காரைநகர் பிரதேசசபையினால் புறநெகும திட்டத்தின் மூலம் மேற்கொள்ளப்படும் வீதிஅபிவிருத்தி

காரைநகர் பிரதேசசபையினால் புறநெகும திட்டத்தின் மூலம் மேற்கொள்ளப்படும் வீதிஅபிவிருத்திகளில் வேம்படி, பக்தர்கேணி, பயிரிக்கூடல்,இடைப்பிட்டி ஊடாக சுப்பிரமணியம் வீதி வரை உள்ள 1.6 கி.மீ தூரம் சுமார் இரண்டுகோடி பதின்னான்கு இலட்ச ரூபா செலவில் புனரமைக்கப்பட்டு வருகிறது வீதி அபிவிருத்தி வேலைகளை காரைநகர் பிரதேசசபை உறுப்பினர் கணேசபிள்ளை பாலச்சந்திரன் பார்வையிடுவதனையும் புனரமைப்பு செய்யப்படுகின்ற ,செய்து முடிக்கப்பட்ட பாதைகளின் பகுதிகளையும் படங்களில் காணலாம்.