மரண அறிவித்தல் ( திருமதி சிவபாக்கியம் கணபதிப்பிள்ளை )

மரண அறிவித்தல்

திருமதி சிவபாக்கியம் கணபதிப்பிள்ளை

Sivapackiamபிறப்பு : 14 பெப்ரவரி 1926                                           இறப்பு : 24 ஏப்ரல் 2016

யாழ். காரைநகர் சின்னாலடியைப் பிறப்பிடமாகவும், திருநெல்வேலியை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட சிவபாக்கியம் கணபதிப்பிள்ளை அவர்கள் 24-04-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், வைத்திலிங்கம் நன்னிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,

இந்திராணி(லண்டன்), செல்வராணி(இலங்கை), தியாகலிங்கம்(இலங்கை), காலஞ்சென்ற புஷ்பராணி, கணேசலிங்கம்(ஐக்கிய அமெரிக்கா), சுந்தரலிங்கம்(இலங்கை), ஜெயராணி(லண்டன்), நந்தகுமார்(சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற அம்பலவாணர், பஞ்சநாதன், பத்மாவதி, சிவலிங்கம், இந்திராதேவி, தெய்வமாலினி, ராஜவிரோதயம், சந்திரகுமாரி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சிவசக்தி, சிவரூபி, குணசீலன், சத்தியசீலன், கரன், காண்டீபன், கலைப்பிரியா, சுதாகரன், சசிகரன், பிரியதர்சினி, சிவரூபன், சிவராஜன், சிவகாந்தன், அஷ்வினி, ஷாலினி, ஷர்மிளா, யசோதரன், திருமகள், சுரேக்கா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

அரவிந்தா, ஆரணி, துளசி, பைரவி, அஷானி, அஷ்வினா, அக்‌ஷரா, அனுஷ்கா, சிவாஞ்சன், அக்‌ஷயன், அஷ்மிதா, செளமிகா, ருக்‌ஷிகா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 26-04-2016 செவ்வாய்க்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் ந.ப 12:00 மணியளவில் காரைநகர் சாம்பலோடை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்

குடும்பத்தினர

 

தொடர்புகளுக்கு

நந்தகுமார்-சுவிட்சர்லாந்து
தொலைபேசி: 0041444302969

இந்திராணி.பிரித்தானியா
தொலைபேசி: 00442036098451

சுந்தரலிங்கம்.இலங்கை
தொலைபேசி:0094212229909

ஜெயராணி-பிரித்தானியா
தொலைபேசி:00442083397831

தியாகலிங்கம்-இலங்கை
தொலைபேசி: 0094112362049