாக்கர்களுக்கான திருக்குறள் மனனப் போட்டிகளுக்கான முடிவுகள்

சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையினர் நாடாத்திய தியாகத்திறன் வேள்வி மாணாக்கர்களுக்கான பேச்சுப்  போட்டிகளுக்கான முடிவுகள் நடுவர்களால் உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன. இம்முறை ஐந்து திறன்கள் சார்ந்த போட்டிகள் இடம்பெற்றன. நூற்றுக்கணக்கான மாணவர்கள் பங்குபற்றியிருந்நதனர். 
சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையினரும் அதன் மொழி, கல்வி, கலை மேம்பாட்டுக் குழுவினரும் இப்போட்டிகளை வெற்றிகரமாக நடாத்தப் பங்காற்றிய போட்டிச் செயலணிக்கும் சம்பந்தப்பட்ட பாடசாலைகளின் அதிபர்கள் ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் காரை அபிவிருத்திச் சபைத் தலைவருக்கும் சிரந்தாழ்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றனர்.
 
திருக்குறள் மனனப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களின் பெயர் விபரங்கள் பிரிவு வாரியாக கீழே தரப்பட்டுள்ளன.

குறிப்பு: மூன்று பிரிவுகளிலும் பல போட்டியாளர்களுடைய ஆற்றுகைகள் சிறப்பாகவும் பரிசுக்குரிய தரத்துடனும் அமையாத காரணத்தினால் முதலவது பரிசில்களை மட்டுமே வழங்குவது என நடுவர் குழுவும் சு.கா.அ. சபையின் மொழி, கல்வி, கலை மேம்பாட்டுக் குழவினரும் தீர்மானித்துள்ளனர்.

                                                         திருக்குறள் மனனப் போட்டி 

                                                        அ. பிரிவுக்கான முடிவுகள்


பெற்ற நிலை          சுட்டெண்    மாணாக்கர் பெயர்    பாடசாலையின் பெயர்
முதலாமிடம்              2016-12               பி. ரேந்தினி             யாழ்ற்றன் கல்லூரி

 
                                                          திருக்குறள் மனனப் போட்டி
 
                                                          ஆ. பிரிவுக்கான முடிவுகள்

பெற்ற நிலை    சுட்டெண்    மாணாக்கர் பெயர்    பாடசாலையின் பெயர்
முதலாமிடம்          2016-21         சி. ஐஸ்வரியா             யாழ்ற்றன் கல்லூரி

 

                                                           திருக்குறள் மனனப் போட்டி 

                                                            இ. பிரிவுக்கான முடிவுகள்


பெற்ற நிலை    சுட்டெண்    மாணாக்கர் பெயர்    பாடசாலையின் பெயர்
முதலாமிடம்         2016-35               கி. பிரியா            காரை இந்துக் கல்லூரி


                                                    நன்றி

                                                                    "ஆளுயர்வே ஊருயர்வு".
                                           "நன்றே செய்வோம் அதை இன்றே செய்வோம்"


                                                                                                           இங்ஙனம்
                                                                                    சுவிஸ் காரை அபிவிருத்திச் சபை
                                                                                           செயற்குழு உறுப்பினர்கள் 
                                                                                 மொழி, கல்வி, கலை மேம்பாட்டுக் குழு 
                                                                                             சுவிஸ் வாழ் காரை மக்கள்.

                                                                                                       09 – 12 – 2016


                                                    

img_1662 img_1664 img_1667 img_1668 img_1669 img_1670 img_1671 img_1683