செல்வி பவதாரணி மகேஸ்வரன், பவித்திரா மகேஸ்வரன் ஆகியோரது பரதநாட்டிய அரங்கேற்ற நிகழ்வு நேற்று மாலை 20.03.2016 பம்பலப்பிட்டி புதிய கதிரேசன் மண்டபத்தில் இடம்பெற்றது


முன்னாள் இந்து கலாசார அமைச்சர் தியாகராஜா மகேஸ்வரன் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் அவர்களின் புதல்விகள் செல்வி பவதாரணி மகேஸ்வரன், பவித்திரா மகேஸ்வரன் ஆகியோரது  பரதநாட்டிய அரங்கேற்ற நிகழ்வு   நேற்று மாலை  20.03.2016 பம்பலப்பிட்டி  புதிய கதிரேசன் மண்டபத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் இலங்கை நாட்டின் ஐனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14