மரண அறிவித்தல், திரு ஆறுமுகம் ஆத்மநாதன் (President- CEO Business Management Associate) ( தங்கோடை,காரைநகர்,திருகோணமலை,கொழும்பு )


                                 மரண அறிவித்தல்

AA                             திரு ஆறுமுகம் ஆத்மநாதன்

                         (President- CEO Business Management Associate)

             ( தங்கோடை,காரைநகர்,திருகோணமலை,கொழும்பு )

 

பிறப்பு : 20 யூன் 1959                                                                     இறப்பு : 5 ஏப்ரல் 2016


யாழ். காரைநகர் தங்கோடையைப் பிறப்பிடமாகவும், திருகோணமலை, கொழும்பு வத்தளை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட ஆறுமுகம் ஆத்மநாதன் அவர்கள் 05-04-2016 செவ்வாய்க்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற ஆறுமுகம்(மூதூர் திருகோணமலை), மகேஸ்வரி தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற சுப்பையா, காந்திமதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சசிகலா அவர்களின் அன்புக் கணவரும்,

சதீஸ்வர்மா அவர்களின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற பாலசிங்கம், கோபாலசிங்கம், மகாலிங்கம் ஆகியோரின் பாசமிகு பெறாமகனும்,

ராஜசிங்கம், Dr. ராஜரட்ணம், பரம்சோதி, அருணாசலம், சரஸ்வதி ஆகியோரின் அன்பு மருமகனும்,

சத்தியநாதன்(Homelife Superstars Toronto- கனடா), ஸ்ரீஆண்டாள்(கனடா), கௌரி(Royal Brokers Corporation Toronto- கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

அம்பிகா(கனடா), சிவராசா(கனடா), சிவநேசராசா(சிவா கந்தையா- Royal Brokers Corporation Toronto, கனடா), ஷண்முகரட்ணம் சந்திரசேகர், வசந்தகுமார் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

விஜயராம்(New Model Hardware, Old Moor Street), செந்தில்குமார்(பிரித்தானியா) ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 08-04-2016 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் ஜெயரத்ன மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 10-04-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 08:00 மணிமுதல் மு.ப 10:00 மணிவரை இறுதிக்கிரியை நடைபெற்று, பின்னர் பொரளை இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டு மு.ப 10:30 மணியளவில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்

குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

விஜயராம் — இலங்கை
செல்லிடப்பேசி:    +94777510456

சத்தியநாதன் — கனடா
செல்லிடப்பேசி:    +16478382378

ஸ்ரீஆண்டாள் — கனடா
செல்லிடப்பேசி:    +14162891572

கௌரி — கனடா
தொலைபேசி:    +19054710090