M.C.E கல்வி நிலையத்தின் 10வது ஆண்டு விழாவும் நூல் வெளியீடும் 

M.C.E கல்வி நிலையத்தின் 10வது ஆண்டு விழாவும் நூல் வெளியீடும்

காரைநகரில் M.C.E கல்வி நிலையம் 10வது ஆண்டு விழாவும் நூல் வெளியீடும் பரிசு தினமும் எதிர்வரும் 8.5.2016 ஞாயிற்றுக்கிழமை காலை 9மணி முதல் நடைபெறவுள்ளது.. இதன் நிகழ்சி நிரலை கீழே காணலாம்

இந்நிகழ்வுக்கு காரைநகர் மக்கள் அனைவரை அன்புடன் அழைக்கிறார்கள் விழாக் குழுவினர்.

MEC1