சுவிஸ் காரை அபிவிருத்திச் சபை நடாத்தும் “தியாகத் திறன் வேள்வி 2016” மாணவர் போட்டிகள் பற்றிய அறிவித்தல்.

          SWISS LOGO     

          சுவிஸ் காரை அபிவிருத்திச் சபை நடாத்தும்
                  "தியாகத் திறன் வேள்வி 2016" 
     மாணவர் போட்டிகள் பற்றிய அறிவித்தல்.

சுவிஸ் காரை அபிவிருத்திச் சபை நடாத்தும் "தியாகத் திறன் வேள்வி 2016" மாணவர் போட்டிகள் பற்றிய இறுதி அறிவித்தல். அனைத்துப் போட்டிகளுக்கான நேரம், இடம் பற்றிய விபரங்கள் கீழே தரப்பட்டுள்ளன.

1.    பேச்சுப் போட்டி 24 – 09 – சனிக்கிழமை காலை 9 மணி காரை இந்துக் கல்லூரி
2.    கட்டுரைப் போட்டி 24 – 09 – சனிக்கிழமை பிற்பகல் 3 மணி காரை இந்துக் கல்லூரி
3.    பொதுஅறிவு வினாடி வினாப் போட்டி 25- 09 – ஞாயிறு காலை 10 மணி காரை இந்நுக் கல்லூரி
பொது அறிவுப் போட்டியின் மூன்று பிரிவுகளுக்குமான தகுதிகாண் சுற்று புதன் கிழமை பிற்பகல் 2 மணியிலிருந்து 2.30 வரை காரைநகரில் உள்ள நான்கு உயர்தரப் பாடசாலைகளிலும் இடம்பெறும். 
4.    திருக்குறள் மனனப் போட்டி எதிர்வரும் 01 – 10 – 2016 சனிக்கிழமை காலை  9 மணிக்கு காரை இந்துக் கல்லூரி
5.    இசைப் போட்டி எதிர்வரும்  02 – 10 – 2016 ஞாயிறு காலை 9 மணி முதல் இந்துக் கல்லூரியில் நடைபெறும்.
வேறு மாவட்டங்களிலிருந்து விண்ணப்பிப்பவர்களும் இதில் கலந்து கொள்ளலாம்.

இப்போட்டிகள் தொடர்பான மேலதிக விபரங்களுக்கு எமது மொழி, கல்வி, கலை மேம்பாட்டுக் குழுவின் இணைப்பாளர் கலாநிதி. கென்னடி விஜயரத்தினம் அவர்களைப் பின்வரும் தொலை பேசி இலக்கத்தில் தொடர்பு கொள்ளலாம்.  
     இலங்கை: 0094 770 452 475
மின்னஞ்சல்: eeveraa2000@gmail.com
   கட்டுரைப் போட்டி, பேச்சுப் போட்டி  – மூன்று பிரிவுகளுக்குமான   தொடர்புகளுக்கு

•    செல்வி பண்டிதை யோகலட்சுமி சோமசுந்தரம் ஒய்வு நிலை ஆசிரியர்  வவுனியா

       0094  24 22 21 605

•    திருமதி கலாநிதி வீரமங்கை யோகரட்ணம்; சிரேஷ்ட விரிவுரையாளர்  ஆங்கிலத்துறை யாழ் பல்கலைக்கழகம் 0094 75 87 39 21, 0094 77 94 69 547

•    திரு அருணாசலம் வரதராஜன், பிரதி அதிபர்  வவுனியா சித்தி விநாயகர் வித்தியாலயம் வவுனியா 0094 24 20 51526, 0094 77 43 61526

 திருக்குறள் மனனப் போட்டி –  மூன்று பிரிவுகளுக்குமான தொடர்புகளுக்கு:
•    திரு  பண்டிதர் மு.சுப்பிரமணியம் வேலாயுதபிள்ளை ஓய்வு நிலை அதிபர் 
0094 77 724 29 88 


  
 இசைப்  போட்டி  – மூன்று பிரிவுகளுக்குமான  தொடர்புகளுக்கு:
•    செல்வி பரமேஸ்வரி கணேசன் சிரேஷ்ட விரிவுரையாளர் இசைத்துறை யாழ் பல்கலைக்கழகம்  0094 77 230 63 40

    பொதுஅறிவு வினாடி வினாப் போட்டி – மூன்று பிரிவுகளுக்குமான தொடர்புகளுக்கு:
•    திரு  கலாநிதி. கென்னடி விஜயரத்தினம் இணைப் பேராசிரியர் ஆங்கிலத்துறை எதியோப்பிய பல்கலைக்கழகம்   0094 770 452 475

பங்குபற்றும் மாணாக்கரின் பிரிவு வாரியான விபரங்களை ஏற்கனவே அறிவித்தப்படி இலங்கையில் சம்பந்தப்பட்ட பாடசாலை அதிபர்கள் மற்றும் புலம்பெயர் நாடுகளில் காரைநகர்ப் பொது அமைப்புக்களின் செயலாளர்கள் எதிர்வரும் 20 – 09 – 2016 நண்பகல் 12 மணிக்கு முன்பதாக கல்வி கற்கும் பாடசாலை அதிபர்களின் அத்தாட்சியுடன் swisskarai2004@gmail.com    என்ற மின்னஞ்சல் முகவரிக்கும் மூலப்பிரதியை காரைநகர் அபிவிருத்திச் சபை, சிவன் கோவில் வீதி, காரைநகர் என்ற முகவரிக்கும் அனுப்பிவைக்குமாறு தாழ்மையுடன் வேண்டிக்கொள்கிறோம். 

"நன்றே செய்வோம் அதை இன்றே செய்வோம்". "ஆளுயர்வே ஊருயர்வு".

                                                         நன்றி
      
                                                                                                   இங்ஙனம் 
      19 – 09 – 2016                                          சுவிஸ் காரை அபிவிருத்திச் சபை
                                                                               செயற்குழு உறுப்பினர்கள் 
                                                                  மொழி, கல்வி, கலை மேம்பாட்டுக் குழு 
                                                                         சுவிஸ் வாழ் காரைக் குடும்பம்.